Tag Archives: அன்னா ஹஸாரே

அன்னா ஹஸாரேவின் தமிழக​ விஜயம்


அன்னா ஹஸாரேவின் தமிழக​ விஜயம் சாயக் கழிவுகளால் மாசடையும் நொய்யல் ஆற்றுக்கு விடிவு காணப் பாடுபடும் அமைப்புகளின் அழைப்பின் பெயரில் கோயம்பத் தூருக்கு வந்திருந்தார். தொடர்ந்து அரசியலுக்கு வெளியே சமூக​ நலனுக்காகப் பாடுபடுவோர் அரியவர்கள். அன்னா ஹஸாரே ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக​ அரசியலுக்கு அப்பாற் பட்டு சமூகப் பணி புரிபவர். அவரது தமிழக​ விஜயம் பற்றிய​ … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

கப்ரீசா பவுஸ்- விவசாயிகள் தற்கொலை மையமான மராத்தித் திரைப்படம்


சோனாலி குல்கர்னி, கிரிஷ் குல்கர்னி கப்ரீசா பவுஸ்- விவசாயிகள் தற்கொலை மையமான மராத்தித் திரைப்படம் “ஏழு ஏக்கர் நிலத்தில் நாலு ஏக்கர் பருத்தி பயிரிடுகிறாய்…” “ஆம்” “இதில் எத்தனை குவிண்டால் கிடைக்கும்?” “எட்டு” “ஒரு குவிண்டாலுக்கு 2500ரூபாய் கிடைக்குமா?’ “ஆமாம்..” ‘ஏற்கனவே டிராக்டருக்கு 1500, விதைக்கு 5000 , இதைத் தவிர வேலையாட்களுக்குக் கூலி 5000 … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged , , , , , , , | Leave a comment

சமூகத்தில் எழுத்தாளனின் இடம்


சமூகத்தில் எழுத்தாளனின் இடம் தமிழ் ஹிந்துவில் ஞாயிறு தோறும் ‘சொல்லத் தோணுது’ என்னும் பத்தியை தங்கர் பச்சான் எழுதி வருகிறார். சாருநிவேதிதா இந்தப் பத்தியை ஒட்டியே சில கேள்விகளை எழுப்பித் தமிழில் எழுத்தாளனின் இடம் என்ன? என்ன என்பதை சமீபத்தில் ஒரு கட்டுரையில் மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்திருந்தார். அதன் ஒரு பகுதி கீழே: ——————————————————————————————————————————- … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

டெல்லியில் மோத இருக்கும் இரண்டு கருப்பு ஆடுகள்


திண்ணை இணைய தளத்தில் 18.1.2015 இதழில் வெளியான கட்டுரை டெல்லியில் மோத இருக்கும் இரண்டு கருப்பு ஆடுகள் சத்யானந்தன் அன்னா ஹஸாரே 30 ஆண்டுகளுக்கும் முன்பாக ரானேஜி காவ் சிந்தி என்னும் தனது கிராமத்தை மேம்படுத்துவதில் இயற்கை விவசாயம், சிறு நீர்த்தேக்கங்கள் எனத் தம் பொது வாழ்க்கையைத் துவங்கினார். மகாராஷ்டிர அரசில் ஊழலைக் களைய பல … Continue reading

Posted in திண்ணை | Tagged , , , | Leave a comment

ஞாநியின் பேட்டி கிளறும் சிந்தனைகள்


ஞாநியின் பேட்டி கிளறும் சிந்தனைகள் தமிழ் இந்துவுக்குத் தாம் அளித்துள்ள பேட்டியில் ஞாநி ‘ஆம் ஆத்மி’ கட்சியில் தமக்கு உள்ள நம்பிக்கையை அடிப்படையில் வெளிப்படுத்தியுள்ளார். அவரது பேட்டி பல சிந்தனைகளைத் தூண்டின. அன்னா ஹஸாரே ‘ஊழல் எதிர்ப்பு’ எந்த அளவு முக்கியம் என்பதை நம் அனைவருக்குமே நினைவு படுத்தினார். அவர் ஒரு நிறுவனம் அல்ல. இன்று … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , | Leave a comment