Category Archives: தனிக் கட்டுரை

அரசுத்துவம் என்னும் கொடிய மதம் – சமஸ் கட்டுரைக்கு என் எதிர்வினை


அரசுத்துவம் என்னும் கொடிய மதம் – சமஸ் கட்டுரைக்கு என் எதிர்வினை முதலில் சமஸ் கட்டுரையை வாசிப்போம். அதற்கான இணைப்பு ———————- இது. சமஸ் கட்டுரையில் அவர் முன்வைக்கும் முக்கியமான கருத்துக்கள் இவை : 1. அரசுத்துவம் (புது வார்த்தையா ?) என்பது அரசு மக்களின் உணர்வுகளை அல்லது உரிமைகளைப் புறந்தள்ளி அரசே யாவும் என … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , , | Leave a comment

வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதனுடன் தமிழ் ஹிந்து சமஸ் நேர்காணல்


வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதனுடன் தமிழ் ஹிந்து சமஸ் நேர்காணல் ஜெயமோகன் இணைய தளத்தில் இயற்கை விவசாயத்தை ஆதரித்தும் எதிர்த்தும் சில பதிவுகளைக் கண்டேன். எனக்குள் ஒரு புதிய சாளரம் திறந்தது. என்ன அது? இயற்கை வேளாண்மை மட்டுமே ஒரே பாதை, அது மட்டுமே நல்லது பிற எல்லாமே கேட்டது என்னும் ஒரு பொத்தாம் பொதுவான புரிதல் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , | Leave a comment

இணைய தளம் வழி கணவன் , குடும்பம்


கட்டுரையின் துவக்கத்திலேயே ஒரு எச்சரிக்கை. இளம் பெண்கள் ஆண் நண்பரையோ, மாப்பிள்ளையையோ இணைய தளத்தின் சமூக வலைத்தள பின்னணியை வைத்து முடிவு செய்ய வேண்டாம். அவரது பின்னணி வலைத் தளத்தில், குறிப்பாக முகநூல் போன்றவற்றில் கட்டமைக்கப் பட்டதாக இருக்கலாம். தீர விசாரிக்காமல் யாரையும் நம்ப வேண்டாம். பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம். மாப்பிள்ளை பட்டியல் தரும் திருமண … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , , , | Leave a comment

கலைப் படைப்பு பற்றி ஜெயமோகன் – என் எதிர்வினை


கலைப் படைப்பு பற்றி ஜெயமோகன் – என் எதிர்வினை (1) ஒரு படைப்பில் கலைத் தன்மை எங்கே உணரப் படுகிறது? எதனால் ஒரு படைப்பு கலைப்படைப்பு என்று அடையாளம் காணப்படும் ? ஜெயமோகனின் விரிவான பதிவுக்கு இணைப்பு ——————– இது. கலை பற்றி அந்த நீண்ட பதிவில் அவர் குறிப்பிடும் இடம் இது : திட்டவட்டமாக … Continue reading

Posted in தனிக் கட்டுரை, விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

பிரக்ஞை பற்றி ஆர். அபிலாஷ்


பிரக்ஞை பற்றி ஆர். அபிலாஷ் தீராநதி மே 2017 இதலில் ஆர். அபிலாஷ் ‘பிரக்ஞை’ பற்றி விரிவாக விவாதித்திருக்கிறார். அவர் கட்டுரை பிரக்ஞை அல்லது பிரக்ஞைகள் பற்றிய ஒரு அடிப்படைப் புரிதலைத் தரும். பிரக்ஞை பற்றிய தத்துவ அடிப்படையிலான ஒரு விளக்கம் அல்லது புரிதலே என் மனதில் இருந்தது. அறிவியல் மற்றும் உளவியல் ரீதியான ஒரு … Continue reading

Posted in தனிக் கட்டுரை, விமர்சனம் | Tagged , , , , , , , , , | Leave a comment

தேவதச்சனுடன் மனுஷ்- எஸ்ரா நேர்காணல்


தேவதச்சனுடன் மனுஷ்- எஸ்ரா நேர்காணல் தேவதச்சன் யார்? என்ற கேள்வி கூட வாசகரிடம் எழலாம். ஏனெனில் தமிழில் கவிதைக்குத் தரப்பட்டிருக்கும் இடம் அது தான். வர்ணனைகளும் வார்த்தைச் சங்கிலிகளுமான சினிமா பாட்டு எழுதும் ஆட்கள் கவிதையை மலினப்படுத்தி, நவீன கவிதையை வாசகரிடமிருந்து அந்நியப் படுத்தி விட்டார்கள். எனவே தேவதச்சன் பற்றிய ஒரு அறிமுகமாக எனது இந்தப் … Continue reading

Posted in கவிதை, தனிக் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

காந்தியடிகளின் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு -தமிழ் ஹிந்து பதிவுகள்


காந்தியடிகளின் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு -தமிழ் ஹிந்து பதிவுகள் 1917ல் காந்தியடிகள் பீகாரின் சம்பாரன் மாவட்டத்தில் விவசாயிகளுக்காகப் போராடினார். அவுரிச் சாயம் பயிரிட வேண்டும் என விவசாயிகள் கட்டாயப் படுத்தப்பட்டு அவர்கள் துயரத்தின் விளிம்பில் தத்தளித்த காலம் அது. ராஜ் குமார் சுக்லா என்னும் விவசாயி காந்தியடிகளை விடாப்பிடியாக சந்தித்து பிகார் வரும் படி வேண்ட, பிறகே … Continue reading

Posted in காந்தியடிகள், தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , , | Leave a comment

தமிழகத்துக்கு விடிவு உண்டா?


தமிழகத்துக்கு விடிவு உண்டா? வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் தற்போது உள்ள ஆட்சி மாற வேண்டும் என்பது மிகப் பெரிய விஷயமாக மையப் படுத்தப் படுகிறது. மக்கள் மாய்ந்து மாய்ந்து எழுதி வருகிறார்கள். அதிமுக பற்றிய குற்றச்சாட்டுக்களை நாம் மீண்டும் பார்க்கத் தேவையில்லை. மாற்று திமுக மட்டுமே. ராஜா என்னும் அமைச்சர் மீது இன்னும் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , , , | 1 Comment

தெலுங்கானா போராட்டம் ஜல்லிக்கட்டு போராளிகளுக்குத் தரும் பாடம்


தெலுங்கானா போராட்டம் ஜல்லிக்கட்டு போராளிகளுக்குத் தரும் பாடம் 1969 க்கு முன்பே மொழி வாரி மாநிலங்கள் உருவாகும் போது தெலுங்கானா தனியே மணிலா அந்தஸ்து பெரும் கோரிக்கை இருந்தது. 69 ல் கிடைத்ததெல்லாம் தெலுங்கானா சிறப்பு கவனம் பெரும் என்னும் வாக்குறுதி மட்டுமே. 45 ஆண்டுகள் கடந்து 2014 ல் மட்டுமே தெலுங்கானா உருவானது. அடிப்படையில் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , | 1 Comment

கூட்டம் சிந்திப்பதில்லை


கூட்டம் சிந்திப்பதில்லை எனக்கு நினைவு தெரிந்தது முதல் நான் நேரில் கண்ட மிகப் பெரிய எழுச்சிகளை வரிசைப்படுத்துகிறேன். முதலாவதாக நான் பதின்களில் பார்த்த அதிர்வலை ‘நெருக்கடி நிலை பிரகடனம் ஆன போது. எதிரெதிர் கொள்கை உள்ள சோ-ஆர் எஸ் எஸ் , திமுக , கம்யூனிஸ்ட் இவர்களே அப்போது கருத்துக் சுதந்திரத்துக்காகப் போராடினார்கள். கலைஞர் கருணாநிதி … Continue reading

Posted in தனிக் கட்டுரை, Uncategorized | Tagged , , , , , | Leave a comment