Tag Archives: எம் வி வெங்கட்ராம்

நவீன விருட்சம் சந்திப்பில் என் உரை- காணொளி


15.9.2018 அன்று நவீன விருட்சம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ‘சினிமா அல்லது தொலைக் காட்சி என்னும் காட்சி ஊடகம் தரும் அனுபவமும், வாசிப்பின் மேன்மையும்’ என்னும் தலைப்பில் நான் ஆற்றிய உரை இரண்டு பகுதிகளாக யூடுயூப் இணையத்தில் உள்ளன. எனக்கு வாய்ப்பும் தந்து அதைக் காணொளியாக எடுத்து, இணையத்தில் பகிர்ந்த திரு. அழகிய சிங்கர் அவர்களுக்கு … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

எதற்காகப் புத்தக வாசிப்பு? – 8


எதற்காகப் புத்தக வாசிப்பு? – 8 பெரியவர் கி.ராஜநாராயணன் மூத்த எழுத்தாளர் நடுவில் ஒரு தனித்தன்மை உடையவர். சம்சாரிகள் என அவர் குறிப்பிடும் விவசாயக் குடும்பங்கள் பற்றிய பெரிய படுதா அவராலேயே நம்முன் விரிந்தது. நாயக்கர்கள் கரிசல் கட்டு எனப்படும் திருநெல்வேலியை ஒட்டிய பகுதியில் குடியேறி காட்டை அழித்து விளை நிலமாக்கி ,பல தலைமுறை விவசாயம் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

“காதுகள்” பின்நவீனத்துவத்துவ நாவல்- சாருநிவேதிதா கட்டுரை


“காதுகள்” பின்நவீனத்துவத்துவ நாவல்- சாருநிவேதிதா கட்டுரை எம்.வி.வெங்கட்ராமின் “காதுகள்” நாவல் பின் நவீனத்துவமானது என்னும் விமர்சனக் கட்டுரையை தினமணி இணையதளத்தில் வாசித்தேன். அதன் முக்கியமான பகுதி இங்கே: புனிதங்களைச் சிதைத்தல் (Decanonization/Sacrilege): இது ஒரு மிக முக்கியமான பின்நவீனத்துவக் கூறு. பின்வரும் பகுதியைப் பாருங்கள்: அவள் (ஆதி பராசக்தி) நகைகளை எடுத்து எறிந்துவிட்டு ஆடை களையலானாள். … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , | 1 Comment

எம் வி வெங்கட்ராம் துணைவியாருடன் தஞ்சை பிரகாஷ் நேர்காணல்


எம் வி வெங்கட்ராம் துணைவியாருடன் தஞ்சை பிரகாஷ் நேர்காணல் “காதுகள்” நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தபின் தான் நான் எம்வி வெங்கட்ராமின் படைப்புகளை வாசித்தேன். முதலில் காதுகள் நாவலில் துவங்கினேன். அந்த நாவல் என்னுள் இன்னும் அதே தாக்கத்துடன் வாழ்கிறது. காதுக்குள் ஒரு பக்கம் காளி மற்றொரு சக்தி இருவரும் மோதலாகப் பேச்சும் பேச்சுக்கள் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , | Leave a comment