சரவணன் மாணிக்க வாசகனின் நூறு நூல்கள் பட்டியல்


60568674_2034670556655401_4293691093712633856_n

எனக்குப்பிடித்த நூறு நூல்கள்- (ஒரு ஆசிரியருக்கு ஒன்று-மொழிபெயர்ப்பு, கவிதை நூல்கள் இல்லை- தரவரிசை இல்லை-நினைவிலிருந்து. )

1. மோகமுள்- தி.ஜானகிராமன்
2. அபிதா-லா ச ரா
3. ஜே ஜே சிலகுறிப்புகள்-சுந்தரராமசாமி
4. புதுமைப்பித்தன் கதைகள்- புதுமைப்பித்தன்
5. சிறிது வெளிச்சம்- கு ப ரா
6. மௌனி கதைகள் – மௌனி
7. கு அழகிரிசாமி கதைகள்- கு. அழகிரிசாமி
8. நாகம்மாள்- ஆர். சண்முக சுந்தரம்
9. வாடிவாசல்- சி சு செல்லப்பா
10. பொய்த்தேவு- க நா சு
11. நினைவுப் பாதை- நகுலன்
12. பசித்த மானிடம்- கரிச்சான் குஞ்சு
13. வாசவேஸ்வரம்- கிருத்திகா
14. கடைத்தெருக்கதைகள் – மாதவன்
15. புத்தம் வீடு- ஹெப்சிபா ஜேசுதாசன்
16. பள்ளிகொண்டபுரம்- நீலபத்மநாபன்
17. அசடு- காசியபன்
18. இடைவெளி- சம்பத்
19. புயலிலே ஒரு தோணி- ப சிங்காரம்
20. நித்யகன்னி- எம்.வி. வெங்கட்ராம்
21. காகித மலர்கள்- ஆதவன்
22. கிருஷ்ணா கிருஷ்ணா-இந்திரா பார்த்தசாரதி
23. சிறகுகள் முறியும்- அம்பை
24. எஸ்தர்- வண்ணநிலவன்
25. கலைக்கமுடியாத ஒப்பனைகள்- வண்ணதாசன்
26. நாளை மற்றுமொரு நாளே- ஜி நாகராஜன்
27. அவன் ஆனது- சா கந்தசாமி
28. அரங்கநாதன் கதைகள்- மா அரங்கநாதன்
29. மண்ணாசை- சங்கர்ராம்
30. சார்வாகன் கதைகள்- சார்வாகன்
31. கோபல்ல கிராமம்- கி ராஜநாராயணன்
32. அசோகமித்ரன் கதைகள்- அசோகமித்ரன்
33. கரமுண்டார் வீடு- தஞ்சை பிரகாஷ்
34. முத்துலிங்கம் கதைகள் – அ முத்துலிங்கம்
35. பிச்சமூர்த்தி கதைகள் – .ந பிச்சமூர்த்தி
36. ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்- பிரபஞ்சன்.
37. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்- ஜெயகாந்தன்
38. சிறுகதைகள்- பி எஸ். ராமையா
39. பஞ்சும் பசியும்- தொ மு சிதம்பர ரகுநாதன்
40. நீர்மை- ந முத்துசாமி
41. நீலக்கடல்- கிருஷ்ணன் நம்பி
42. சிறுகதைகள் – சூடாமணி
43. மூங்கில் குருத்து – திலீப் குமார்.
44. சிறுகதைகள் – வல்லிக்கண்ணன்.
45. பிறகு- பூமணி
46. என்பிலதனை வெய்யில் காயும்- நாஞ்சில் நாடன்
47. நதிமூலம்- விட்டல்ராவ்
48. அங்குத்தாய்- சி ஆர் ரவீந்திரன்
49. காடு- பா ஜெயப்பிரகாசம்
50. மதினிமார்கள் கதை- கோணங்கி
51. நெடுங்குருதி- எஸ். ராமகிருஷ்ணன்
52. சிறுகதைகள்- ஜெயமோகன்
53. வெயிலோடு போய்- தமிழ் செல்வன்
54. கிழிசல்கள் – கந்தர்வன்
55. தேர்- இரா முருகன்
56. கரிசல்கள்- பொன்னீலன்
57. கீறல்கள்- ஐசக் அருமைரஜன்
58. அம்மன் நெசவு- சூத்திரதாரி
59. பெருவலி- சுகுமாரன்.
60. மணைமாட்சி- எம். கோபாலகிருஷ்ணன்
61. தாடங்கம்- சத்தியானந்தன்
62. நுண்வெளி கிரகணங்கள்- சு. வேணுகோபால்
63. ஆழி சூழ் உலகு- ஜோ டி குருஷ்
64. கன்னி- பிரான்ஸிஸ் கிருபா
65. வெளியேற்றம்- யுவன் சந்திரசேகர்
66.ரத்த உறவு- யூமா வாசுகி
67.பாட்டியின் சிநேகிதன்- நா விச்வநாதன்
68.அஞ்சலை- கண்மணி குணசேகரன்
69.பார்த்தனீயம்- தமிழ் நதி
70. சுளுந்தீ- முத்துநாகு
71. மெய்யுள்- மு தளையசிங்கம்
72. புலிநகக்கொன்றை- பி ஏ கிருஷ்ணன்
73. கூகை- சோ தர்மன்
74. கருக்கு- பாமா
75. பழையனகழிதலும்- சிவகாமி
76. கொரில்லா- ஷோபா சக்தி
77. கடலோடி- நரசய்யா
78. ஏ கே செட்டியார் படைப்புகள் -முழுத்தொகுப்பு
79. ஆதிரை- சயந்தன்
80. இருபதுவருடங்கள் -எம் எஸ் கல்யாண சுந்தரம்
81. செடல்- இமயம்
82. கணையாயின் கடைசிப்பக்கங்கள்- சுஜாதா
83. மாதொருபாகன்- பெருமாள் முருகன்
84. நினைக்கப்படும் – ஜெயந்தன்
85.ஒரு கடலோடி கிராமத்தின் கதை- தோப்பில் முகம்மது மீரான்
86. மண்ணில் தெரியுது வானம் – ந சிதம்பர சுப்பிரமணியன்
86. உள்ளிருந்து சில குரல்கள்- கோபி கிருஷ்ணன்.
87. ராஜேந்திர சோழன் சிறுகதைகள்- ராஜேந்திர சோழன்
88. ஸீரோ டிகிரி- சாரு நிவேதிதா
89. கவலை- அழகியபெரியநாயகி அம்மாள்
90. மெல்லக் கனவாய் பழங்கதையாய்- பா.விசாலம்
91. சோளகர் தொட்டி -பாலமுருகன்
92. நாடோடித்தடம்- ராஜசுந்தரராஜன்
93. கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்- போகன்
94. கீதாரி- தமிழ் செல்வி
95. தகப்பன் கொடி- அழகிய பெரியவன்
96.அப்பா- சுப்ரபாரதி மணியன்
97. அட்சரேகை தீர்க்கரேகை- எஸ். சங்கரநாராயணன்
98. ஐந்தவித்தான்- ரமேஷ் பிரேதன்
99. காலங்கள் சாவதில்லை- தெளிவத்தை ஜோசப்
100. ராஜன் மகள்- பா வெங்கடேசன்.

Saravanan manikkavasagam fb page…

இமையம் என்றால் எனக்கு கோவேறு கழுதைகள், இந்திரா பார்த்தசாரதி என்றால் குருதிப்புனல், சுப்ரபாரதி மணியன் என்றால் சாயத்திரை, ஜெயமோகன் என்றால் விஷ்ணுபுரமே நம் நினைவில் முதலில் வரும் இல்லையா? ஆனால் சரவணன் அவர்களின் வேறு நூலையே தேர்வு செய்கிறார்.  மிகவும் விரிவான வாசிப்பு. இதில் பாதிதான் நான் வாசித்திருப்பேன். இவர் வரிசை எண் 61ல் என் தாடங்கம் நூலைக் குறிப்பிட்டது மிகவும் உற்சாகம் தருவது.

About Writer P.Muralidharan

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in விமர்சனம் and tagged , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s