Tag Archives: அஞ்சலி

மார்ச் 2017ல் என் முக்கியமான பதிவுகள்


மார்ச் 2017ல் என் முக்கியமான பதிவுகள்   மார்ச் 2017ல் என் முக்கியமான பதிவுகளுக்கான இணைப்பு கீழே ஆண்கள் சுயவிமர்சனம் செய்து கொள்ளத் தூண்டும் வாட்ஸ் ஆப் குறும்படம் ஆணிகள் உதிர்க்கும் கால்கள் ஆற்று மணல் நிலைக்கட்டும் – தமிழ் ஹிந்து கவலைக் கட்டுரை காலச்சுவடு மார்ச் 2017 இதழில் என் சிறுகதை ‘தாடங்கம்’ கலை எழுத்து … Continue reading

Posted in காலச்சுவடு, தொடர் கட்டுரை | Tagged , , , , , | Leave a comment

அஞ்சலி – மேலாண்மைப் பொன்னுச்சாமி


அஞ்சலி – மேலாண்மைப் பொன்னுச்சாமி என் பதின்களில் நான் ஆனந்த விகடன், கல்கி போன்ற வணிக இதழ்களை மட்டுமே வாசித்திருக்கிறேன். ஆனந்த விகடனில் மேலாண்மைப் பொன்னுச்சாமியின் கதைகள் வித்தியாசமானவையாகத் தெரிந்தன. வட்டார வழக்கு மிக்க கதைகள் அவை. 70கள் மற்றும் எண்பதுகளில் ஜெயகாந்தன் உட்பட சமூகத்தின் அடிப்படைப் பிரச்சனைகள் மற்றும் விளிம்பு நிலை மனிதர்கள் எதிர் … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , , , , , | Leave a comment

அஞ்சலி – எம் ஜி சுரேஷ்


மூத்த எழுத்தாளரும் பின் நவீனத்துவத்தில் பல பரிசோதனையான படைப்புக்களைத் தந்தவருமான எம் ஜி சுரேஷ் காலமானது மிகவும் வருத்தம் அளிப்பது. புது டெல்லியில் இருந்த பொது சாகித்ய அகாதமி நூலகத்தில் அவரது படைப்புக்களை வசித்தது தான். அதன் பின் அமையவில்லை. குறிப்பாக இன்று அவரைப் பற்றி எடுத்துரைக்க இயலவில்லை. ‘எதற்காக எழுதுகிறேன்’ என பதாகையில் தம் … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , , , , | Leave a comment

கவுரி லங்கேஷ் கொலை – கருத்துச் சுதந்திரத்தின் மீது மீண்டும் ஒரு கோரத் தாக்குதல்


கவுரி லங்கேஷ் கொலை – கருத்துச் சுதந்திரத்தின் மீது மீண்டும் ஒரு கோரத் தாக்குதல் மூட நம்பிக்கை, மதவாதம் இவற்றைத் தொடர்ந்து விமரிசித்து வந்தோரில் கர்நாடக மாநிலத்தின் முக்கியமான பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான கவுரி லங்கேஷ் கொலை செயப்பட்டார். தமது பணிக்காக, சமூக விழிப்புணர்வுக்காக உயிரையே நீத்த அவருக்கு என் அஞ்சலி. தொடரும் கொலைகள் , கருத்துக் … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , , , , , , | Leave a comment

அஞ்சலி – ஹெச் ஜி ரசூல்


அஞ்சலி – ஹெச் ஜி ரசூல் ஒரு எழுத்தாளர் தமது மதம் மற்றும் ஊரால் கடுமையாக எதிர்க்கப்பட்டு அதன் பின்னரும் தமது பணியில் எந்த சமாதானமும் இல்லாமல் பயணிப்பது வெகு அரிதான கொள்கைப் பிடிப்பு . ரசூல் அந்த தார்மீக வலிமையுள்ள ஆளுமை. அவரது மறைவு மிகவும் வருத்தமளிப்பது. அவரது கவிதை ஓன்று பற்றிய எனது … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , , , | Leave a comment

அப்துல் கலாமுக்கு அஞ்சலி -தினமணி கட்டுரை


அப்துல் கலாமுக்கு அஞ்சலியாக இன்று தினமணியில் வெளியான சிவசு ஜெகஜோதியின் கட்டுரைக்கான இணைப்பு இது . தேச பக்தி என்ற பெயரில் நாட்டைப் பிளவு படுத்தும் வேலைகள் செய்யும் கும்பல் அதிகம். தேச பக்தி என்றால் தேசத்தைத் தலை நிமிர்ந்து நிற்க வைக்கும் சாதனைகளை அந்த அன்னைக்கு அர்பணித்தல். அதில் முன்னுதாரணம் கலாம். அவருக்கு நாம் … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , , , | Leave a comment

அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலியாக பாடல் – காணொளி


பகிர்ந்த நண்பருக்கு நன்றி

Posted in அஞ்சலி | Tagged , , , | Leave a comment

அஞ்சலி – இரா செழியன்


அஞ்சலி – இரா செழியன் பண்பட்ட மூத்த தமிழ் நாட்டு அரசியல் வாதி மறைந்தார் என்பது மிகவும் வருத்தம் தருவது. நேர்மை, கண்ணியம், பண்பாடு இவற்றின் ஆகச் சிறந்த உதாரணமாக நான் அவரை என் இளமைக்காலத்தில் கண்டேன். தமிழ் நாட்டிலும் தேசிய அளவிலும் தீவிர அரசியலில் இருந்தவர். தற்போதுள்ள அரசியல் சூழல் இப்படி ஒருவர் இருந்தாரா … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , | Leave a comment

அஞ்சலி – அப்துல் ரஹ்மான்


‘இனிய உதயம் ‘ இதழ் வாயிலாக அப்துல் ரகுமானின் கவிதைகள் மற்றும் பிற பதிவுகளை நான் நிறையவே வாசித்தது உண்டு. அவர் தீவிரமாக இயங்கியவர். ஆனால் மரபுக் கவிதைகளின் அளவுக்கதிகமான வர்ணனை மற்றும் சொல் அலங்காரத்தில் அவர் ஒரு குறுகிய தடத்தில் நின்றார். அவரது மறைவுக்கு என் அஞ்சலி. அவர் பற்றிய என் பதிவுக்கான இணைப்பு … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , , , | Leave a comment

தமிழ் ஹிந்துவில் அசோகமித்திரனுக்கு அஞ்சலியாக பல கட்டுரைகள்


தமிழ் ஹிந்துவில் அசோகமித்திரனுக்கு அஞ்சலியாக பல கட்டுரைகள் ஒரு படைப்பாளி வாழும் நாளில் தரும் மதிப்பும், அவர் இறந்த பின்பு தரும் அஞ்சலியும் அவரை வாசிப்பதே. வாசிப்பைப் பகிர்வதும் விமர்சிப்பதும் அந்த இலக்கியவாதிக்கு நாம் தரும் அங்கீகாரம். தொடர்ந்து தமிழ் ஹிந்து பல கட்டுரைகளை வெளியிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியது மிகவும் பாராட்டுக்கு உரியது. அந்தக் … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , , , | Leave a comment