Category Archives: சினிமா விமர்சனம்.

‘ஏக் கப் ச்யா’ – மராத்தித் திரைப்படம்


‘ஏக் கப் ச்யா’ – மராத்தித் திரைப்படம் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் சென்ற ஞாயிறு ‘ஏக் கப் ச்யா’ என்னும் மராத்திப் படத்தைப் பார்க்க அமைந்தது. ஒரு திரைப்படம் வணிகரீதியில் தயாரிக்கப்படும் போது அது வசூல் செய்ய வேண்டும் என்பதைத் தவிர்த்து எந்தச் சரடும் நமக்குக் கிடைப்பதில்லை. ஏக் கப் ச்யா என்றால் ஒரு கோப்பைத் தேனீர் … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged | Leave a comment

‘Ocean of an Old man’ -ஹிந்தித் திரைப்படம்


19.6.2016 அன்று ‘Ocean of an Old man’ என்னும் ஹிந்தித் திரைப்படம் தூர்தர்ஷனின் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. தனது மனைவி மற்றும் ஒரே ஒரு குழந்தையான ஆறுவயதிருக்கும் மகள் இருவரையும் ஏற்கனவே கடலில் பரிகொடுத் த ஆசிரியர் மையக் கதாபாத்திரம். அவருக்கு சிறு குழந்தைகளுக்குப் பாடம் எடுக்கும் வேலை. அரசு வேலை. ஒரு சுனாமியில் அவரது … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged | Leave a comment

‘ஜங்கள் புக்’ திரைப்படம் – விலங்குகளின் விந்தை மிகு உலகம்


‘ஜங்கள் புக்’ திரைப்படம் – விலங்குகளின் விந்தை மிகு உலகம் 120 வருடங்களுக்கு முன்பே ரட்யார்டு கிப்லிங் குழந்தைகளுக்கான நீதிக்கதைகள் கொண்ட தொகுதி. இதன் திரை வடிவம் பல முறை வந்தது தான். 90களில் இது தொலைகாட்சித் தொடராகவும் வந்ததே. விலங்குகளின் உலகை அந்த விலங்குகள் காடு என்னும் நாட்டில் தமது சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged , , | Leave a comment

“விண்மீன்கள்” திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு


“விண்மீன்கள்” திரைப்படம் – தாமதமாக ஒரு பாராட்டு 2012ல் வெளிவந்த ‘விண்மீன்கள்’ திரைப்படத்தை தொலைக்காட்சியில் தாமதமாகப் பார்க்க முடிந்தது. பிறப்பிலேயே மூளை மற்றும் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு ‘ஸ்பாஸ்டிக்’ என அழைக்கப்படும் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகள் இருக்கிறார்கள். அவர்களது மூளையின் திறன் கள் அதாவது கற்றல் புரிந்து கொள்ளுதல் உணர்ச்சி வெளிப்பாடுகள் பிறரைப் போலவே தான். … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged | Leave a comment

AIRLIFT – இந்தியன் என்னும் அடையாளம் மையமான திரைப்படம்


AIRLIFT – இந்தியன் என்னும் அடையாளம் மையமான திரைப்படம் சமீபத்தில் ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் AIRLIFT திரைப்படத்தின் சில உரையாடல்கள் கீழே: “இங்கே நமக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது இந்தியாவில் ஆட்சியிலிருப்பவர்களுக்குத் தெரியுமா? “அவர்களுக்கு என்ன் தெரியும்? நாம் கொண்டு வரும் டினார்கள் மேல் மட்டுமே அவர்களுக்கு அக்கறை” —————————————————————— … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged | Leave a comment

தாரை தப்பட்டை – தமிழ் சினிமாவின் சதுரம்


தாரை தப்பட்டை – தமிழ் சினிமாவின் சதுரம் பொங்கல் அன்று மாலை என் வேண்டுகோளை ஏற்று என் மகன் முன்பதிவு செய்து தாரை தப்பட்டை படத்துக்கு அம்மாவையும் சேர்த்து அழைத்துக் கொண்டு போனான். இன்று காலை (16.1.2016) அன்று காலை எட்டு மணி அளவில் கலைஞர் தொலைக்காட்சியில் ‘கிராமப்புறக் கலைகள்’ என்னும் நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்தேன். … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged , | 1 Comment

ஆசிரியர் மாணவர் நல்லுறவு மற்றும் குழந்தைகள் மனப்பாங்கு பற்றிய குறும்படம்


ஆசிரியர் மாணவர் நல்லுறவு மற்றும் குழந்தைகள் மனப்பாங்கு பற்றிய குறும்படம் குழந்தைகள், மாணவர்கள் மனப்பாங்கு எப்படிப்பட்டது? அவர்களை நாம் எப்படி நடத்த வேண்டும் என்பது பற்றிய குறும்படம். மிகவும் சிந்தைனையைத் தூண்டுவது. பகிர்ந்து கொண்ட வாட்ஸ் அப் நண்பர்களுக்கு நன்றி.

Posted in காணொளி, சினிமா விமர்சனம்., Uncategorized | Tagged | Leave a comment

THE WALK- என்னை அதிக​ அளவு அச்சுறுத்திய படம்


THE WALK- என்னை அதிக​ அளவு அச்சுறுத்திய படம் திரைப்படத்துக்குப் போகலாம் என்று என் மகன் முடிவெடுத்த​ போது, உட​ ற்பயிற்சியில் ஆர்வமுள்ள​ அவர் ஒரு மாராதான் என்னும் வெகு நீண்ட​ நடைபயணம் பற்றிய​ படத்துக்கே அழைத்துப் போகிறார் என்று நினைத்திருந்தேன். படம் ஆரம்பித்து சற்று நேரத்தில் WIRE WALKING என்னும் கலையின் மீது தீரா … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged , , | Leave a comment

ஒருத்தி – அம்ஷன் குமார் இயக்கத்தில் மாற்று தமிழ் சினிமா


ஒருத்தி – அம்ஷன் குமார் இயக்கத்தில் மாற்று தமிழ் சினிமா அம்ஷன் குமாரை திரைப்படங்கள் பற்றிய விமர்சனங்கள் மற்றும் விவரங்களான கட்டுரைகள் எழுதுபவராகவே அறிந்திருக்கிறேன். உயிர்மை மற்றும் தீராநதி இதழ்களில் வாசித்ததாக நினைவு. அவர் செயல் வீரராகவும் கிடை என்னும் கி.ராஜநாராயணனின் நாவலை ஒட்டி எடுக்கப்பட்டிருக்கும் படம். 2004ல் வெளியானது. செவானி என்னும் தலித் பெண்ணும் … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged , | Leave a comment

பஜ்ரங்கி பாயிஜான்- சினிமாத்தனமான மதநல்லிணக்கம்


பஜ்ரங்கி பாயிஜான்- சினிமாத்தனமான மதநல்லிணக்கம் சினிமாத்துறையில் ஒரு வரிக்கதை மிகவும் முக்கியம். அந்தக் கதை எடுபடும் என்று பட்டால் அதைச் சுற்றி ஜிகினா எப்படிப் பின்னுகிறார்கள் என்பதே வணிக சினிமா. பாகிஸ்தான் பெண் குழந்தை தவறி இந்தியப் பகுதியில் தங்கி விடுகிறது. அதை மீண்டும் பாகிஸ்தான் பெற்றோருடன் சென்று சேர்க்க வேண்டும். இதுவே ஒரு வரிக் … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged , , | Leave a comment