Tag Archives: உயிர்மை

உயிர்மை பிப்ரவரி 2020 இதழில் ராஜன் குறையின் கட்டுரை


உயிர்மை பிப்ரவரி 2020 இதழில் ராஜன் குறையின் கட்டுரை ‘எதிர்புரட்சியின் காலம்: இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகள்’ என்னும் தலைப்பில் ராஜன்குறை கிட்டத்தட்ட உலக வரலாற்றையே ஒரு கட்டுரைக்குள் கொண்டு வரும் அக்கறையுடன் நமக்கு சிந்தனையைத் தூண்டும் பல விஷயங்களை முன்வைக்கிறார். நான்கு பிரம்மாண்ட கட்டுமானங்களின் உடைப்புக்களை அவர் கட்டுரையின் துவங்கு புள்ளியாக வைக்கிறார். … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , , , , , , , , | Leave a comment

காஷ்மீர்-தேசம்-இறையாண்மை பற்றி ராஜன் குறை கட்டுரை – என் எதிர்வினை


காஷ்மீர்-தேசம்-இறையாண்மை பற்றி ராஜன் குறை கட்டுரை – என் எதிர்வினை மதம், ஜாதிவெறி, ஆணின் வலி இவற்றுடன் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப் படாத/கூடாத பட்டியலில் தேசம் மற்றும் தேசபக்தியும் சேர்ந்து விட்டன. 2014 முதல் தேசபக்தி அடையாள அட்டை வழங்கப் படாத ஒரு குறை தவிர வலதுசாரி தேசபக்தி என்ற ஒன்று நிறுவப் பட்டு விட்டது. … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , , , , | Leave a comment

உயிர்மை இதழில் ஸ்ரீ வள்ளி கவிதைகள்


உயிர்மை இதழில் ஸ்ரீ வள்ளி கவிதைகள் ஸ்ரீவள்ளி ஏப்ரல் 2018 உயிர்மை இதழில் மொத்தம் மூன்று கவிதைகள் எழுதி இருக்கிறார். தமிழ்ச் சூழல் எப்படி என்றால் கவிதைக்குருடாக ஒருவர் இருக்கலாம். அவர் கொண்டாடப்படும் எழுத்தாளர் ஆகவும் இருக்கலாம். ஏனெனில் கண்களை மூடிக் கொண்டு கவிதைக்கு அஸ்தமனம் ஆகி விட்டது என்று நிறுவி விட்டன கிட்டத் தட்ட … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , | Leave a comment

ஆஸ்திரேலியாவின் பந்துத் தில்லுமுல்லு முதல் பெரியாரிஸ்ட் வரை – ஆர். அபிலாஷ் கட்டுரை


ஆஸ்திரேலியாவின் பந்துத் தில்லுமுல்லு முதல் பெரியாரிஸ்ட் வரை – ஆர். அபிலாஷ் கட்டுரை உயிர்மை ஏப்ரல் 2018 இதழில் ஆர். அபிலாஷ் நுட்பமான ஒரு மனத்தத்துவ அலசல் செய்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். தீவிர எழுத்தாளர்களில் கிரிக்கெட் பற்றி எந்தத் தீண்டாமையும் இல்லாத ஒரு அதிசய மனிதர் அவர். ஆஸ்திரேலியர்கள் பெரிதும் தமது பண்பாட்டு மேன்மை … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

அசோகமித்திரன் பற்றி ஆர். அபிலாஷ்


அசோகமித்திரன் பற்றி ஆர். அபிலாஷ் அபிலாஷ் அசோகமித்திரன் பற்றி உயிர்மையில் எழுதியதை நான் இப்போது தான் அவரது இணையதளத்தில் படித்தேன். அதற்கான இணைப்பு ——————- இது. இந்திய இருத்தலியல் ( Indian Existentialism ) என்ற ஒன்றை நாம் அசோகமித்திரன் படைப்புக்களில் காண்பதாக அபிலாஷ் பதிவு செய்கிறார். இது முற்றிலும் புதிய படைப்பு முறை (genre). … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

கன்னடக் கவிஞர் விபா


கன்னடக் கவிஞர் விபா உயிர்மை மே 2017 இதழில் நஞ்சுண்டன் அமரராகிவிட்ட கன்னடக் கவிஞர் விபாவின் கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார். இன்றைக்கு விபா இருந்திருந்தால் 40 வயது தான் ஆகி இருக்கும். 13 வருடங்கள் முன் அவர் பிரசவத்தில் அகால மரணம் அடைந்தார். ஆறு கவிதைகளை நஞ்சுண்டன் மொழி பெயர்த்திருக்கிறார். அவர் நவீன கவிதைகள் எழுதவில்லை. நவீனமில்லாத … Continue reading

Posted in கவிதை, விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

Misophonia- மனுஷ்ய புத்திரன் கவிதை


Misophonia- மனுஷ்ய புத்திரன் கவிதை நவீன கவிதையில் ஆங்கிலத்திலேயே ஆங்கிலச் சொற்கள் உண்டு என்பதை ஏற்கனவே பார்த்தோம். அடுத்த கட்டமாக நாம் ஒரு அசூயை (வெறுப்பும் எரிக்சலுமாக ஒன்றைப் பார்க்கும் போது தோன்றும் மனநிலையின் வடமொழிச் சொல். ஒருவர் உணவு உண்ணும் சத்தம் எனக்கு அசூயை அல்லது அருவருப்பானது என்றால் அது தான் மிஸொபோனியா. இந்த … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , | Leave a comment

புத்தன் சொல்லாத​ பதில்- எஸ்.செந்தில் குமாரின் சிறுகதை


புத்தன் சொல்லாத​ பதில்- எஸ்.செந்தில் குமாரின் சிறுகதை சமகாலப் படைப்புகளில் “புத்தன் சொல்லாத​ பதில்” என்னும் எஸ்.செந்தில் குமாரின் சிறுகதைக்கு அதன் களன் மற்றும் ஆழத் துக்காக​ சிறப்பான​ இடம் ஒன்று உண்டு. (கதை களனாலும் புனைவாலும் நிமிர்ந்து நின்றாலும் சரித்திரத்தின் முக்கிய​ நிகழ்வுகள் இரண்டை கவனிக்காமல் எழுதப்பட்டிருக்கிறது. அதை இந்தக் கட்டுரையின் இறுதியில் குறிப்பிடுகிறேன்.) … Continue reading

Posted in சிறுகதை, விமர்சனம் | Tagged , , , , , , , , | Leave a comment

செகாவின் கதைக்கு எஸ்.ராமகிருஷ்ணனின் விளக்கம்


செகாவின் கதைக்கு எஸ்.ராமகிருஷ்ணனின் விளக்கம் ஆகஸ்ட் 2015 உயிர்மை இதழில் ஆண்டன் செகாவ் எழுதிய “கூஸ்பெர்ரிஸ்” என்னும் கதைக்கு ஒரு விளக்கம் அளித்திருக்கிறார்.. கதையைப் படித்த போது முற்றிலும் மாறான ஒரு புரிதலே எனக்கு ஏற்பட்டது. முதலில் கதையைப் பார்ப்போம்: இவான் (கதைசொல்லியும் அவனே) அண்ணன். நிகோலாய் இவனது தம்பி. தம்பிக்குப் பெரிய பண்ணையின் உரிமையாளராகும் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , | Leave a comment

முக்தியின் கண்ணாமூச்சி ஸ்பரிஸமாகக் காமம்- யுவனின் கதை “நதிமூலம்”


முக்தியின் கண்ணாமூச்சி ஸ்பரிஸமாகக் காமம்- யுவனின் கதை “நதிமூலம்” வெகு காலத்துக்கு முன் (40 வருடங்கள் அனேகமாய்) ஜெயகாந்தன் ரிஷிமூலம் என்னும் குறுநாவலை எழுதினார். அவர் எழுதிய கால கட்டத்தில் ஒரு விடலையின் உடல் மற்றும் காமம் தொடர்பான குறுகுறுப்பு எழுத்துக்குள் வருவதை சமூகம் விரசம் என நினைத்தது. ரிஷிமூலம் ஒரு விடலைப் பருவத்து இளைஞனை … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , | Leave a comment