Tag Archives: இமையம்

பிரக்ஞை பற்றி ஆர். அபிலாஷ்


பிரக்ஞை பற்றி ஆர். அபிலாஷ் தீராநதி மே 2017 இதலில் ஆர். அபிலாஷ் ‘பிரக்ஞை’ பற்றி விரிவாக விவாதித்திருக்கிறார். அவர் கட்டுரை பிரக்ஞை அல்லது பிரக்ஞைகள் பற்றிய ஒரு அடிப்படைப் புரிதலைத் தரும். பிரக்ஞை பற்றிய தத்துவ அடிப்படையிலான ஒரு விளக்கம் அல்லது புரிதலே என் மனதில் இருந்தது. அறிவியல் மற்றும் உளவியல் ரீதியான ஒரு … Continue reading

Posted in தனிக் கட்டுரை, விமர்சனம் | Tagged , , , , , , , , , | Leave a comment

எதற்காகப் புத்தக வாசிப்பு ? -6


எதற்காகப் புத்தக வாசிப்பு ? -6 கால அடிப்படையில் பார்த்தால் யதார்த்தவாதம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னாள் கோலோச்சியது. புதுமைப்பித்தன் நவீனத்துவத்தின் முன்னோடி எனலாம். சுமார் 30 ஆண்டுகளாகவே நவீனத்துவம் தமிழ் இலக்கியத்தில் செழிப்படுகிறது . பின்நவீனத்துவம் குறித்த மனத்தடையால் அந்த எழுத்துக்கள் தமிழில் கவனம் பெறவே இல்லை. சுமார் 20 ஆண்டுகளில் மிக்க குறைந்த … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , | Leave a comment

9.8.2015- விஜய் டிவி “நீயா நானா’ நிகழ்ச்சியில் காமராஜருக்குப் புகழ் மாலை


9.8.2015- விஜய் டிவி “நீயா நானா’ நிகழ்ச்சியில் காமராஜருக்குப் புகழ் மாலை விஜய் டிவியின் “நீயா நானா”வில் விவாதங்கள் சில சமயம் முக்கியமான சமூகப் பிரச்சனைகள் பற்றி இருக்கும். பல சமயம் மக்கள் கவனம் பெற்ற சாதாரணமான பிரச்சனையாகக் கூட இருக்கும். 9.8.2015 அன்று இமையம், எஸ்.ராமகிருஷ்ணன் இரு எழுத்தாளர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி காமராஜருக்குப் புகழஞ்சலி … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment

தொலைக்காட்சிகளின் வணிக நோக்கைக் கண்டிக்கும் இமையத்தின் சிறுகதை “வற்றாத ஊற்று”


தொலைக்காட்சிகளின் வணிக நோக்கைக் கண்டிக்கும் இமையத்தின் சிறுகதை “வற்றாத ஊற்று” உயிர்மை ஜூலை 2015 இதழில் இமையத்தின் சிறுகதை “வற்றாத ஊற்று” முழுக்க முழுக்க தொலைக்காட்சிகளைத் தாக்குகிறது. பரபரப்பு மற்றும் வெகுஜென கவனிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மட்டுமே தொலைக்காட்சிகள் செயற்படுவதாக அழுத்தம் திருத்தமாக ஒரு சிறுகதை பேச வேண்டும் என்று இமையம் விரும்பி இருப்பது … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , | Leave a comment

இமையத்தின் நேர்முக வர்ணனை


இமையத்தின் நேர்முக வர்ணனை இமையத்தின் படைப்புகள் தலித்துகள் தலித் அல்லாதவர் இருவரையும் உள்ளடக்கிய கதைகள். அவரது கதைகளில் பிரசார நெடி இல்லாமல் தலித்துகளும் விளிம்பு நிலை மனிதர்களும் படும் பாடு கலையுடன் கூர்மையாக வெளிப்படும். அவரது படைப்புகளில் “கோவேறு கழுதைகள்” இளம் எழுத்தாளர்கள் யாரும் படிக்க வேண்டியது. உயிர்மை “மே 2015” இதழில் “வீட்டை எரிக்கும் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

இமையத்தின் “உண்மைக் கதை”


இமையத்தின் “உண்மைக் கதை” இந்தியாவின் பண்பாட்டின் ஆகச் சிறந்த அடையாளம் குடும்ப வாழ்க்கை. அதுவே இந்தியாவின் பெருமைகளின் அடிப்படை. இந்திய மக்களின் ஆன்மீக பலத்தின் முதுகெலும்பு. ஆனால் கூட்டுக் குடும்பம் (கிட்டத்தட்ட மறைந்து விட்டாலும்) முற்றிலும் நன்மையானதா? அதன் மறுபக்கம் விவாதத்திற்கு உட்படுத்தப் பட்டதா? இல்லை. சாதக பாதகங்கள் நிறைந்ததே கூட்டுக் குடும்பம். நான் இங்கே … Continue reading

Posted in Uncategorized | Tagged , | Leave a comment

தலித் இலக்கியமாகும் கவிதை


தலித் இலக்கியமாகும் கவிதை உயிர்மை மார்ச் 2015 இதழில் சசிகலா பாபுவின் சிறிய கவிதை இமையத்தின் “கோவேறு கழுதைகள்” நாவலின் தாக்கத்தை நம்மின் மீது ஏற்படுத்துகிறது. தலித் இலக்கியம் என்பது சமூகத்தின் முக்கியமான அங்கமாக எப்போதும் இருக்கும் தலித்தின் வாழ்க்கையை மையப் படுத்துவது. ஒரு தலித் வேறு எந்த சமூகஜீவி போலவுமே சகஜீவிகளை நேசிக்கிறார். தம் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , | Leave a comment

நாம் இரட்டை பிராமணர்களாக இருக்கிறோம்- இமையத்தின் கட்டுரை


நாம் இரட்டை பிராமணர்களாக இருக்கிறோம்- இமையத்தின் கட்டுரை பிராமணீயம் பற்றிய புரிதல் பிராமண ஜாதியின் சிந்தனை என்பது மிகவும் மலினப் படுத்தப் பட்ட புரிதல். காலங்காலமாக இந்து மதத்தின் சடங்குகள் சம்பிரதாயங்களுடன் சமூக அடுக்குகளை பின்னிப் பிணைத்திருக்கும் பாரம்பரியம் அது என்பது கிட்டத் தட்ட சரியான புரிதலாக இருக்கும். சாதி+சாதி ஏற்றத் தாழ்வு+இந்து மத நம்பிக்கை+ … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

இமையத்தின் சிறுகதை – படித்துறையின் ஆழம்


இமையத்தின் சிறுகதை – படித்துறையின் ஆழம் இலக்கியத்தின் ஆழத்தில் நீச்சல் அடிக்கும் திறன் உள்ளவர் இமையம். பல படைப்புகளில் அதை நிரூபித்துள்ளார். ஆனால் அக்டோபர் 2014 உயிர்மை இதழில் அவர் எழுதியுள்ள “பரிசு’ என்னும் சிறுகதையில் ஆழமில்லை. இன்னும் சற்றே நீளமாக இருந்திருந்தால் குறு நாவலாக இருந்திருக்கிருக்கும். ஒரு பள்ளி ஆசிரியர் ஓய்வு பெற்று விட்டார். … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

ஜாதி வெறியின் கோர முகத்தை அடையாளம் காட்டும் இமையத்தின் சிறுகதை


ஜாதி வெறியின் கோர முகத்தை அடையாளம் காட்டும் இமையத்தின் சிறுகதை ஹரியானா, உத்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டின் தர்மபுரி இவைகள் தலித்-மேல்ஜாதித் தம்பதியினரின் காதல் திருமணத்தால் கலவரங்கள் கொலைகள் நிகழ்ததற்காகப் ‘பெயர்’ பெற்றவை. தர்மபுரியில் 2012-13ல் ஒரு காதல் தம்பதி மணம் முடித்து, பின் அந்தப் பெண் மிரட்டப் பட்டு அவர் தன் கணவனை விட்டு … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , | Leave a comment