Tag Archives: அ.முத்துலிங்கம்

வாசகர் சாலை – நம்பிக்கை தரும் இளைஞர்களின் வாசிப்பும் விவாதமும்


வாசகர் சாலை – நம்பிக்கை தரும் இளைஞர்களின் வாசிப்பும் விவாதமும் வாழ்க்கையில் சந்தோஷப்பட என்ன வேண்டும் ? முதலில் சந்தோஷப்படும் நல்ல மனம் வேண்டும் (அது எனக்கு இருப்பதை நானே சொல்லிக் கொள்ள கூடாது. அவ்வளவு அடக்கம்). இன்னொன்று சந்தோஷப்படும் படி எதாவது நடக்க வேண்டும் ஐயா. அப்படி ஒன்று தான் இந்த வாசகர் சாலை … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , , , | Leave a comment

தண்டவாளத் தடத்தில் அ.முத்துலிங்கத்தின் சிறுகதை


தண்டவாளத் தடத்தில் அ.முத்துலிங்கத்தின் சிறுகதை ஒரு ஓவியன் ஒரு காட்சியை, ஒரு மனித அல்லது விலங்கு வடிவத்தை, கட்டிடத்தை அச்சு அசலாக வரைவது ஓவியக் கலையில் முக்கியமான அம்சம். அது அடிப்படையானதும் கூட. ஆனால் நவீனத்துவக் கவிதை, கதை போன்றே நவீனத்துவ ஓவியங்கள் இதைத் தாண்டிச் சென்றுவிட்டன. ஒரு விதத்தில் கேலிச் சித்திரங்களில் சில நவீனத்துவமானவை. … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , | Leave a comment

அ.முத்துலிங்கம் மற்றும் இளைய அப்துல்லாஹ் படைப்புகள்


அ.முத்துலிங்கம் மற்றும் இளைய அப்துல்லாஹ் படைப்புகள் அ.முத்துலிங்கத்தின் “நான் தான் அடுத்த கணவன் ” சிறுகதையை ஆகஸ்ட் 2014 காலச்சுவடு இதழில் படித்தேன். கனடாவில் குடியுரிமை பெறவும் பெற்ற குடியுரிமையைப் பறி கொடுக்கும் அளவு போய், பின் அதை ஒரு வழியாகக் காத்துக் கொள்ளும் இலங்கைத் தமிழ் இளைஞனின் கதை. இலங்கையில் இருந்து தரகர்கள் மூலம் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , | Leave a comment