Category Archives: திண்ணை

உரிமையில் ஒன்றானோம்


உரிமையில் ஒன்றானோம் சத்யானந்தன் சொற்பக் கூலிக்கு பல கோடி மதிப்புப் பொதிகளை இடம் மாற்றும் கூலிக்கு கடனே நிரந்தரம் பணி அல்ல இந்தத் தேர்தலுக்குப் பின்னும்   அவரது சயன அறை மற்றும் ஒரே தோழனான கட்டை வண்டியை விட அதிகம் ஒன்றும் பெரிதல்ல குடும்ப இருப்பிடம்   எனக்கிணையான உரிமை அவருக்கும் உண்டு வாக்களிக்க … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment

அன்னியமாய் ஓர் உடல்மொழி


  அன்னியமாய் ஓர் உடல்மொழி சத்யானந்தன்     அவர்கள் விட்டு வைத்தவை அவனுக்காக விட்டுக் கொடுக்கப் பட்டவை என்றார்கள்   பணியிடமும் வீடும் அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்றனர்   மைல்கற்கள் கோலத்தின் வேவ்வேறு புள்ளிகள் வரைபடங்களின் அம்புக் குறிகள் அதிகாரத்தின் துய்ப்பின் மையங்களாய் வாய்ப்புக்களுக்கு வழி காட்டின   விதைப்பு உழைப்பு … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment

அக இருப்பு


அக இருப்பு அம்மாவின் ஸ்பரிசத்தில் அனுதினமும் தென்றலாயிருந்தது பசி வந்து அழைக்கும் போது மட்டும் வீடு சேரும் நாளில் செல்லப் பிராணியாய் அலுவல் குடும்பம் அலைக்கழிக்க துய்ப்பு செல்வம் தொடுவானில் நிற்க வழித்துணையாய் புனைவும் பொறுப்பும் கயிறு இழுத்த போட்டிக்கு இடைப்பட்டு சுமைதாங்கியாய் தரிசனங்களின் அலைகள் கட்டுமரமாய் அசைக்கும் நடு ஆயுளில் சொரணை அதிகமான இணையாய் … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment

லேசான வலிமை


லேசான வலிமை கொடுங்கனவில் விழித்தது முதன்முறையல்ல படுக்கையில் முளைத்தன பதாகைகள் தமிழில் பிற மொழியில் கோஷம் கோரிக்கை விளம்பரம் அறிவுரை எச்சரிக்கை அறைகூவல் வியர்த்து விழித்தேன் பல இரவுகள் காற்றில் அசைந்து பறந்தும் போகும் லேசான அவை மானுடத்தின் பரிமாற்றங்கள் உரையாடல்கள் தோழமைகள் வாளுரசல்கள் வாணிகம் தியாகம் உறவுகள் சுரண்டல்கள் எதையும் நிர்ணயிக்கும் மாவல்லமை கொண்டவை … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment

இலங்கைத் தமிழரை வைத்து ஆதாயம் தேடும் அரசியல்வாதிகள்


இலங்கைத் தமிழரை வைத்து ஆதாயம் தேடும் அரசியல்வாதிகள் இங்கே இருக்கும் தமிழர் மற்றும் தமிழ் மொழி மீது எந்த​ அளவு அக்கறையோடு அரசியல்வாதிகள் நடந்து கொள்கிறார்கள் என்பது இங்கே உள்ள​ தமிழருக்குத் தெள்ளத் தெளிவாகவே தெரியும். இலங்கைத் தமிழருக்கு எந்த​ விதத் திலும் நேரடியாக​ உதவி எதுவும் செய்யாமல் வாய்ச் சவடால், வீர​ வசனம், அறைகூவல் … Continue reading

Posted in திண்ணை, நாட் குறிப்பு | Tagged | Leave a comment

நிறை


நிறை சத்யானந்தன் மனம் நிறைந்து வழிந்தது நொடிகள் தாண்டி நீளவில்லை என்பது தவிர நினைவில் எதுவுமில் லை காந்தமாக ஒரு தேவை நினைவூட்டலாக ஒரு அதிகார உரசல் மனவெளியைத் தோண்டித் தோண்டி ஊற்று நீர் தேடும் என் குறைகளை நீக்க ஒண்ணாது உள்ளே என்ன குறை என்றே அவரோகணம் பொம்மலாட்டக் கயிறு மட்டுமல்ல பொம்மைகளும் மாற்றிக் … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment

இரண்டாவது புன்னகை


இரண்டாவது புன்னகை புத்த பிட்சுவின் அடியொட்டி நடந்தான் சாம்ராட் அசோகன்   கால்கள் இழந்த குதிரையின் காயங்களைக் குதறிக் கொண்டிருந்தன கழுகுகள்   வீரன் ஒருவனின் குழந்தை தாயின் மடியில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்   மௌரிய சாம்ராஜ்ஜியமென்ன இனி எந்த நாட்டிலும் போரென்பதே இருக்காது நிம்மதிப் பெருமூச்சே இறுதியாய் முடிந்தான் அவளின் தந்தை   … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment

இயன்ற வரை


இயன்ற வரை சத்யானந்தன் நாசூக்காகக் காய்களை நகர்த்துகிறவர்கள்   இரண்டு மூன்று நகர்வுகளை யூகிக்க வல்லவர்கள்   கடிகார முள் சுருதியுடன் பேதலிக்காத அலை அசைவுக் கடல்களானவர்கள்   யாரிடமிருந்தும் கற்பவை கற்றிடக் கூடவில்லை   ராட்சத வணிக வளாக நகர் படிக்கட்டுகளுள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து காலெடுத்து வைப்பதை மட்டும் நகல் செய்ய இயன்றது (13.3.2016 … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment

சொல்வது


சொல்வது சத்யானந்தன்     கோடிகளில் மொழிந்தேன் லட்சக்கணக்கில் எழுதினேன் சொற்கள்   சொற்கள் வழி சிந்திப்பதில் எத்தனை கர்வம் எனக்கு   பதில்களாய் கேள்வியின் எதிரொலியாய் எல்லாச் சொல்லும்   பதிலாகச் சொல்லப் படாத அசலான சொல்லை நான் எப்படி அறிவேன்?   எதிர்வினையாகாததாய் சுய சிந்தனை இதுவென்று எப்படி இனம் காண்பேன்?   … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment

காக்கைக்குப் பிடிபட்டது


காக்கைக்குப் பிடிபட்டது சத்யானந்தன் தடிமனான புத்தகங்களில் தான் இருக்கின்றன எல்லாத் தத்துவங்களும் கோட்பாடுகளும் அவற்றைப் படித்தவர்கள் அனேகமாய் எனக்கு அது பிடிபடாது என்பதாகவே காட்டினார்கள் வெகு சிலர் கருணையுடன் சில சரடுகளை இவை எளியவை என்றும் தந்தார்கள் ஆனால் அவை சங்கிலிகளாய் ஒரு கண்ணியில் நுழைந்து சிக்கினேன் அடுத்தது என்னை நுழையவே விடவில்லை லேசாயிருப்பது தினசரி … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment