நிறைய வாசிக்க என்ன வழி? -தமிழ் ஹிந்து கட்டுரை
தமிழ் ஹிந்து நாளிதழில் நாம் எப்படி நேரம் ஒதுக்கலாம், எப்படி புத்தகங்களை வரிசைப்படுத்தி வாசிக்கலாம் என ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார். அதற்கான இணைப்பு ———- இது.
வாசிக்க நேரமில்லை என்பதெல்லாம் நாம் சொல்லிக் கொள்ளும் சாக்குதான். நேரம் மற்றும் படிக்கும் பழக்கம் இவை நாம் தினசரி பழக்கப்படுத்திக் கொள்ளும் போது கண்டிப்பாக அமைந்து விடும். நல்ல கட்டுரை. வாசகரின் வாசிப்பை அதிகரிக்க தமிழ் ஹிந்து நாளிதழ் செய்யும் முயற்சி பாராட்டுக்குரியது.
(image courtesy:shutterstock.com)