Monthly Archives: April 2019

கவிஞர் பாரதி மூர்த்தியப்பனின் இரண்டு கவிதைகள்


கவிஞர் பாரதி மூர்த்தியப்பனின் இரண்டு கவிதைகள் பாரதி மூர்த்தியப்பனின் கவிதைகள் மற்றும் இணைய தளம் வெகு தாமதமாகவே என் கவனத்துக்கு வந்தவை. அவரின் இரண்டு கவிதைகளை விமர்சிக்க நினைக்கிறேன். முதல் கவிதை ‘ஒரே நேர் கோட்டில் அல்ல’. அதற்கான இணைப்பு ————- இது. இந்தக் கவிதையில் என்னை மிகவும் கவர்ந்தது நேரடியான மொழியில், எளிய சொற்களில் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , | Leave a comment

27, 28.4.2019 அரியலூரில் நீர் ஆர்வலர்களின் சந்திப்பு


Image | Posted on by | Tagged , , | Leave a comment

28.4.19 அன்று கோவைக் குளம் பாதுகாக்கும் களப்பணி


Image | Posted on by | Tagged , , , | Leave a comment

நம் விவசாயிகள் பற்றி பெப்ஸி விவகாரம் நம் கண்களைத் திறக்கும்


நம் விவசாயிகள் பற்றி பெப்ஸி விவகாரம் நம் கண்களைத் திறக்கும் பெப்ஸி நிறுவனம் லேய்ஸ் என்னும் தமது வறுவலுக்கென பிரத்தியேகமாக ஒரு வகை உருளைக் கிழங்கைப் பயிரிட சில விவசாயிகளுக்கு உரிமம் தந்து அவர்களிடம் கொள்முதலும் செய்து வருகிறார்கள். ( நாடி நரம்பு முறுக்கேற என் நாடு, என் மண், என் விவசாயி, உன் உருளைக்கிழங்கா … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

மயில்கள் விவசாயிகளின் எதிரியா?


மயில்கள் விவசாயிகளின் எதிரியா? கோவையில் நடந்த விவசாய விழிப்புணர்வு கூட்டத்தில். ஒரு பெண்மணி கேட்டார்.! மயில்கள் பெருகி பயிரை அழித்து வருகின்றனவே ? வனத்துறை என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது ? என்று? அதற்குப் பதிலளித்தார் ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த அனுபவுமுள்ள ஒரு அதிகாரி: முன்னொரு காலத்தில் , அதிகமில்லை சுமார் முப்பது வருடங்கள் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

கறையான்கள் மனிதர்களின் எதிரிகளா? – ஆனந்த விகடன் கட்டுரை


கறையான்கள் மனிதர்களின் எதிரிகளா? – ஆனந்த விகடன் கட்டுரை வீட்டுக்குள் வந்து மரங்களை அரிக்கும் போது மிகவும் தொல்லையும் நட்டமும் தருவது கறையான். உண்மைதான். ஆனால் இயற்கைச் சூழலில் கறையான் கழிவான, உதிர்ந்த அல்லது பட்டுப் போன மரம் , செடி கொடிகளை உண்டு பல ஆயிரக்கணக்கான மனிதர்கள் செய்ய வேண்டிய வேலையை எளிதாக்குபவை. மிகவும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

சூரிய மின்சாரம் மற்றும் இயற்கை உரம் தயாரிப்பில் சென்னை அடுக்குமாடிக் குடியிருப்பு எஸ்&எஸ் சர்வம் என்னும் சென்னைப் பள்ளிக்கரணைப் பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கிறார்கள். குப்பையைப் பிரித்தெடுத்து பதப்படுத்தி இயற்கை உரம் தயாரிக்கிறார்கள். அவர்களின் முன்மாதிரியான இந்த இயற்கையை ஒட்டிய வாழ்க்கை முறை பாராட்டுக்குரியது. செய்திக்கான இணைப்பு ———————-இது. செய்தியைப் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

வித்தியாசமான அறிவுத்திறன்கள் – காணொளி


  வித்தியாசமான அறிவுத்திறன்கள் – காணொளி திரும்பத் திரும்பப் பயன்படக் கூடிய சில தொழில் நுட்பங்கள் அதற்கான அடிப்படை தருக்க அறிவு மற்றும் ஆய்ந்து அறியும் திறன் இவற்றை மட்டுமே நம் போட்டித் தேர்வுகள் முன் வைக்கின்றன. பல துறைகளிலும் ஒரே மாதிரியான இத்தகைய அறிவுத் திறன் உள்ளோருக்கே கதவுகள் திறக்கப் படுகின்றன. உண்மையில் மனித் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

ஒரு தம்பதி உருவாக்கிய மாபெரும் வனம்


Brazilian photographer Sebastian Salgado and his wife decided to rebuild their deserted piece of land of 600 hectares. Together with those who wish, they planted on their land more than 2 million tree saplings. As a result, the site was … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

காஷ்மீர்-தேசம்-இறையாண்மை பற்றி ராஜன் குறை கட்டுரை – என் எதிர்வினை


காஷ்மீர்-தேசம்-இறையாண்மை பற்றி ராஜன் குறை கட்டுரை – என் எதிர்வினை மதம், ஜாதிவெறி, ஆணின் வலி இவற்றுடன் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப் படாத/கூடாத பட்டியலில் தேசம் மற்றும் தேசபக்தியும் சேர்ந்து விட்டன. 2014 முதல் தேசபக்தி அடையாள அட்டை வழங்கப் படாத ஒரு குறை தவிர வலதுசாரி தேசபக்தி என்ற ஒன்று நிறுவப் பட்டு விட்டது. … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , , , , | Leave a comment