Tag Archives: அஸ்ஸாமியத் திரைப்படம்

கோ யாட் மிஸ்லின் மொழி (அஸ்ஸாம்) திரைப்படம்


கோ யாட் மிஸ்லின் மொழி (அஸ்ஸாம்) திரைப்படம் மஞ்சு போராவால் இயக்கப்பட்ட இந்தப் படம் 2012ல் வெளியானது. அமைதியான வழி என்று தமிழில் தலைப்புக்குப் பொருள். பௌகாம் பள்ளிப்படிப்பை விட்டவர். அவரிடம் இருப்பதெல்லாம் அவர் அப்பா அவருக்குத் தந்து சென்ற பெரிய படகும் இரு நதிகளுமே அவரின் சொத்து. நதியில் மிதந்து வரும் மரத் துண்டுகள் … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged , | Leave a comment

லாஜ் (வெட்கம்)- அஸ்ஸாமிய மொழித் திரைப்படம்


லாஜ் (வெட்கம்)- அஸ்ஸாமிய மொழித் திரைப்படம் 2004ல் வெளிவந்தது மஞ்சு போரா என்னும் இயக்குனரின் லாஜ் (Laaz) அஸ்ஸாமிய மொழித் திரைப்படம். கதை பள்ளிக்குப் போக விரும்பும் ஒரு பத்து பதினோரு வயதுச் சிறுமியின் போராட்டத்தை மையப்படுத்திய கதை. மீனவக் குடும்பத்தில் அப்பாவுக்கு கடுமையான இருமல் மற்றும் இரைப்பு நோய். மூன்று குழந்தைகளில் மூத்தவள் இவள். … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged , , | Leave a comment