Category Archives: நாவல்

முள்வெளி நாவல்


முள்வெளி சதயானந்தன் அத்தியாயம் -1 குளத்தின் வடக்குப் பக்கம் பிரதான சாலை வாகனச் சந்தடியும் நல்ல வெளிச்சமாயிருந்தன. பிற கரைகளில் அதிக வெளிச்சமில்லை. மேற்குப் பக்கம் சிறிய கோபுரம் ஒன்றின் மீது விளக்கு எரிந்து கொண்டிருந்தது. குளத்திலிருந்து தவளைகள் தொணப்பிக் கொண்டிருந்தன. கோவிலை விட்டு வெளியே ஓடி வந்த இரு சிறுவர்கள் கோவிலை ஒட்டி இருந்த … Continue reading

Posted in நாவல் | Tagged , | Leave a comment

முள்வெளி-அத்தியாயம் 25 (நிறைவுப் பகுதி)


http://puthu.thinnai.com/?p=14631 முள்வெளி-அத்தியாயம் 25 (நிறைவுப் பகுதி) சத்யானந்தன் சத்யானந்தன் அலுவலக வளாகத்தில் நிகழ்த்தப்படும் வன்முறைகள் ஆழ்ந்த உட்காயங்களை விளைவிக்கின்றன. ரணத்தில் மன மூட்டுக்களில் ரத்தம் கட்டிக் கொள்கிறது. மனம் நொண்டுகிறது. வார்த்தைகளில் வலி எச்சரிக்கைகளை மீறி வெளிப்பட்டு விடுகிறது. “ஸ்கூட்டரை” நிறுத்தும் போதே “ப்ரிட்ஜில்” முட்டை இருக்குமா என்று யோசித்ததில் நினைவுக்கு வரவில்லை. எதிரில் இருந்த … Continue reading

Posted in நாவல் | Tagged , , , , | Leave a comment

முள்வெளி அத்தியாயம் -24 (விடுபட்டுப் போன அத்தியாயம்)


http://puthu.thinnai.com/?p=14512 முள்வெளி அத்தியாயம் -24 (விடுபட்டுப் போன அத்தியாயம்) சத்யானந்தன் அத்தியாயம் -24 (விடுபட்டுப் போன அத்தியாயம்) “எழுதற தொழில்ல எந்த கணம் உங்களுக்குப் பிடிச்சது ராஜேந்திரன்?” கண்களை அகல விரித்து முகம் முழுதும் உயிர்த்துடிப்புடன் வினவினாள் லதா. “கேள்வி புரியல லதா..” “ஓகே. என்னைக் கேட்டா ஷூட்டிங் சம்பந்தப் பட்ட எல்லா வேலையிலேயும் லொகேஷன் … Continue reading

Posted in நாவல் | Tagged , , , , | Leave a comment

முள்வெளி – அத்தியாயம் -23


http://puthu.thinnai.com/?p=14354 முள்வெளி – அத்தியாயம் -23 சத்யானந்தன் ஆகஸ்ட் 14. இரவு மணி எட்டு. பெரிய ஜமக்காளம் விரிக்கப் பட்ட அந்த வீட்டு மொட்டை மாடியில் கிட்டத்தட்ட இருபது பேர் அமர்ந்திருந்தார்கள். மொட்டை மாடிக் கதவுக்குப் பின் இருந்த ‘ப்ளக் பாயிண்ட்’டிலிருந்து வந்த ஒயரின் முனையில் ஒரு நூறு வாட்ஸ் பல்பு சிறு சணலால் நிலையின் … Continue reading

Posted in நாவல் | Tagged , , , | Leave a comment

முள்வெளி அத்தியாயம் -22


http://puthu.thinnai.com/?p=14206 முள்வெளி அத்தியாயம் -22 சத்யானந்தன் முள்வெளி  அத்தியாயம் -22 மாலை மணி ஏழு. ‘லாட்ஜி’ன் தனிமை தற்போதைய மனநிலையில் சற்று கூடுதலாகவே வாட்டுவதாகத் தோன்றியது. இதுவரை கம்பெனி ‘கெஸ்ட் ஹவுஸி’ல் தான் தங்கியிருக்கிறான். சென்னையிலிருந்து அவன் கிளம்பும் போது எப்போதும் ‘கெஸ்ட் ஹவுஸ்’ ‘சூட் நம்பர்’ எதுவென்னும் ‘மெயில்’ தானே வந்து விடும். ஆனால் … Continue reading

Posted in நாவல் | Tagged , , , , | Leave a comment

முள்வெளி அத்தியாயம் -21


முள்வெளி அத்தியாயம் -21 சத்யானந்தன் “வணக்கம்” என்று வந்த இளைஞனை வரவேற்றார் ஆறுமுகம். “இதுக்கு முன்னாடி உங்களைப் பாத்ததில்லியே தம்பி” “சுத்தி வளைக்காம சொல்லிடறேன் ஸார். கொஞ்ச நாள் முன்னாடி நீங்க டிவியில குடும்பத்தோட ஒரு க்விஸ் காம்பெடிஷன் ஜெயிச்சீங்களே நினைவிருக்கா?” “கண்டிப்பா. நேத்திக்கித்தானே டெலிகாஸ்ட் ஆச்சு” “அதே சானலிலே ஒரு ஸீரியலுக்கு ஒரே எபிஸோட் … Continue reading

Posted in நாவல் | Tagged , , | Leave a comment

முள்வெளி அத்தியாயம் -20


http://puthu.thinnai.com/?p=13734 முள்வெளி அத்தியாயம் -20 சத்யானந்தன் ராஜேந்திரன் மறுபடியும் காணாமற் போய் விட்டான். அவன் அடைக்கப் பட்டிருந்த காப்பகத்தில் ஏதோ கவனக் குறைவு. இதைக் கேள்விப்பட்ட காரணமோ என்னவோ குறித்த நேரத்தில் அன்றைய முக்கியமான வேலைகள் முடிக்க முடியாமற் தள்ளிப் போயின. இது அவள் இயல்பே இல்லை. இன்னொருவரின் செயலோ செயலின்மையோ தன்னுள் எதிரொலிப்பதை அவள் … Continue reading

Posted in நாவல் | Tagged , , , , , , | Leave a comment

முள்வெளி அத்தியாயம் -19


http://puthu.thinnai.com/?p=13587 முள்வெளி அத்தியாயம் -19 சத்யானந்தன் மனநல மருத்துவர் டாக்டர் சிவராம் ‘க்ளினிக்’கில் மிகவும் பொறுமை இழந்தவளாகக் காத்திருந்தாள் மஞ்சுளா. முதல் ‘பேஷன்ட்’ வர இரண்டு மணி நேரமானது. இரண்டாவது ஆள் வெளியே வந்தால் தான் டாக்டரை சந்திக்க இயலும். அவன் உள்ளே போய் அரை மணி நேரம் ஆகிறது. காத்திருப்போருக்காக அவர்கள் வைத்திருந்த பல … Continue reading

Posted in நாவல் | Tagged , , , , , , | Leave a comment

முள்வெளி அத்தியாயம் -18


கதைகள் முள்வெளி சத்யானந்தன் அத்தியாயம் -18 இன்று “பாயி த்வஜ்”. அதனால் இப்போதே (மதியம் மணி மூன்று) கிளம்புகிறேன்”. சதானா கிளம்பி விட்டாள். காலை முதல் அவள் எதையும் செய்து கிழித்திருக்க வாய்ப்பில்லை. கை நிறைய மருதாணியும் ‘மேக் அப்’பும் உயர்ந்த ரக பருத்திப் புடவையும் அதை விட விலையுயர்ந்த பூ வேலை செய்த ‘ஷால்’ … Continue reading

Posted in நாவல் | Tagged , , , , , , , , , | Leave a comment

முள்வெளி அத்தியாயம் -16 ,17


http://puthu.thinnai.com/?p=12953 முள்வெளி அத்தியாயம் -16 சத்யானந்தன் தலைமையாசிரியை அறையில் (எதிரில்) சாந்தா டீச்சர் பொறுமையாக அமர்ந்திருந்தாள். தலைமை அப்போது இணைய தளத்தில் எதையோ அலசிக் கொண்டிருந்தார். ஒருமுறை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து இந்த அம்மாள் எதிரே யாரும் காத்திருக்காமல் தனியாக இருக்கும் போது ஏதாவது செய்வாரா இல்லை வெத்து பந்தாவுக்காக மட்டுந்தானா இதெல்லாம் என்று … Continue reading

Posted in நாவல் | Tagged , , , , | Leave a comment