Tag Archives: அமெரிக்கா

கலிபோர்னியா- சரியான இடத்தில் மட்டுமே நடைபாதையைத் திறந்து வேலை செய்வார் தொழிலாளி


இந்தியாவில் எதுவுமே சரியில்லை , அமெரிக்காவில் எல்லாமே நன்றாக இருக்கிறது என்று நாம் முடிவு காட்ட வேண்டியதே இல்லை. நிறைய பிரச்சனைகள் இங்கே உண்டு. உதாரணத்துக்கு தனி நபர் துப்பாக்கி வைத்திருக்கும் விவகாரம் மற்றும் திறமைகளுக்கு பிற நாட்டின் மூளையை சார்ந்திருக்கும் நிலை. இவை தவிர என் கருத்தில் இங்கே உள்ள சீன ரஷிய மற்றும் … Continue reading

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

கலிபோர்னியா – மாற்றுத்திறனாளிகளுக்கான ஏற்பாடுகள்


கலிபோர்னியா – மாற்றுத்திறனாளிகளுக்கான ஏற்பாடுகள் நாம் புகைப் படத்தில் சிவப்பு நிறத்தில் காண்பது மாற்றுத் திறனாளியான நடக்க முடியாத ஒருவர் அல்லது வயதான ஒருவர் பெரிய பல் பொருள் அங்காடியில் தமது பொருட்களைத் தாமே எடுத்துக் கொள்ள உதவும் ‘பேட்டரி’யில் இயங்கும் வண்டியாகும். பேருந்துகள், ரயில் மற்றும் டிராம் எதிலும் மாற்றுத் திறனாளிகள் ஏறி இறங்க … Continue reading

Posted in காணொளி | Tagged , , , | Leave a comment

கலிபோர்னியா இலையில்லாமல் பூக்களே நிறைந்திருக்கும் மரம்


இந்த மரத்தின் பெயர் தெரியவில்லை. இதன் கிளைகளில் இலைகள் மிகவும் சொற்பம். ஆனால் பூக்கள் நிறையவே இருந்தன.

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

அமெரிக்கா – ஒரு துப்புரவுத் தொழிலாளிக்கு இருக்கும் மாசு விலக்குக் கவசங்கள்


அமெரிக்கா – ஒரு துப்புரவுத் தொழிலாளிக்கு இருக்கும் மாசு விலக்குக் கவசங்கள் புல் வெட்டும் ஒரு தொழிலாளி கையில் இருக்கும் இயந்திரம் மிகுந்த ஒலி செய்யக் கூடியது. அது வெட்டும் புற்களின் துகள்கள் அவரது மூச்சின் வழி உள்ளே சென்று அவரை பாதிக்கும் சாத்தியங்கள் உண்டு. எனவே அவரது காது மற்றும் மூக்கு இரண்டையுமே அவர் … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , , , | Leave a comment

கலிபோர்னியா – அலுங்காமல் தெருக் கூட்டுவார் தொழிலாளி


கலிபோர்னியா – அலுங்காமல் தெருக் கூட்டுவார் தொழிலாளி முதுகில் ஒரு சிறிய இயந்திரம் அது கையிலுள்ள குழாய் வழியாக அழுத்தமான காற்றைப் பீச்சி அடிக்கிறது. அதை வைத்து அவர் நடைபாதைகளை மற்றும் அவற்றை ஒட்டியுள்ள புல் தரைகளை சுத்தம் செய்கிறார். ஒரு பக்கமாகக் காற்றைச் செலுத்திய படியே குப்பைகளை (பெரிதும் சருகுகள் மட்டுமே) ஒரு குவியலாக்குகிறார். … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , , , | Leave a comment

கலிபோர்னியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மர்ஃபி அவென்யூ


கலிபோர்னியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மர்ஃபி அவென்யூ நேற்று நடைப் பயிற்சிக்கு மகளும் என்னுடன் வந்திருந்தார். அப்போது இது வரலாற்றுச் சிறப்பு மிக்க சாலை என மர்ஃபி அவென்யூவைக் காட்டினார். 1842ல் Martin Murphy Jr. என்பவர் 23 சதுர மைல் உள்ள இந்த இடத்தை வாங்கி, கோதுமை வயல், பழத் தோட்டங்கள் எனப் பலவற்றையும் … Continue reading

Posted in காணொளி, நாட் குறிப்பு | Tagged , , , , | 1 Comment

சன்னிவேலில் இரு மாதங்கள்


சன்னிவேலில் இரு மாதங்கள் மகளின், மருமகனின் விருப்பப் படி திடீரென அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் சன்னிவேலில் வந்து சேர்ந்தேன். இரு மாதங்கள் இருப்பேன். அதற்கு மேலும் நான் தங்க வாய்ப்புண்டு. ஆனால் எனக்குத் திரும்பவும் இந்தியா போகவே எண்ணம். இலக்கியக் கூட்டம் அல்லது வாசகர் சந்திப்பு சாத்தியமென்றால் எனக்கு sathyanandhan.mail@gmail.com என்னும் மின்னஞ்சலில் தெரியப்படுத்துங்கள். எனக்கு cal … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | 1 Comment

கலிபோர்னியா என் புகைப்படங்கள் – 19


  கலிபோர்னியா என் புகைப்படங்கள் – 19 சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் ஒரு ‘டிராலி ‘ வேண்டுமென்றால் 5 டாலரை இயந்திரத்துக்குள் போட வேண்டும். கடன் அட்டை மூலமும் செய்யலாம். ஒரு டிராலி மட்டும் எடுக்க வாகாக பிரிந்து நிற்கும். எங்களுக்கு பத்து நிமிடமாகியும் ‘லிப்ட்’ கிடைக்கவில்லை. எனவே படி வழி சென்றோம். மருமகனுக்கு … Continue reading

Posted in காணொளி | Tagged , , | Leave a comment

கலிபோர்னியா என் புகைப்படங்கள் – 18


கலிபோர்னியா என் புகைப்படங்கள் – 18 சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்துக்குப் பின்பக்கம் தெரியும் மலைத் தொடர் சில நூறு கிமி தொலைவில்தான் இருக்கும். ஆனால் மலையின் உச்சியில் உறைபனி தெரிகிறது. இந்தியாவில் நாம் இமைய மலையில் மட்டுமே பனி மலையை வருடம் முழுவதும் காண முடியும். ஆனால் அமெரிக்காவில் இது பல நகரங்களுக்கு அண்மையானது … Continue reading

Posted in காணொளி | Tagged , , | Leave a comment

கலிபோர்னியா என் புகைப்படங்கள் – 17


சன்னி வேல் பகுதியின் பல இடங்களிலும் ‘மக்னொலியா’ மரங்கள் பெரிய பெரிய வெள்ளைப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. ஒவ்வொரு பூவும் சூரிய காந்தி அளவு பெரியது. குடியிருப்புப் பகுதிகள் மற்றும் சாலைகள் இரண்டுமே பசுமை மிகுந்தவை. நகரங்களில் கூட அரிதாகவே ஒரு கான்கிரீட் காடு என்னுமளவு நாம் குடியிருப்புக்களை நெருக்கமாகக் காண்கிறோம். மக்கள் தொகை குறைவு. … Continue reading

Posted in காணொளி | Tagged , , | Leave a comment