Tag Archives: இனவெறி

பத்மாவதியின் கதை கற்பனைக் காவியமே- தமிழ் ஹிந்து கட்டுரை


பத்மாவதியின் கதை கற்பனைக் காவியமே- தமிழ் ஹிந்து கட்டுரை இன மற்றும் மத அடிப்படையில் இப்போது பத்மாவதி திரைப்படம் கடுமையாகச் சாடப் படுகிறது. அரசியல் செய்யவும் தமது கொள்கையில்லாத ஒரு கூட்டத்தின் மீது கவனத்தைத் திருப்பவும் இதை அரசியல்வாதிகள் செய்வது புதிதல்ல. ஆனால் ஒரு விஷயத்தை எதிர்க்க ஒருவருக்கு ஜனநாயக உரிமை உண்டு என்றால் அவர் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , , | Leave a comment

ஆரியர்கள் திராவிடர்கள் இரு இனம் தான் இந்தியாவின் பூர்வீகமா ? – ஆய்வு முடிவு


ஆரியர்கள் திராவிடர்கள் இரு இனம் தான் இந்தியாவின் பூர்வீகமா ? – ஆய்வு முடிவு மரபணு சோதனைகளை உலக அளவில் செய்து உலகமெங்கும் எந்தெந்தப் பூர்விக குட்டிகள் இடம் பெயர்ந்தார்கள் என்னும் ஆராய்ச்சிகளின் முடிவுகள் கடந்த சில ஆண்டுகளில் வெளியாயின. அதன் முடிவு ஆரியர், திராவிடர் இவர்கள் தவிர பல பழங்குடியினர் அனைவருமே கலப்பான பூர்வீகம் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment

முரட்டு தேசியமும் இலக்கில்லாத பண்பாட்டு எழுச்சியும்


முரட்டு தேசியமும் இலக்கில்லாத பண்பாட்டு எழுச்சியும் முரட்டு தேசியம் பல சந்தர்ப்பங்களில் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. வெகு காலமாக அமெரிக்காவும் தற்போது இந்தியாவும் மொழியும் தேசியம் அது. ‘என்ன நடந்திருந்தால் என்ன? என்ன வேண்டுமானாலும் நடந்தாலும் என்ன ? என் தேசம் இது என் தேசம் என்பதாலேயே அது பெருமையானது. அதைக் கொண்டாடுவதைத் தவிர்த்து நான் எதுவும் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , | Leave a comment