Category Archives: காணொளி

விமானத்தில் கையாளப்படும் நம் பெட்டிகளில் இருந்து பல களவு போகின்றன- காணொளி


விமானத்தில் கையாளப்படும் நம் பெட்டிகளில் இருந்து பல களவு போகின்றன- காணொளி நாம் ‘செக்-இன்’ செய்து சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஆகிறது விமானம் கிளம்ப. தரையிறங்கிய பின் குறைந்த பட்சம் ஒரு மணி நேரம ஆகிறது நம் பெட்டி நகரும் மேடையில் வந்து விழுவதற்கு. இடைப்பட்ட நேரத்தில் நம் பெட்டிகளைக் கையாள்வோருக்கு, தனிமையும் … Continue reading

Posted in காணொளி | Tagged , , , | 1 Comment

ஊடக அடாவடித்தனத்துக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் அவர்களின் பதிலடி


ஊடக அடாவடித்தனத்துக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் அவர்களின் பதிலடி சாரு நிவேதிதா பல முறை தமது இணைய தளத்தில் எழுத்தாளர்களும், சிந்தனையாளர்களும் எப்படி மோசமாக தொலைக்காட்சிகளால் நடத்தப் படுகிறார்கள் என்பதைப் பதிவு செய்திருக்கிறார். அவர்கள் சொல்லும் நேரத்துக்குப் போக வேண்டும். கைக்காசு செலவு செய்து கொண்டு செல்ல வேண்டும். அவர்கள் உரையாடலை எப்படி வழி … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , , , | Leave a comment

என் தோட்டத்தில் ஓர் அதிசயம்


என் தோட்டத்தில் ஓர் அதிசயம் வெள்ளைச் செம்பருத்தி வைத்து இரண்டு வருடம் ஆகப் போகிறது. நடு நடுவே சில சமயம் பூக்காது. அவ்வளவு தான். ஆனால் இன்று ஒரு வெளிர் சிவப்பு மொட்டு வந்து பூத்தும் விட்டது. இது எப்படி சாத்தியம்? எனக்கு அதிசமயாக இருக்கிறது. இல்லை இது சகஜமப்பாவா? அப்படித் தோன்றவில்லை. விவரம் தெரிந்தவர்கள் எனக்கு … Continue reading

Posted in காணொளி, நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

முப்பரிமாண ஓவியக் கலை – காணொளி


முப்பரிமாண ஓவியக் கலை – காணொளி ஓவியக் கலைஞர்கள், இரண்டு கட்டிடங்கள், மனிதர்கள் அல்லது பொருட்கள் எந்த அளவு தொலைவில் இருக்கிறார்கள் என்பதை நாம் ஒரு புகைப்படத்தில் பார்ப்பது போல அழகாகச் சித்தரிப்பார்கள். அதன் நுணுக்கங்கள் அவர்களுக்கு அத்துப்படி. அவர்கள் ஒரு சூழலின் முக்கியமான ஒன்றை மையப்படுத்தி, பிறவற்றை சாட்சிகள் போல சுருக்கி, கற்பனையுடன் நம் … Continue reading

Posted in காணொளி | Tagged , , , | Leave a comment

வீணாக்கப்படும் உணவை ஏழைகளுக்கு அளிக்கும் கோயம்பத்தூரின் அமுதசுரபி


வீணாகும் உணவை ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கும் மற்றும் யாருக்கும் எந்த விலையும் நிர்ணயிக்காமல் உணவளிக்கும் கோயம்பத்தூரின் அமுத சுரபி அமைப்பின் பணி மிகவும் பாராட்டுக்குரியது. பகிர்ந்த வாட்ஸ் அப் நண்பர்களுக்கு நன்றி.

Posted in காணொளி | Tagged , , , , | Leave a comment

நிழல் கலையில் துர்க்கையின் வடிவம்


நிழல் கலையில் துர்க்கையின் வடிவம் நாட்டுப்புறக் கலைகளில் ‘தோல் பாவைக் கூத்து’ என்னும் கலையில் அட்டைகள் அல்லது ஓலைகள் மற்றும் துணியை வைத்துப் பல கதா பாத்திரங்களை நம்முன் நிழல் வடிவில் கொண்டு வருவார்கள். நிறைய கற்பனைத் திறனும் கலையின் மீது ஈடுபாடும் உள்ள கலைஞர்களே இதில் நமது ரசனைக்கு ஒரு வித்தியாசமான கலை வடிவைத் … Continue reading

Posted in காணொளி | Tagged , , , | Leave a comment

மனித நேயம் என்னும் ஜீவ நதி – காணொளி


பகிர்ந்த வாட்ஸ் அப் நண்பருக்கு நன்றி

Posted in காணொளி | Tagged , , | 2 Comments

காவிரி புஷ்கரணத்தில் நம் பாவ மூட்டை – புகைப்படம்


காவிரி புஷ்கரணத்தில் நம் பாவ மூட்டை – புகைப்படம் இதை வாட்ஸ் அப் பில் பகிர்ந்த நண்பருக்கு நன்றி. நாம் பாவங்களை ஒரு நதியால் கழுவ இயலும் என நம்புகிறோம். ஆனால் அந்த நதியை மாசுபடுத்திய பாவத்தை எங்கே போய்க் கழுவப் போகிறோம். இயற்கையுடன் ஒன்றிய வாழ்க்கையும், இயற்கையை வழி பட்டதும், ‘அவை என்றும் காக்கும்; … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , , , , , | Leave a comment

விஸ்வேஸ்வரய்யாவின் பணியும் பணிவும் – காணொளி மற்றும் பதிவு


விஸ்வேஸ்வரய்யாவின் பணியும் பணிவும் – காணொளி மற்றும் பதிவு தென் மாநிலங்களுக்கு மகத்தான பல பணிகளை செய்தவர் பொறியியல் வல்லுனரான விஸ்வேஸ்வரய்யா. இவரைப் பற்றிய காணொளியைப் பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி. இவரது பணிகள் பற்றிய ஹிந்துவில் விரிவான பதிவுக்கான இணைப்பு ————————– இது.

Posted in காணொளி | Tagged , | Leave a comment

ஜப்பான் – ஓட்டுனரில்லாத பொதுப் பேருந்து 


Posted in காணொளி | Tagged , | Leave a comment