Tag Archives: அ.மார்க்ஸ்

எதற்காகப் புத்தக வாசிப்பு? – 8


எதற்காகப் புத்தக வாசிப்பு? – 8 பெரியவர் கி.ராஜநாராயணன் மூத்த எழுத்தாளர் நடுவில் ஒரு தனித்தன்மை உடையவர். சம்சாரிகள் என அவர் குறிப்பிடும் விவசாயக் குடும்பங்கள் பற்றிய பெரிய படுதா அவராலேயே நம்முன் விரிந்தது. நாயக்கர்கள் கரிசல் கட்டு எனப்படும் திருநெல்வேலியை ஒட்டிய பகுதியில் குடியேறி காட்டை அழித்து விளை நிலமாக்கி ,பல தலைமுறை விவசாயம் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

தமிழ் ஹிந்துவில் காந்தியடிகள் பற்றி அ,மார்க்ஸ் நேர்முகம்


தமிழ் ஹிந்துவில் காந்தியடிகள் பற்றி அ,மார்க்ஸ் நேர்முகம் கோட்பாட்டு அடிப்படையில் கண்மூடித்தனமான நிலைப்பாடுகள் தமிழ்ச் சூழலில் பொதுவாகத் தென்படுவது. சுதந்திர சிந்தனை , ஆக்கபூர்வமான அணுகுமுறை, மனத்தடைகள் இல்லாத பார்வைகள் அபூர்வம். அ.மார்க்ஸ் பல பதிவுகளில் தமது விரிந்த மனத்தடையற்ற சிந்தனைகளை வெளிப்படுத்தி வருகிறார். காந்தியடிகள் பற்றி தமிழ் ஹிந்துவில் அவருடைய பேட்டிக்கான இணைப்பு ———————> … Continue reading

Posted in அஞ்சலி | Tagged | Leave a comment

ஜெயகாந்தன் பற்றி அ.மார்க்ஸ்


ஜெயகாந்தன் பற்றி அ.மார்க்ஸ் ஜெயகாந்தன் நினைவாக முதல் அஞ்சலிக் கூட்டம் சென்னையில் நேற்று டிஸ்கவரி புக் பேலஸ் மற்றும் எஸ்.ராமகிருஷ்ணனால் நடத்தப்பட்டது. இணையதளம், ஆனந்த விகடன், தினமணி என அவருக்கு அஞ்சலி செலுத்துவோரின் பதிவுகள் நிறையவே வாசிக்கக் கிடைக்கின்றன. வருத்தம் என்னவென்றால் எல்லோரும் அவர் சபாவுக்குத் தான் போய்வந்த அனுபவம் மற்றும் அவருடன் தனிப்பட்ட முறையில் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , | 1 Comment