Tag Archives: இலக்கிய விமர்சனம்

ஒரு பாதிப்பின் மரணம்: ஹரால்ட் ப்ளூம் – போகன் சங்கர்


ஹெரால்ட் ப்ளூம் பற்றி எனக்கு அவருக்கான விரிவான அஞ்சலியை எழுதிய போகன் சங்கர் வாயிலாகத் தான் தெரிகிறது என்பது மிகவும் வருத்தமே. அவர் பிரதிகள், ஆளுமைகள், விமர்சனங்களில் கருத்தியல்களின் பாதிப்புகள் என அனைத்தையும் ஆழ்ந்து நோக்கி எழுதியவர் என்பதை அறிகிறேன். அவரது நூல்களை வாசிக்க இது பெரிய உந்துதல். தமிழினி இணையத்தில் போகனின் இந்தக் கட்டுரை … Continue reading

Posted in அஞ்சலி, விமர்சனம் | Tagged , , | Leave a comment

தடம் இதழில் குட்டி ரேவதி சிறுகதை ‘முழுமதி’


தடம் இதழில் குட்டி ரேவதி சிறுகதை ‘முழுமதி’ ஜனவரி 2019 தடம் இதழில் குட்டி ரேவதி சிறுகதை ‘முழுமதி’ வெளியாகி இருக்கிறது. கவிஞர் புனைகதையும் எழுதுவது குறைவே. குட்டி ரேவதியின் கவிதைகளை நிறையவே வாசித்திருக்கிறேன். ஆனால் கதைகளை அல்ல. எனவே நான் அவரது கவிதைகளில் காணும் எழுத்தையே இதில் தேடினேன் ஆனால் பெண்ணியவாதம் பேசும் கதை … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

ப. சிங்காரம் பற்றி தமிழ் ஹிந்து நாளிதழில் சி.மோகன் கட்டுரை


ப. சிங்காரம் பற்றி தமிழ் ஹிந்து நாளிதழில் சி.மோகன் கட்டுரை ப. சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ வெளி வந்த காலத்தில் கல்கி, சாண்டில்யன் போன்றவர்களின் சிலிர்ப்பூட்டும் எழுத்துகளின் வழி மட்டுமே வரலாறு காணப் பட்டது. தமிழரின் பெருமைய் பீற்றிக் கொள்ளும் மற்றும் காதல் மற்றும் வீரத்தில் மெய் மறக்கும் மயக்க மருந்தாகவே அவை இருந்தன. … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , , , , | Leave a comment

காஃப்காவின் படைப்புலகம் -6 -Wedding preparations in the country


காஃப்காவின் படைப்புலகம் -6 -Wedding preparations in the country தலைப்பை வைத்து நாம் திருமணத்துக்கு நடக்கும் சாதாரணமான அல்லது சம்பிரதாயமான ஏற்பாடுகள் பற்றிய நாவல் என்றே முடிவு செய்வோம். பல பக்கங்கள் காணாமற் போன கதை இது. ஆனாலும் காஃப்கா அந்த ஒன்றை நோக்கி நகரவே இல்லை. அப்படி என்றால் என்ன தயார் ஆவது … Continue reading

Posted in தொடர் கட்டுரை, விமர்சனம் | Tagged , , , , , , , | Leave a comment

தடம் ஆகஸ்ட் 2017 இதழில் ஆதவன் தீட்சண்யாவின் கூர்மையான கதை


தடம் ஆகஸ்ட் 2017 இதழில் ஆதவன் தீட்சண்யாவின் கூர்மையான கதை ” காமிய தேசத்தில் ஒரு நாள் ” என்னும் ஆதவனின் சிறுகதை மிகவும் வித்தியாசமானது. அது ஒரு அறிவியல் புனைவு என்றே நாம் சொல்லி விடலாம். ஆனால் அறிவியல் குறைவு. சமகால அரசியல் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பதை  அங்கதத்துடன்  நம் முன் பகிர்வது … Continue reading

Posted in தனிக் கட்டுரை, விமர்சனம் | Tagged , , , , , , , , | Leave a comment

காதல் நிறைவேறி மனிதப் பெண்ணை மணந்த கரடி – ஜக்கரியாவின் சிறுகதை


காதல் நிறைவேறி மனிதப் பெண்ணை மணந்த கரடி – ஜக்கரியாவின் சிறுகதை தடம் பிப்ரவரி 2017 இதழில் மலையாள எழுத்தாளர் பால் ஜக்கரியாவின் சிறுகதை ‘தேன்’ பிரச்சாரமாக இல்லாமல் நுட்பமாக ஒரு விஷயம் எப்படிச் சொல்லப் பட வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம். மாய யதார்த்தமாய் சொல்லப் பட்டாலும் கதையின் சாராம்சம் மனதில் தைக்கும். மிகவும் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , , , | Leave a comment

அப்துல் ரகுமான் கவியுலகம் – ஜெயமோகன் கட்டுரை


அப்துல் ரகுமான் கவியுலகம் – ஜெயமோகன் கட்டுரை ஜெயமோகன் கட்டுரைக்கு இணைப்பு ————->இது அப்துல் ரகுமானை நான் இனிய உதயம் வாயிலாக சமீப காலத்தில் தான் வாசித்து வருகிறேன். அக்டோபர் 2015 இதழில் உள்ள “முள்ளும் மலர்” கவிதையிலிருந்து ஒரு பகுதி: பக்தி ஒரு சலவை என்றால் இவர்கள் ஏன் அழுக்காகவே இருக்கிறார்கள் பக்தி ஒரு … Continue reading

Posted in நாட் குறிப்பு, விமர்சனம் | Tagged , , , , | 1 Comment