Category Archives: நாட் குறிப்பு

நீட் தேர்வு ராஜஸ்தான் தமிழ்ச் சங்கம் உதவும்- தொடர்பு எண்கள்


Important Friends It seems Students of TN have been alloyed test centres in Rajasthan for the NEET exam. We have a Tamil Sangam in Jaipur. We have decided to extend all possible help to them. Pl let me know,if anyone … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment

வாழ்க்கை லேசாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க 27 அனுபவக் குறிப்புகள்


I am the 7% Must read! This is something we should all read at least once a week!!!!! Make sure you read to the end!!!!!! Written by Regina Brett, 90 years old, of the Plain b Dealer, Cleveland , Ohio … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , | Leave a comment

அமெரிக்காவிலும் ஜாதி பேதம் செய்கிறோம் நாம் – தேன்மொழி ஆய்வு


அமெரிக்காவிலும் ஜாதி பேதம் செய்கிறோம் நாம் – தேன்மொழி ஆய்வு தேன்மொழி சௌந்தரராஜன் என்னும் இளைஞர் அமெரிக்காவிலும் நாம் ஜாதி பார்க்கிறோம். ஆசிய மக்களிடையே இது இருக்கிறது என்னும் கள ஆய்வு முடிவுகளை ஒட்டி ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பத்திரிக்கைக்குப் பேட்டி கொடுத்துள்ளார். அதற்கான இணைப்பு ———————— இது. நான் இதுவரை மூன்று மாதங்களே அமெரிக்காவில் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

கடலூரின் பிரம்மாண்ட ஏரியை மீட்ட கலெக்டர் ககன் தீப் சிங் பேடி


  கடலூரின் பிரம்மாண்ட ஏரியை மீட்ட கலெக்டர் ககன் தீப் சிங் பேடி பத்து ஆண்டுகளுக்கும் மேல் போராடிக் கடலூரின் மிகப் பெரிய ஏரியை நெய்வேலி சுரங்க நிறுவனத்தின் பங்களிப்புடன் மீட்ட ககன் தீப் சிங் பேடியின் சாதனை வியக்கத் தக்கது. வாட்ஸ் அப் வம்பு மேடையாக இல்லாமல் இது போன்ற நல்ல விஷயங்களையும் பகிர்கிறது. … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment

ஆஸ்திரேலியாவின் பந்துத் தில்லுமுல்லு முதல் பெரியாரிஸ்ட் வரை – ஆர். அபிலாஷ் கட்டுரை


ஆஸ்திரேலியாவின் பந்துத் தில்லுமுல்லு முதல் பெரியாரிஸ்ட் வரை – ஆர். அபிலாஷ் கட்டுரை உயிர்மை ஏப்ரல் 2018 இதழில் ஆர். அபிலாஷ் நுட்பமான ஒரு மனத்தத்துவ அலசல் செய்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். தீவிர எழுத்தாளர்களில் கிரிக்கெட் பற்றி எந்தத் தீண்டாமையும் இல்லாத ஒரு அதிசய மனிதர் அவர். ஆஸ்திரேலியர்கள் பெரிதும் தமது பண்பாட்டு மேன்மை … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

இளம் விஞ்ஞானியான பழங்குடி மாணவன்- ஜி ராமகிருஷ்ணன் கட்டுரை


இளம் விஞ்ஞானியான பழங்குடி மாணவன்- ஜி ராமகிருஷ்ணன் கட்டுரை நகர்ப்புற மற்றும் மேல் ஜாதி மாணவர்களே கல்வியிலும் மற்றும் புதிய சிந்தனை தேவைப்படும் துறைகளிலும் மிளிர்வார்கள் என்னும் ஒரு தவறான நம்பிக்கை மக்கள் மனதில் இருப்பது மட்டுமல்ல. பல உள்ளூர்க் கட்சிகள் முனையாமல் சுளுவாகப் படிக்க மட்டுமே நீங்கள் லாயக்கு என்னும் தொனியில் மாணவர்களை மனச் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

ஆறு பேரின் உயிரிழப்பு- அமெரிக்காவின் ஃப்லோரிடா மாகாண பாலம் உடைந்த விபத்து


ஆறு பேரின் உயிரிழப்பு- அமெரிக்காவின் ஃப்லோரிடா மாகாண பாலம் உடைந்த விபத்து ஆயத்தமாக உள்ள கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்துவதிலும் மற்றும் தொங்கு பாலமாக அமைப்பதில் உள்ள தொழில் நுட்பத்தில் இருந்த சிக்கல்களை முன் யோசனை செய்யாததாலும், அமெரிக்காவின் ஃப்லோரிடா மாகாணத்தில் ஒரு நடை மேம்பாலம், கட்டுமானப் பணி பாதி முடிந்த நிலையில் உடைந்து விபத்தாகி ஆறு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment

கலிபோர்னியா- வளர்ப்புப் பிராணிகள்


கலிபோர்னியாவில் நான் வியப்பது வளர்ப்புப் பிராணிகள் அனேகமாக எல்லா இடங்களிலும் அனுமதிக்கப் படுகின்றன. உணவகங்களின் உள்ளே மட்டும் அனுமதிக்கப் படவில்லை என நினைக்கிறேன். பேருந்து, கடைகள் இவற்றிலும் வளர்ப்பு நாயை அழைத்துச் செல்வது சகஜம். ஆனால் அவற்றால் யாருக்கும் எந்த பாதிப்பும் இருப்பதில்லை. அவை பொது இடங்களை அசுத்தம் செய்யாத படி பழக்கப் பட்டுள்ளன. அபூர்வமாக … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

ஆதிசங்கரரின் நிர்வாண சத்கம் பற்றி சாரு நிவேதிதா


ஆதிசங்கரரின் நிர்வாண சத்கம் பற்றி சாரு நிவேதிதா சத்கம் என்றால் ஆறு என ‘சிதானந்த ரூபாய சிவோகம் சிவோகம் ‘ என முடியும் ஆறு ஆதி சங்கரரின் பாடல்களைத் தமிழில் தந்திருக்கிறார் சாரு. அது அவரது பழுப்பு நிறப் பக்கங்கள் (தினமணியில் பத்தியாக வந்தது) நூலின் அடுத்த பகுதியில் தி.ஜானகிராமன் பற்றிய பதிவில் வரக் கூடியது. … Continue reading

Posted in காணொளி, நாட் குறிப்பு | Tagged , , , , , , | Leave a comment

கலிபோர்னியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மர்ஃபி அவென்யூ


கலிபோர்னியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மர்ஃபி அவென்யூ நேற்று நடைப் பயிற்சிக்கு மகளும் என்னுடன் வந்திருந்தார். அப்போது இது வரலாற்றுச் சிறப்பு மிக்க சாலை என மர்ஃபி அவென்யூவைக் காட்டினார். 1842ல் Martin Murphy Jr. என்பவர் 23 சதுர மைல் உள்ள இந்த இடத்தை வாங்கி, கோதுமை வயல், பழத் தோட்டங்கள் எனப் பலவற்றையும் … Continue reading

Posted in காணொளி, நாட் குறிப்பு | Tagged , , , , | 1 Comment