Tag Archives: அமேரிக்கா

கலிபோர்னியா – மர வீடுகளை முடுக்குகிறார்கள்


  கலிபோர்னியா – மர வீடுகளை முடுக்குகிறார்கள் சென்ற முறை நான் முதன் முதலாக அமெரிக்காவில் தங்கினேன். எனக்கு மார்த்தாலேயே வீட்டுகள் என்பது வியப்பாகவே இருந்தது. உண்மையில் அதை எப்படிக் கட்டுகிறார்கள் என்பது பற்றி என் கற்பனை வளத்தையே பயன்படுத்திக் கொண்டிருந்தேன். இன்று காலை நடைப் பயிற்சிக்காகச் செல்லும் போது ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக்கான வேலை … Continue reading

Posted in காணொளி | Tagged , , , | Leave a comment

கலிபோர்னியா என் புகைப்படங்கள் -12


கலிபோர்னியா என் புகைப்படங்கள் -12 முதலில் இரண்டாம் புகைப்படம் பற்றிப் பார்க்கலாம். மலைக்கு மேலே ஒரு புகைப்படக்காரர் நம்மை புகைப்படம் எடுப்பார். பிறகு கீழே வந்த பிறகு அந்த பச்சை சட்டைப் பெண் அருகே இருக்கும் நான்கு பக்கமும் சட்டங்கள் உள்ள அலமாரியில் நாம் நமது புகைப் படத்தைக் கண்டு பிடிக்க வேண்டும். மூன்று புகைப்படத்துக்கு … Continue reading

Posted in காணொளி | Tagged , , | Leave a comment

கலிபோர்னியா என் புகைப்படங்கள் -10


கலிபோர்னியா என் புகைப்படங்கள் -10 டஹோ என்பது கலிபோர்னியாவின் சாக்ரமென்டோ பகுதியை ஒட்டியுள்ள மிகப்பெரிய ஏரி. நெவாடா மற்றும் கலிபோர்னியா இரண்டையும் பிரிக்கும் இடைப்பட்ட ஏரியான இது 191 சதுர கிமி பிரபலவுள்ளது. 6000 அடி கடல் மட்டத்திலிருந்து உயரமான இது அதிக பட்சம் 1625 அடி ஆழம் உள்ளது. இதைக் காண்பது கண்கொள்ளாக் காட்சி. … Continue reading

Posted in காணொளி | Tagged , , , | Leave a comment