Author Archives: தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.

சரவணன் மாணிக்க வாசகனின் நூறு நூல்கள் பட்டியல்


எனக்குப்பிடித்த நூறு நூல்கள்- (ஒரு ஆசிரியருக்கு ஒன்று-மொழிபெயர்ப்பு, கவிதை நூல்கள் இல்லை- தரவரிசை இல்லை-நினைவிலிருந்து. ) 1. மோகமுள்- தி.ஜானகிராமன் 2. அபிதா-லா ச ரா 3. ஜே ஜே சிலகுறிப்புகள்-சுந்தரராமசாமி 4. புதுமைப்பித்தன் கதைகள்- புதுமைப்பித்தன் 5. சிறிது வெளிச்சம்- கு ப ரா 6. மௌனி கதைகள் – மௌனி 7. கு … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , | Leave a comment

ஆச்சா மரம் -தகவல்கள்


மருத்துவப் பயன்பாடு மற்றும் மரச்சாமான்கள் செய்யப் பயன்படக்கூடிய ஆயிரக்கணக்கான மரவகைகள் காடுகளில் உள்ளன. அவற்றில் பலவற்றை நாம் உபயோகப்படுத்துவதே இல்லை. அப்படி ஒரு வகை மரம்தான் ‘ஆச்சா’ மரம். இதன் ஆங்கிலப் பெயர் ‘ஹார்டுவிக்கியா பினாட்டா’ (Hardwickia Binata). இம்மரத்தை நம்மில் பலர் இன்னமும் அறியாமல் இருக்கக்கூடும். இது மிகவும் வலிமையான மரம். இந்த ஆச்சா … Continue reading

Posted in பசுமை | Leave a comment

மரங்களை பற்றிய வித்தியாசமான சுவாரசியமான தகவல்கள்


*மரங்களை பற்றிய வித்தியாசமான சுவாரசியமான தகவல்கள்:* *பத்து கிணறுகள் ஒரு குளத்திற்குச் சமம்* *பத்து குளங்கள் ஒரு ஏரிக்குச் சமம்* *பத்து ஏரிகள் ஒரு புத்திரனைத் தருவதற்குச் சமம்* *பத்து புத்திரர்கள் ஒரு மரத்திற்குச் சமம்* மரங்களை பற்றிய வித்தியாசமான சுவாரசியமான தகவல்களை தொகுத்து வளங்கி யிருக்கிறோம் *கண்டிப்பாக படிக்கவும்* ‘மரங்களில் நான் *அரச மரமாக* … Continue reading

Posted in பசுமை | Leave a comment

மரங்களின் பெயர்கள் – தாவரவியல் பெயர்களுடன்


*மரங்களின் பட்டியல்* அக்கரோட்டு – (Juglans regia) அகத்தி – (Sesbania grandiflora) அத்தி – (Ficus glomerata) அரசு – (Ficus religiosa) அருநெல்லி – (Garuga pinnata) அழிஞ்சில் – (Alangium lamarckii) ஆசாரிப்புளி – (Antidesma diandrum) ஆத்தி – (Bauhinia racemosa) ஆமணக்கு – (Ricinus communis) ஆயா – … Continue reading

Posted in பசுமை | Leave a comment

ஜூரோடிகிரி பதிப்பாசிரியர் ராம்ஜியுடன் வேடியப்பன் நேர்காணல்


ஜூரோடிகிரி பதிப்பாசிரியர் ராம்ஜியுடன் வேடியப்பன் நேர்காணல் டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பாசிரியர் நம் அனைவருக்கும் பரிச்சயமானவர். எனக்கும் சில வருடங்கள் முன்பு அவருடன் தொடர்பு இருந்தது. இனிமையானவர். இளைஞர். நிறைய சாதிக்கும் ஊக்கம் உள்ளவர். அவருடன் ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் ஜூரோடிகிரி பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் ராம்ஜியின் உரையாடல் யூடியூபில் காணக் கிடைத்தது. அதற்கான இணைப்பு —————————– … Continue reading

Posted in காணொளி, Uncategorized | Tagged , , , , , , | Leave a comment

ஒரு கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு ஒரு கிலோ அரிசி


Posted in காணொளி | Tagged , , , , | Leave a comment

பனை மரத்தில் தூக்கணாங்குருவிக் கூடு


Image | Posted on | Tagged , | Leave a comment

விவசாயக் குறிப்புகள்


அனுபவ அறிவு சார்ந்த இரகசியம் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று முறை அடர்த்தியாக சோளம் விதைத்தால் கோரை வருவதில்லை. சோளம் விதைத்த பூமியில் மஞ்சள் நடவு செய்து பாருங்க மகசூல் அதிகம் இருக்கும். கம்பு விதைத்த பூமியில் வாழை நடவு செய்து பாருங்க வாழை மகசூல் அதிகம் இருக்கிறது. கம்புபோட்ட வயலில் கடலையும் ,கடலலைபோட்ட வயலில் … Continue reading

Posted in பசுமை, Uncategorized | Tagged , | Leave a comment

இலையில் சுற்றுவோம் உணவை


Image | Posted on | Tagged | Leave a comment

ஒரு பாதிப்பின் மரணம்: ஹரால்ட் ப்ளூம் – போகன் சங்கர்


ஹெரால்ட் ப்ளூம் பற்றி எனக்கு அவருக்கான விரிவான அஞ்சலியை எழுதிய போகன் சங்கர் வாயிலாகத் தான் தெரிகிறது என்பது மிகவும் வருத்தமே. அவர் பிரதிகள், ஆளுமைகள், விமர்சனங்களில் கருத்தியல்களின் பாதிப்புகள் என அனைத்தையும் ஆழ்ந்து நோக்கி எழுதியவர் என்பதை அறிகிறேன். அவரது நூல்களை வாசிக்க இது பெரிய உந்துதல். தமிழினி இணையத்தில் போகனின் இந்தக் கட்டுரை … Continue reading

Posted in அஞ்சலி, விமர்சனம் | Tagged , , | Leave a comment