Tag Archives: கமல்ஹாசன்

கலை எழுத்து , கமல்ஹாசன் குரல் மற்றும் என் சிறுகதை குறித்து நாகரத்தினம் கிருஷ்ணா


கலை எழுத்து , கமல்ஹாசன் குரல் மற்றும் என் சிறுகதை குறித்து நாகரத்தினம் கிருஷ்ணா காலச்சுவடு மார்ச் 2017 இதழில் வெளிவந்த ‘தாடங்கம்’ என்னும் என் சிறுகதை, கமல்ஹாசனின் சமூகக் குரல் மற்றும் காலை எழுத்துக்கள் பற்றிய ஒரு பதிவு இவை நாகரத்தினம் கிருஷ்ணாவின் பதிவாக திண்ணை இணைய தளத்தில் வெளியாகி உள்ளன . அதற்கான(அவரது … Continue reading

Posted in திண்ணை, நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

மிருகவதை – தவறான புரிதல்கள்


மிருகவதை – தவறான புரிதல்கள் ஜல்லிக்கட்டு மற்றும் மிருக வதை பற்றி இப்போது சர்ச்சைகள் மிகுந்துள்ளன. இவை விவாதங்களாக மேம்படும் போது மிருகவதை பற்றிய ஒரு புரிதல் நிகழும். தமிழ் கூறும் நல்லுலகில் தலை சிறந்த சித்தனையாளர்களான கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் அசைவ உணவு உண்பதையும் மிருக வதையையும் ஒன்றாக்கிப் பேசியிருக்கிறார்கள். நடிகை திரிஷா மிருகவதை … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , | Leave a comment

சாருநிவேதிதாவின் நகைச்சுவை


சாருநிவேதிதாவின் நகைச்சுவை வாழ்க்கையில் நகைச்சுவையே இல்லை. அதனால் எழுத்தாளர்களின் எழுத்தில் 1% அளவு கூட​ நகைச்சுவையே கிடைப்பதில்லை. சாருநிவேதிதாவின் இந்தக் கட்டுரை சமகாலத்தில் நான் படித்த​ அருமையான​ அங்கதம் மிகுந்த​ நகைச்சுவை. அதற்கான​ இணைப்பு ————————->இது.

Posted in நகைச்சுவை, நாட் குறிப்பு | Tagged | Leave a comment

கமல்ஹாசனுக்கு வாழ்த்து


கமல்ஹாசனுக்கு வாழ்த்து தனது பிறந்த நாளை ஒட்டி மாடம்பாக்கம் ஏரியைத் தூய்மை செய்யும் பணியில் நடிகர் கமல்ஹாசன் ஈடுபடுபடுவது பற்றி செய்திகள் மகிழ்ச்சி அளிப்பவை. அவர் இப்படிப் பட்ட பணிகளை நிறையவே செய்ய வேண்டும். பிரதமரின் தூய்மை இயக்கத்திலும் ஈடுபடுகிறார். சமூகப் பணியாக, சினிமாக்காரர்கள் பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்விலும் நிறையவே பங்களிப்பு செய்ய வேண்டும். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | 1 Comment