உலக அளவில் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் ‘ஸ்டாக்ஹோம் நீர் பரிசு’ இந்த ஆண்டு ராஜேந்திர சிங்குக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இவரது சாதனைகள்:
ராஜஸ்தான் மாநிலத்தின் 11 மாவட்டங்களில் 4,500 தடுப்பணைகள் கட்டியிருக்கிறார். 1,200 கிராமங்களில் முழுமையான மழைநீர் சேகரிப்பை அமல்படுத்தி, தண்ணீர் தன்னிறைவு பெற்ற கிராமங்களாக அவற்றை உருவாக்கியிருக்கிறார். இவர் கருத்தில் நதி நீர் இணைப்பு பல சிக்கல்களையும் சுற்றுச்சூழல் ஆபத்துக்களையுமே உண்டாக்கும். விகடனில் அவரது விரிவான பேட்டிக்கான இணைப்பு ——————- இது.
(புகைப்படம் நன்றி:ecoindia.com)