Category Archives: நாட் குறிப்பு

27, 28.4.2019 அரியலூரில் நீர் ஆர்வலர்களின் சந்திப்பு


Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment

28.4.19 அன்று கோவைக் குளம் பாதுகாக்கும் களப்பணி


Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

மயில்கள் விவசாயிகளின் எதிரியா?


மயில்கள் விவசாயிகளின் எதிரியா? கோவையில் நடந்த விவசாய விழிப்புணர்வு கூட்டத்தில். ஒரு பெண்மணி கேட்டார்.! மயில்கள் பெருகி பயிரை அழித்து வருகின்றனவே ? வனத்துறை என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது ? என்று? அதற்குப் பதிலளித்தார் ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த அனுபவுமுள்ள ஒரு அதிகாரி: முன்னொரு காலத்தில் , அதிகமில்லை சுமார் முப்பது வருடங்கள் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

கறையான்கள் மனிதர்களின் எதிரிகளா? – ஆனந்த விகடன் கட்டுரை


கறையான்கள் மனிதர்களின் எதிரிகளா? – ஆனந்த விகடன் கட்டுரை வீட்டுக்குள் வந்து மரங்களை அரிக்கும் போது மிகவும் தொல்லையும் நட்டமும் தருவது கறையான். உண்மைதான். ஆனால் இயற்கைச் சூழலில் கறையான் கழிவான, உதிர்ந்த அல்லது பட்டுப் போன மரம் , செடி கொடிகளை உண்டு பல ஆயிரக்கணக்கான மனிதர்கள் செய்ய வேண்டிய வேலையை எளிதாக்குபவை. மிகவும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment


சூரிய மின்சாரம் மற்றும் இயற்கை உரம் தயாரிப்பில் சென்னை அடுக்குமாடிக் குடியிருப்பு எஸ்&எஸ் சர்வம் என்னும் சென்னைப் பள்ளிக்கரணைப் பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கிறார்கள். குப்பையைப் பிரித்தெடுத்து பதப்படுத்தி இயற்கை உரம் தயாரிக்கிறார்கள். அவர்களின் முன்மாதிரியான இந்த இயற்கையை ஒட்டிய வாழ்க்கை முறை பாராட்டுக்குரியது. செய்திக்கான இணைப்பு ———————-இது. செய்தியைப் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

வித்தியாசமான அறிவுத்திறன்கள் – காணொளி


  வித்தியாசமான அறிவுத்திறன்கள் – காணொளி திரும்பத் திரும்பப் பயன்படக் கூடிய சில தொழில் நுட்பங்கள் அதற்கான அடிப்படை தருக்க அறிவு மற்றும் ஆய்ந்து அறியும் திறன் இவற்றை மட்டுமே நம் போட்டித் தேர்வுகள் முன் வைக்கின்றன. பல துறைகளிலும் ஒரே மாதிரியான இத்தகைய அறிவுத் திறன் உள்ளோருக்கே கதவுகள் திறக்கப் படுகின்றன. உண்மையில் மனித் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

தடம் இதழில் இந்திரா பார்த்தசாரதியுடன் நேர்காணல்


தடம் இதழில் இந்திரா பார்த்தசாரதியுடன் நேர்காணல் பிப்ரவரி 2019 விகடனின் தடம் இதழில் இந்திரா பார்த்தசாரதியுடனான நேர்காணல் வாசிக்கக் கிடைத்தது. பெரியவர். மூத்த எழுத்தாளர். புனை கதை மற்றும் நாடக ஆக்கங்களில் தம் அனுபவம் மற்றும் அவை பற்றிய தமது அணுகுமுறையைப் பகிர்ந்துள்ளார். பல ஆளுமைகள் பற்றிய தமது கருத்தையும் தான். அவரிடம் ராமானுஜர் நாடகம் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

போகன் சங்கருக்கு ஆத்மாநாம் நினைவு விருது.


20.10.18 அன்று மைலாப்பூரில் நடந்த ஆத்மாநாம் அறக்கட்டளையின் விருது வழங்கும் விழாவுக்குப் போயிருந்தேன். ஆத்மாநாம் நவீன கவிதை தமிழ் இலக்கியத்தில் உருப் பெரும் துவக்க காலத்தில் மிகப் பெரிய பாய்ச்சலுடன் எழுதியவர். அவர் எழுத்தும் வாழ்க்கையும் வெட்டிக் கொள்ளும் புள்ளி மீது சமரசமின்றி விசாரணை மேற் கொண்டவர். மனச் சோர்வு கவிஞர்களை என்றும் வாட்டுவது. அவரை … Continue reading

Posted in நாட் குறிப்பு, Uncategorized | Tagged , , | Leave a comment

சசி தரூரின் புத்தகத்துக்குக் கிடைத்த வெற்றி – ஆர் எஸ் எஸ் கொள்கையில் சுதாரிப்பு


சசி தரூரின் புத்தகத்துக்குக் கிடைத்த வெற்றி – ஆர் எஸ் எஸ் கொள்கையில் சுதாரிப்பு ஆர் எஸ் எஸ் அமைப்பின் இரண்டாம் தலைவர், அதாவது நிறுவிய ஹெட்கெவாருக்குப் பின் பொறுப்பேற்ற கோல்வார்க்கரின் Bunch of Thoughts என்னும் நூலுக்கு ஆர் எஸ் எஸ் அமைப்பின் கொள்கைகளுக்கான ஆதாரமும் வழிகாட்டுதலுமான அந்தஸ்து எப்போதுமே இருந்து வந்தது. அந்த … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

`தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை!’ – சாரு நிவேதிதா


தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை! – சாரு நிவேதிதா இது பற்றிய விகடன் பதிவுக்கான இணைப்பு ————— இது. ஓரினச் சேர்க்கையைக் குற்றப் பட்டியலில் இருந்து உச்ச நீதிமன்றம் நீக்கி விட்டது. ஒரு தனி நபரின் சுதந்திரம் பற்றியதும், வித்தியாசமான ஒரு அந்தரங்கம் சமூகத்தின் கட்டுப்படுத்தலுக்குள் வர வேண்டிய அவசியமில்லை என்பதுமே … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment