Tag Archives: ஆர் எஸ் எஸ்

சசி தரூரின் புத்தகத்துக்குக் கிடைத்த வெற்றி – ஆர் எஸ் எஸ் கொள்கையில் சுதாரிப்பு


சசி தரூரின் புத்தகத்துக்குக் கிடைத்த வெற்றி – ஆர் எஸ் எஸ் கொள்கையில் சுதாரிப்பு ஆர் எஸ் எஸ் அமைப்பின் இரண்டாம் தலைவர், அதாவது நிறுவிய ஹெட்கெவாருக்குப் பின் பொறுப்பேற்ற கோல்வார்க்கரின் Bunch of Thoughts என்னும் நூலுக்கு ஆர் எஸ் எஸ் அமைப்பின் கொள்கைகளுக்கான ஆதாரமும் வழிகாட்டுதலுமான அந்தஸ்து எப்போதுமே இருந்து வந்தது. அந்த … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

தடம் ஆகஸ்ட் 2017 இதழில் ஆதவன் தீட்சண்யாவின் கூர்மையான கதை


தடம் ஆகஸ்ட் 2017 இதழில் ஆதவன் தீட்சண்யாவின் கூர்மையான கதை ” காமிய தேசத்தில் ஒரு நாள் ” என்னும் ஆதவனின் சிறுகதை மிகவும் வித்தியாசமானது. அது ஒரு அறிவியல் புனைவு என்றே நாம் சொல்லி விடலாம். ஆனால் அறிவியல் குறைவு. சமகால அரசியல் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பதை  அங்கதத்துடன்  நம் முன் பகிர்வது … Continue reading

Posted in தனிக் கட்டுரை, விமர்சனம் | Tagged , , , , , , , , | Leave a comment

பசு மாமிச அரசியல் – சாரு நிவேதிதா பகிரும் இரு எதிர்வினைகள்


பசு மாமிச அரசியல் – சாரு நிவேதிதா பகிரும் இரு எதிர்வினைகள் இன்று மீண்டும் பசு மாமிசம் தடை என்பதை வைத்து ஒரு அரசியல் துவங்கி இருக்கிறது மத்தியில் ஆளும் கட்சி. இதைக் கடுமையாக எதிர்க்கும் யாருமே ஜனநாயகத்துக்கு பெரிய சேவை செய்கிறவர்கள். மத அடிப்படையிலான ஒரு பிரச்சாரத்தை ஜனநாயக வழியில் எதிர் கொள்வது நீண்ட நாட்கள் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

ஆர் எஸ் எஸ் கட்ட வேண்டியது பள்ளிக்கூடங்கள்- கோயில்கள் அல்ல – தலாய் லாமா


ஆர் எஸ் எஸ் கட்ட வேண்டியது பள்ளிக்கூடங்கள்- கோயில்கள் அல்ல – தலாய் லாமா திபெத் மக்களின் தலைவர் அவர்களின் பதினாங்காவது ‘தலாய் லாமா’ (பௌத்த குரு)வுமானவர் ஆர் எஸ் எஸ் மாநாடு ஒன்றில் பேச அழைக்கப் பட்ட போது அந்த இயக்கம் கோயில்களை அல்ல, பள்ளிக்கூடங்களைக் கட்டுவதே நல்லது என்று அறிவுரை கூறினார். இண்டியா … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , | Leave a comment