இளம் விஞ்ஞானியான பழங்குடி மாணவன்- ஜி ராமகிருஷ்ணன் கட்டுரை
நகர்ப்புற மற்றும் மேல் ஜாதி மாணவர்களே கல்வியிலும் மற்றும் புதிய சிந்தனை தேவைப்படும் துறைகளிலும் மிளிர்வார்கள் என்னும் ஒரு தவறான நம்பிக்கை மக்கள் மனதில் இருப்பது மட்டுமல்ல. பல உள்ளூர்க் கட்சிகள் முனையாமல் சுளுவாகப் படிக்க மட்டுமே நீங்கள் லாயக்கு என்னும் தொனியில் மாணவர்களை மனச் சோர்வுக்கு ஆக்கி வரும் நேரத்தில் சிபிஎம்மின் ஜி ராமகிருஷ்ணன் ஒரு பழங்குடி மாணவரின் சாதனையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளார். மிகவும் தேவையான நம்பிக்கை தருவதான கட்டுரை. அவருக்கு நாம் நன்றி கூறுவோம்.
ராமகிருஷ்ணனின் கட்டுரைக்கான இணைப்பு ———————– இது.