Category Archives: Uncategorized

அரூ காலாண்டிதழில் என் விஞ்ஞான சிறுகதை


வருடாவருடம் அரூ காலாண்டிதழ் விஞ்ஞான சிறுகதைப் போட்டி வைத்து, கதைகளைத் தேர்வு செய்து, தமது இணையதளத்தில் வெளியிடுகிறார்கள். இந்த முறை வந்த 98 கதைகளுள் என் ‘மேய்ப்பன்’ என்னும் சிறுகதை இறுதியான 15 கதைகளுக்குள் ஒன்று. அதற்கான இணைப்பு —————— இது.   

Posted in சிறுகதை | Tagged , , , | Leave a comment

நிறைய வாசிக்க என்ன வழி? -தமிழ் ஹிந்து கட்டுரை


நிறைய வாசிக்க என்ன வழி? -தமிழ் ஹிந்து கட்டுரை தமிழ் ஹிந்து நாளிதழில் நாம் எப்படி நேரம் ஒதுக்கலாம், எப்படி புத்தகங்களை வரிசைப்படுத்தி வாசிக்கலாம் என ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார். அதற்கான இணைப்பு ———- இது. வாசிக்க நேரமில்லை என்பதெல்லாம் நாம் சொல்லிக் கொள்ளும் சாக்குதான். நேரம் மற்றும் படிக்கும் பழக்கம் இவை நாம் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , | Leave a comment

போடி மாலன் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது ‘தப்புதான்’


போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி முடிவுகள் – 2019 முதல் பரிசு – வியாபாரிகள் – அரும்பாவூர் இ.தாஹிர் பாட்சா இரண்டாம் பரிசு : தப்பு தான் – சத்யானந்தன், சென்னை. மூன்றாம் பரிசு – நில் – முத்துச்செல்வன் கூடுதல் பரிசுகள்: ================ 1. தேசவிரோதியின் மிஞ்சிய குறிப்புகள் – அ.கரீம், கோவை … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , | Leave a comment

சோ தர்மனுக்கு சாகித்ய அகாதமி விருது


சூல் நாவலுக்காக சோ தர்மனுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப் படுகிறது. அவரது எழுத்துக்கள் விளிம்பு நிலை மக்கள் மற்றும் தலித்துக்களின் வாழ்க்கைப் போரை யதார்த்தமாய் சித்தரிப்பவை. அவரை நான் டெல்லியில் வைத்து ஒரு முறை சந்தித்திருக்கிறேன். அவருக்கு என் வாழ்த்துக்கள்.

Posted in Uncategorized | Leave a comment

சாதனம் – சிறுகதை -பதாகை இணையத்தில்


சாதனம் என்னும் என்னுடைய சிறுகதை பதாகை இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. அவர்களுக்கு என் நன்றி. கதைக்கான இணைப்பு ————- இது.

Posted in சிறுகதை | Tagged , , , , | Leave a comment

சென்னையில் உருவாகும் மியாவாக்கி காடுகள்


Chennai miyaki forests

Posted in Uncategorized | Leave a comment

அழகிய சிங்கருக்குப் பாராட்டு விழா


முப்பத்தோரு ஆண்டுகளாக விருட்சம் இலக்கிய இதழை நடத்தி வரும் அழகிய சிங்கர் மாதந்தோரும் இலக்கியக் கூட்டம் நடத்தி ஒரு எழுத்தாளரைப் பேச வைக்கிறார். நூல் வெளியீட்டிலும் அவர் பங்களிப்பவர். பன்முகத் தன்மை கொண்ட அவருக்கு 20.11.2019 அன்று அடையாறு நூலக வாசகர் வட்டம் நடத்திய பாராட்டு விழாவில் வையவன் மற்றும் நரசய்யா பங்கேற்று பாராட்டிப் பேசினார்கள். … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

ஜூரோடிகிரி பதிப்பாசிரியர் ராம்ஜியுடன் வேடியப்பன் நேர்காணல்


ஜூரோடிகிரி பதிப்பாசிரியர் ராம்ஜியுடன் வேடியப்பன் நேர்காணல் டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பாசிரியர் நம் அனைவருக்கும் பரிச்சயமானவர். எனக்கும் சில வருடங்கள் முன்பு அவருடன் தொடர்பு இருந்தது. இனிமையானவர். இளைஞர். நிறைய சாதிக்கும் ஊக்கம் உள்ளவர். அவருடன் ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் ஜூரோடிகிரி பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் ராம்ஜியின் உரையாடல் யூடியூபில் காணக் கிடைத்தது. அதற்கான இணைப்பு —————————– … Continue reading

Posted in காணொளி, Uncategorized | Tagged , , , , , , | Leave a comment

விவசாயக் குறிப்புகள்


அனுபவ அறிவு சார்ந்த இரகசியம் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று முறை அடர்த்தியாக சோளம் விதைத்தால் கோரை வருவதில்லை. சோளம் விதைத்த பூமியில் மஞ்சள் நடவு செய்து பாருங்க மகசூல் அதிகம் இருக்கும். கம்பு விதைத்த பூமியில் வாழை நடவு செய்து பாருங்க வாழை மகசூல் அதிகம் இருக்கிறது. கம்புபோட்ட வயலில் கடலையும் ,கடலலைபோட்ட வயலில் … Continue reading

Posted in பசுமை, Uncategorized | Tagged , | Leave a comment

தாடங்கம் நூல் விமர்சனம்


சரவணன் மாணிக்கவாசகம் தமது முகநூலில் தாடங்கம் சிறுகதைத் தொகுதியை விமர்சித்து எழுதியிருக்கிறார். நன்றி. அதற்கான இணைப்பு —இது. அவரும் அவர் தம் நண்பர்களும் தீவிர வாசகர்கள். கண்டிப்பாக முகநூலில் அவரைத் தொடர்க. கணக்கு இல்லாதோர் கீழ்க்காணும் அந்தப் பதிவின் வடிவை வாசிக்கலாம். தாடங்கம் – சத்யானந்தன்: ஆசிரியர் குறிப்பு: கவிஞர். எழுத்தாளர். இருபது ஆண்டுகளுக்கும் மேல் … Continue reading

Posted in காலச்சுவடு, சிறுகதை, விமர்சனம் | Tagged , , , , | Leave a comment