Tag Archives: ஏசுபிரான்

கிறிஸ்துவின் மன்னிப்பை நினைவுகூரும் இரு பதிவுகள்


கிறிஸ்துவின் மன்னிப்பை நினைவுகூரும் இரு பதிவுகள் கிறிஸ்துமஸ் நெருங்கும் போது எனக்கு ஏசுபிரானின் மன்னிப்பு பற்றிய உபதேசங்கள் நினைவுக்கு வருகின்றன. தன்னை சிலுவையில் அறைந்தோரை மன்னிக்கக் கோரினார் இறுதியில். ஒரு பெண்ணைக் கல்லால் அடித்துக் கொல்ல முயன்ற கூட்டத்திடம் “இதுவரை பாவம் செய்யாதோர் முதல் கல் எறியுங்கள்” என்ற அவரது மன்னிக்கும் மகத்துவம் பழி வாங்கும் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

போகன் சங்கரின் சிறுகதை “மீட்பு”


போகன் சங்கரின் சிறுகதை “மீட்பு” மீட்பர் என்னும் சொல் நமக்கு மிகவும் பரிச்சயமானது. ஏசுபிரானுடன் நாம் அடையாளப் படுத்திக் கொள்வது. உயிர்மை ஏப்ரல் 2015 இதழில் போகன் சங்கர் ஒரு தம்பதியின் மீட்பை சிறுகதையாகத் தருகிறார். கதையின் கரு மிகவும் நுட்பமானது. துக்கத்தின் உச்சம் எதுவென்று யாருமே சொல்லி விடலாம். புத்திர சோகம் எனப்படும் தன் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , , , , | Leave a comment