Category Archives: பயணக் கட்டுரை

பேருந்துத் தொழிலாளிகளின் கடினமான பணிச்சூழல்


பேருந்துத் தொழிலாளிகளின் கடினமான பணிச்சூழல் சென்னை மாநகரப் பேருந்து ஒன்றில் ஒரு நடத்துனரின் இருக்கை இது. (தடம் எண் 99ல் அடையாறு – தாம்பரம் தடத்தில் 23.5.2015 இரவு 7 மணிக்கு நான் பயணித்தேன். ). இந்த இருக்கையை உற்றுப் பார்த்தால் அதன் அடிப்பகுதி துருப்பிடித்து இற்று பீடத்தில் இருந்து வெளிப்பட்டு இருக்கை சாய்ந்திருக்கிறது. அதன் … Continue reading

Posted in பயணக் கட்டுரை | Tagged , , | Leave a comment

எங்கள் ஊரின் பெருமாள் மலை


எங்கள் ஊரின் பெருமாள் மலை நான் வளர்ந்த ஊர் துறையூர். (திருச்சி பெரம்பலூர் இரண்டுக்குமே 40 கிமி தள்ளி) கடுமையான தண்ணீர் பஞ்சமும் உள்ளூருக்குள் போக்குவரத்து வசதி இல்லாத சூழ்நிலையில் வளர்ந்தோம் நாங்கள் அனைவரும். ரெட்டியார் துறையூர் என்று குறிப்பிடும் அளவு அந்த ஜாதிக்காரர்கள் அதிகம். அதே சமயம் எல்லா ஜாதியைச் சேர்தவர்களும் ஒன்றாகப் புரட்டாசி … Continue reading

Posted in பயணக் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

தூத்துக்குடியில் சாப்பிட்டேன் “தொட்டில் பயறு”


தூத்துக்குடியில் சாப்பிட்டேன் “தொட்டில் பயறு” தூத்துக்குடி போன போது என் நெருங்கிய நண்பர் முகம்மது லப்பை அவர்களுடன் இரவு உணவுக்குப் பேருந்து நிலையம் அருகே இருந்த பிருந்தாவனம் என்னும் உணவகத்துக்குப் போனேன். 30 ஆண்டுகளுக்கு மேல் (பொறுமையாக) என் நட்பைப் பேணும் அவரை நாங்கள் அண்ணன் என்று கூப்பிடுவோம். பெரிய அண்ணன் என்றும் தான். அவர் … Continue reading

Posted in பயணக் கட்டுரை | Tagged , , , , | 1 Comment

ரமணரைத் தேடி மற்றும் சில பதிவுகள்


ரமணரைத் தேடி ரமணரைத் தேடி – 7- https://tamilwritersathyanandhan.wordpress.com/2012/12/15/%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-7/ ரமணரைத் தேடி- 6- https://tamilwritersathyanandhan.wordpress.com/2012/12/15/%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-6/ ரமணரைத் தேடி -5 – https://tamilwritersathyanandhan.wordpress.com/2012/12/15/%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-5/ ரமணரைத் தேடி -4 –  https://tamilwritersathyanandhan.wordpress.com/2012/12/15/%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-4/ ரமணரைத் தேடி -3 – https://tamilwritersathyanandhan.wordpress.com/2012/12/14/%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-3/ ரமணரைத் தேடி -2 – https://tamilwritersathyanandhan.wordpress.com/2012/12/14/%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-2/ ரமணரைத் தேடி -1 – https://tamilwritersathyanandhan.wordpress.com/2012/12/12/%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b0%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf-1/ பிற பதிவுகள்- சென்னை பேருந்து … Continue reading

Posted in பயணக் கட்டுரை | Tagged , , , , , , | Leave a comment

ரமணரைத் தேடி – 7


ரமணரைத் தேடி- 7 அணில்கள் ரமணர் விழித்திருக்கும் போதே அவர் மீது ஏறி விளையாடும். அந்த அளவு அகம் அழிந்தவராக இயற்கையுடன் ஒன்றியவராக அவர் இருந்தார். பசு,ஆடு, நாய், மயில்கள் மற்றும் அணில்கள் என அன்பு செலுத்தும் ஜீவராசிகள் பல அவர் அருகே இருந்தன. அவருக்கு இந்த உடல் தான் இல்லை என்பது தெளிவான ஒன்றாக … Continue reading

Posted in பயணக் கட்டுரை | Tagged , , , , , , | 3 Comments

ரமணரைத் தேடி – 6


ரமணரைத் தேடி – 6 1916ல் ரமணர் விரூபாட்சக் குகையில் இருந்து இன்னும் மிகவும் உயரமான ஸ்கந்தாஸ்ரமம் என தற்போது அழைக்கப் படும் குகைக்குச் சென்றார். அப்போது அவரது தாயார் அழகம்மாள் அங்கே சென்று துறவு ஏற்று ஆசிரமத்தின் உணவைச் சமைக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டார். நமக்கு மிகவும் வியப்பளிப்பது அம்மாள் ஒரே ஒரு முறைதான் … Continue reading

Posted in பயணக் கட்டுரை | Tagged , , , , , | 2 Comments

ரமணரைத் தேடி – 5


ரமணரைத் தேடி – 5 ரமணர் காலப் போக்கில் இன்னும் அதிக உயரம் என்ற அடிப்படையில் சென்று தியானம் புரிந்திருக்கிறார். குகை நமச்சிவாயவில் சொற்ப நாட்களே இருந்த ரமணர்  1901 முதல் 1916 வரை அவர் விரூபாட்ச குகையில் இருந்தார். 14ம் நூற்றாண்டில் விரூபாட்சர் என்னும் முனிவர் இக்குகையில் தியானம் புரிந்தாரரென்பது நம்பிக்கை. இந்தியத் தொல்பொருள் … Continue reading

Image | Posted on by | Tagged , , , , , , , | 3 Comments

ரமணரைத் தேடி-4


  ரமணரைத் தேடி-4 ஆலமர குகைக்கு அடுத்தபடியாக சற்றே உயரத்தில் இருப்பது குகை நமச்சிவாய. குகை நமச்சிவாய என்னும் குரு இங்கே இருந்திருக்கிறார். கன்னடம் தாய் மொழியான இவர், ஸ்ரீ சைலத்தில் சிவானந்த தேசிகர் என்னும் குருவிடம் மாணாக்காராயிருந்தார். மல்லிகார்ஜுன ஸ்வாமி (சிவன்) இவர் கன்வில் வந்து “நீ அருணாசலம் செல்”  என்று கூறியதால் அவர் … Continue reading

Posted in பயணக் கட்டுரை | Tagged , , , , , | 4 Comments

ரமணரைத் தேடி -3


ரமணரைத் தேடி -3 முதலில் ரமணர் பாதாள லிங்கேஸ்வரர் சன்னதியில் தியானம் புரிந்ததையும் பிறகு பவளக் குன்றுக்கு சென்றதையும் முதல் இரு பகுதிகளில் பார்த்தோம். பவளக் குன்றுக்குப் பிறகு ஒரு குறுகிய காலம் ஆலமரத்து குகை எனப்படும் ஒரு குகையிலும் ரமணர் சிறிது காலம் தியானம் செய்ததாகக் கருதப் படுகிறது. இந்தக் குகை ரமணாசிரமத்தாரால் பராமரிக்கப் … Continue reading

Posted in பயணக் கட்டுரை | Tagged , , , , , , | 5 Comments

ரமணரைத் தேடி -2


ரமணரைத் தேடி -2 ரமணர் தவம் புரிந்த அருணாசலம் என்னும் திருவண்ணாமலையில் பல ஞானிகள் சித்தர்கள் இருந்திருக்கிறார்கள். சேஷாத்திரி சுவாமிகள், விசிறி சாமியார் என்று அழைக்கப் படும் யோகி ராம் சரத் குமார், பப்பாஜி என பலரின் பெயர்களையும் நாம் கேள்விப் படுகிறோம். ஆனால் ரமணர் அருணாசலேஸ்வரர் கோயிலில் இருந்து மக்களின் தொல்லைகளால் அவதிப் பட்டார். … Continue reading

Posted in நாட் குறிப்பு, பயணக் கட்டுரை | Tagged , , , , , , , , | 6 Comments