Tag Archives: அமெரிக்கப் பயணம்

கலிபோர்னியா- வீடு மாற்றுவது என்பது முற்றிலும் கருவிகளால் ஒழுங்காவது -2


புதிய வீட்டில் நாம் புகைப்படங்கள் மற்றும் கலைப் படங்களை மாட்ட ஆணிகள் அடிக்க வேண்டும் இல்லையா? கலிபோர்னியா வீடுகள் மரத்தால் தான் அமைக்கப் படுபவை. எனவே சிறிய ஆணிகள் அடிக்க எந்தத் தடையும் இல்லை. புகைப்படங்களில் மஞ்சள் நிறத்தில் நாம் காணும் கருவி நான் முதல் முதலாகக் கண்டது. அதை வைத்துத் தான் அந்த இடத்தில் … Continue reading

Posted in காணொளி, தொடர் கட்டுரை | Tagged , , | Leave a comment

கலிபோர்னியா- வீடு மாற்றுவது என்பது முற்றிலும் கருவிகளால் ஒழுங்காவது -1


நாம் எந்த நாட்டில் இருந்தாலும் வீடு மாற்றுவது என்பது நமக்கு சவாலான ஒன்றே. நாம் வீடுகளுக்குள்ளும் மின்னணு சாதனங்களிலும் மற்றும் நமது ஓய்விலும் வேறு எதையுமே செய்ய இயலாதவர்களே. எனவே நாம் வீடு மாற்றும் போது கிட்டத்தட்ட ஒரு வாரமாவது நமது வழக்கமான பணிகள் மற்றும் ஓய்வு இரண்டையுமே விட்டுக் கொடுக்கிறோம். இந்தியாவிலும் நாம் இந்த … Continue reading

Posted in காணொளி, தொடர் கட்டுரை, பயணக் கட்டுரை | Tagged , , | Leave a comment

கலிபோர்னியா – Yosimite National Park


கலிபோர்னியா – YosimitieNational Park இரண்டு நீர்வீழ்ச்சிகள் மற்றும் நதிக்கரையில் நாங்கள் பார்த்த மான்களின் புகைப்படங்கள் இவை. வனப் பகுதிகளை யாரேனும் மாசு செய்தால் கடும் தண்டனை உண்டு. யாருமே எந்த இடத்தையுமே அசுத்தம் செய்யவில்லை. ஆனால் ஆயிரக்கணக்கானோர் அங்கே சுற்றுலா செய்து கொண்டிருந்தார்கள்.  

Posted in காணொளி | Tagged , , | Leave a comment

கலிபோர்னியா – கடற்கரைச் சுற்றுலா -1


கலிபோர்னியாவின் வளைகுடாப் பகுதியே பே ஏரியா என அழைக்கப் படுகிறது. சான் பிரான்ஸிஸ்கோ, மலை, கடல், காடு என எல்லா வளங்களும் ஒன்றாகப் பெற்றது. (ஆனால் அதன் பிரச்சனை அங்கே ஆயிரக்கணக்கில் நகரெங்கும் சுற்றி வரும் வீடற்றோரும், மன நிலை பிறழ்ந்தோரும்). சன்னிவேல், சாக்ரமாண்டோ போன்ற பல பகுதிகள் வன வளம் மிகுந்தவை. ஆனால் கடலில் … Continue reading

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , , , , | Leave a comment

கலிபோர்னியா – Paris Baguette- கை அழுக்குப் படாத அடுமனை


Paris Baguette என்னும் இந்த அடுமனை ‘பிராண்டட்’ என்னும் படியான ஒரு புகழ் பெற்ற அடுமனைக் குழுமம். நம் ஊரிலும் அடுமனைகள் உள்ளே நாம் எட்டிப் பார்த்தாலே அவர்கள் உருவாக்கும் இடம் தெரியும். ஒரே ஒரு வித்தியாசமாக நான் இங்கே பார்ப்பது, சுயசேவை – நாமே எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு மெல்லிய இடுக்கியை வைத்தே எடுக்க … Continue reading

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

கலிபோர்னியா – Costco- பல் பொருள் அங்காடி

This gallery contains 6 photos.


அதன் பெயர் தெளிவு படுத்துவது போல, விலை மலிவு ஆனால் தரமான பொருள் தரும் ஒரு அங்காடி தான் காஸ்ட்கோ. ஐந்து கேலன் பால் ஒரு புட்டியில் எனப் பெரிய அளவில் வாங்கி, வாரக் கடைசியில் குளிர்பெட்டியை நிரப்பி வைத்துக் கொள்வது அமெரிக்க வாழ்க்கை முறையில் தவிர்க்க முடியாதது. வாரக் கடைசியில் அங்கே நம் காரை … Continue reading

Gallery | Tagged , , , , | Leave a comment

கலிபோர்னியா – சன்னிவேலின் குருத்வாரா


2356 Walsh Ave, Santa Clara, CA 95051 என்னும் இடத்தில் இருக்கும் இந்த குருத்துவாரா மிகவும் சிறியது என்றாலும் நன்றாகப் பராமரித்து, வழிபாட்டை நடத்துகிறார்கள். நான் குருத்துவாராவுக்கு எப்போதும் போவதில்லை. அன்று என் மகள் நெய் மற்றும் கோதுமை மாவைக் கொடுக்கலாம் என அழைத்துப் போனார். இதிலுள்ள உட்பகுதிப் புகைப் படங்கள் அவர்களுடைய இணையத்தில் … Continue reading

Posted in பயணக் கட்டுரை | Tagged , , , | Leave a comment