Category Archives: விமர்சனம்

சரவணன் மாணிக்க வாசகனின் நூறு நூல்கள் பட்டியல்


எனக்குப்பிடித்த நூறு நூல்கள்- (ஒரு ஆசிரியருக்கு ஒன்று-மொழிபெயர்ப்பு, கவிதை நூல்கள் இல்லை- தரவரிசை இல்லை-நினைவிலிருந்து. ) 1. மோகமுள்- தி.ஜானகிராமன் 2. அபிதா-லா ச ரா 3. ஜே ஜே சிலகுறிப்புகள்-சுந்தரராமசாமி 4. புதுமைப்பித்தன் கதைகள்- புதுமைப்பித்தன் 5. சிறிது வெளிச்சம்- கு ப ரா 6. மௌனி கதைகள் – மௌனி 7. கு … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , | Leave a comment

ஒரு பாதிப்பின் மரணம்: ஹரால்ட் ப்ளூம் – போகன் சங்கர்


ஹெரால்ட் ப்ளூம் பற்றி எனக்கு அவருக்கான விரிவான அஞ்சலியை எழுதிய போகன் சங்கர் வாயிலாகத் தான் தெரிகிறது என்பது மிகவும் வருத்தமே. அவர் பிரதிகள், ஆளுமைகள், விமர்சனங்களில் கருத்தியல்களின் பாதிப்புகள் என அனைத்தையும் ஆழ்ந்து நோக்கி எழுதியவர் என்பதை அறிகிறேன். அவரது நூல்களை வாசிக்க இது பெரிய உந்துதல். தமிழினி இணையத்தில் போகனின் இந்தக் கட்டுரை … Continue reading

Posted in அஞ்சலி, விமர்சனம் | Tagged , , | Leave a comment

யுவன் கருத்தரங்க உரைகள் காணொளிகள்


நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டபடி 19.10.19 அன்று மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் இளைஞர்களின் உரைகள் மிகவும் ஆழ்ந்த வாசிப்பும் விரிவான இலக்கியப் பார்வையும் கொண்டவை. இவற்றைப் பகிர்ந்த ஜெயமோகனுக்கு நன்றி. அந்த உரைகள் கொண்ட ஜெயமோகன் பதிவுக்கான இணைப்பு ——————————– இது.

Posted in காணொளி, விமர்சனம் | Tagged , | Leave a comment

தாடங்கம் நூல் விமர்சனம்


சரவணன் மாணிக்கவாசகம் தமது முகநூலில் தாடங்கம் சிறுகதைத் தொகுதியை விமர்சித்து எழுதியிருக்கிறார். நன்றி. அதற்கான இணைப்பு —இது. அவரும் அவர் தம் நண்பர்களும் தீவிர வாசகர்கள். கண்டிப்பாக முகநூலில் அவரைத் தொடர்க. கணக்கு இல்லாதோர் கீழ்க்காணும் அந்தப் பதிவின் வடிவை வாசிக்கலாம். தாடங்கம் – சத்யானந்தன்: ஆசிரியர் குறிப்பு: கவிஞர். எழுத்தாளர். இருபது ஆண்டுகளுக்கும் மேல் … Continue reading

Posted in காலச்சுவடு, சிறுகதை, விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

மார்க்சியத்தை விடப் பெரிய ஆன்மீகம் எது?- தடம் இதழில் பிரேதன் ரமேஷ் நேர்காணல்


மார்க்சியத்தை விடப் பெரிய ஆன்மீகம் எது?- தடம் இதழில் பிரேதன் ரமேஷ் நேர்காணல் தடம் இதழ் செப்டம்பர் 2019 தன் பணியை நிறைவு செய்கிறது. அது மீண்டும் தொடரும் என்னும் நன்னம்பிக்கை எனக்கு உண்டு. தடம் இதழில் நான் எப்போதுமே நேர்காணல்களை மிகவும் ஈடுபாட்டுடன் வாசித்து வந்தேன். ப்ரேம்-ரமேஷ் என்னும் இருவர் இணைந்து எழுதி வந்த … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , | Leave a comment

தடம் இதழ் – சாரு, ஜெமோ சொல்லாதவை


தடம் இதழ் நின்றதாகப் பரவலாகவே தகவல். அது பற்றிய சாரு மற்றும் ஜெமோவின் எதிர்வினைகள் கீழே: தடம் நின்றதில் ஆச்சரியமில்லை-சாரு தடம் இதழ்-ஜெமோ சாரு நிவேதிதா, ஜெயமோகன் இருவருமே கண்டிப்பாக தடம் இதழ் நின்றதற்கு வருத்தம் தான் படுகிறார்கள். மறுபக்கம் ஓர் இலக்கிய இதழின் மீது தமக்கு இருக்கும் எதிர்ப்பார்ப்புக்களையும் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் கூறியதையே … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , , , | Leave a comment

மலையாளக் கவிஞர் சோமன் கடல்லூர்


மலையாளக் கவிஞர் சோமன் கடல்லூர் மலையாளக் கவிஞர் சோமன் கடல்லூரின் கவிதைகள் திசை எட்டும் இதழ் வாயிலாக வாசிக்கக் கிடைத்தன. ’புலி வந்த போது’ என்னும் அவரது கவிதை கீழே: ”புலியல்லாவா வருகிறது? ஏன் கூச்சல் போடவில்லை?” ஆடுமேய்ப்பவனிடம் கேட்டேன். ”ஆடுகள் மேய்கின்ற இந்த மலைச்சாரல் புலிக்குச் சொந்தம் ஆடுகளையெல்லாம் வளர்ப்பதே புலிதான் ஏன், நானேகூட … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , , , | Leave a comment

International Dance Alliance- அமைப்பின் பரத நாட்டிய விழா


International Dance Alliance- அமைப்பின் பரத நாட்டிய விழா International Dance Alliance வருடந்தோறும் மிகச் சிறப்பான ஒரு நாட்டிய நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். 19.7.2019 அன்று அவர்கள் சென்னை நாரதகான சபாவில் பரதநாட்டியக் கலையின்பத்மா சுப்ரமணியம், தனஞ்செயன் மற்றும் சித்ரா விசுவேஸ்வரன் ஆகிய மூன்று ஜாம்பவான்களின் மாணவ மாணவியரின் பரத நாட்டியத்தை காணக் கிடைத்தது. … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment

தடம் இதழில் தி பரமேசுவரி கவிதை


தடம் இதழில் தி பரமேசுவரி கவிதை ‘ஜேகேவின் நட்சத்திரக் கண்களும் சில மலையுச்சங்களும்’ என்ற பொதுத் தலைப்பின் கீழ் தி பரமேசுவரி இரண்டு கவிதைகளை மே 2019 தடம் இதழில் எழுதி இருக்கிறார். அவற்றுள் ஒன்றை மட்டும் விமர்சிக்கிறேன். ஒரு குழந்தை வரையும் சித்திரம் ஒரு படிமமாக விரிகிறது. அது குழந்தைப் பருவத்தில் ஒரு பெண் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , | Leave a comment

காலச்சுவடு மே2019 இதழில் ரோமிலா தாப்பருடன் நேர்காணல்


காலச்சுவடு மே2019 இதழில் ரோமிலா தாப்பருடன் நேர்காணல் மூத்த வரலாற்றறிஞர் மற்றும் ஆராய்ச்சியாளர் ரொமிலா தாப்பர் புது டெல்லி ஜவஹர்லால் நேருப் பல்கலைக்கழகப் பேராசிரியர். மருதன் மிக விரிவான ஒரு நேர்காணலைச் செய்திருக்கிறார். ஊடகங்களில் மற்றும் வலதுசாரிகளின் பதிவுகளில் அவரை இடதுசாரி அறிவுஜீவி என முத்திரை குத்துவதுண்டு. ஆனால் அவர் பதில் ஒரு இஸத்தின் அடிப்படையான … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , | Leave a comment