Tag Archives: கருத்துச் சுதந்திரம்

ஞாநி – ஜெயமோகன் அஞ்சலி


ஞாநி பற்றி ஜெயமோகன் அஞ்சலியில் குறிப்பிட்டிருப்பது அவரது ஆளுமை பற்றிய முக்கியமான ஒரு பதிவு. ஞாநி தமது சிந்தனைத் திட்டத்துக்கு முற்றிலும் எதிரானவர்களிடம் , தனிப்பட்ட காழ்ப்பு இல்லாமல் இருந்தவர். பெரிய ஆளுமைக் குணம் அது. ஊடக நேர்மை மற்றும் கருத்துச் சுதந்திரம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தவர். ஜெயமோகனின் அஞ்சலிக்காக இணைப்பு … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , , , | Leave a comment

அஞ்சலி -ஞாநி


தெருவில் நாடகங்கள் போட்டு மக்கள் விழிப்புணர்வை வளர்க்க ஞாநி சிவசங்கரன் 35 ஆண்டுகளுக்கு முன்பு முயன்ற போது எனக்கு இருபது வயது. திருவல்லிக்கேணியில் ஒரு பொந்தில் அடைந்திருந்த காலம். மெரினாவில் அவரது நாடகத்தைப் பார்த்து அந்தக் குழுவில் இணைந்தேன். ஆனால் தொடர்ந்து அவர்களோடு பணியாற்ற முடியாமல் ஆறு மாதம் பயணங்கள். பின்னர் அவர் பரிக்சா என்னும் … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , , , , , | Leave a comment

வாங்க வம்பளப்போம் – வைரமுத்து சர்ச்சை பற்றி ஜெயமோகன்


வாங்க வம்பளப்போம் – வைரமுத்து சர்ச்சை பற்றி ஜெயமோகன் ஆண்டாள் இந்தக் குலத்தவர் என ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை வைர முத்து கூறி இருப்பதும், தமிழ் நாட்டுக்கே உரிய முறையில், உருவப்பட்ட எரிப்பு, ‘ உன்னை மறியல் செய்வேன் ‘ என்னும் மிரட்டல் எல்லாம் துவங்கி விட்டன. ஜெயமோகனின் கருத்து பற்றி வம்பு இல்லை. வம்பு … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , | 2 Comments

பத்மாவதியின் கதை கற்பனைக் காவியமே- தமிழ் ஹிந்து கட்டுரை


பத்மாவதியின் கதை கற்பனைக் காவியமே- தமிழ் ஹிந்து கட்டுரை இன மற்றும் மத அடிப்படையில் இப்போது பத்மாவதி திரைப்படம் கடுமையாகச் சாடப் படுகிறது. அரசியல் செய்யவும் தமது கொள்கையில்லாத ஒரு கூட்டத்தின் மீது கவனத்தைத் திருப்பவும் இதை அரசியல்வாதிகள் செய்வது புதிதல்ல. ஆனால் ஒரு விஷயத்தை எதிர்க்க ஒருவருக்கு ஜனநாயக உரிமை உண்டு என்றால் அவர் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , , | Leave a comment

கவுரி லங்கேஷ் கொலை – கருத்துச் சுதந்திரத்தின் மீது மீண்டும் ஒரு கோரத் தாக்குதல்


கவுரி லங்கேஷ் கொலை – கருத்துச் சுதந்திரத்தின் மீது மீண்டும் ஒரு கோரத் தாக்குதல் மூட நம்பிக்கை, மதவாதம் இவற்றைத் தொடர்ந்து விமரிசித்து வந்தோரில் கர்நாடக மாநிலத்தின் முக்கியமான பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான கவுரி லங்கேஷ் கொலை செயப்பட்டார். தமது பணிக்காக, சமூக விழிப்புணர்வுக்காக உயிரையே நீத்த அவருக்கு என் அஞ்சலி. தொடரும் கொலைகள் , கருத்துக் … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , , , , , , | Leave a comment

அரசுத்துவம் என்னும் கொடிய மதம் – சமஸ் கட்டுரைக்கு என் எதிர்வினை


அரசுத்துவம் என்னும் கொடிய மதம் – சமஸ் கட்டுரைக்கு என் எதிர்வினை முதலில் சமஸ் கட்டுரையை வாசிப்போம். அதற்கான இணைப்பு ———————- இது. சமஸ் கட்டுரையில் அவர் முன்வைக்கும் முக்கியமான கருத்துக்கள் இவை : 1. அரசுத்துவம் (புது வார்த்தையா ?) என்பது அரசு மக்களின் உணர்வுகளை அல்லது உரிமைகளைப் புறந்தள்ளி அரசே யாவும் என … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , , | Leave a comment

திரை அரங்குகளில் தேசிய கீதம் – நீதிமன்றத் தீர்ப்பும் தனி மனித உரிமையும்


திரை அரங்குகளில் தேசிய கீதம் – நீதிமன்றத் தீர்ப்பும் தனி மனித உரிமையும் ‘ஒரு குடிமகன் மீது தேச பக்தி – கொடி மற்றும் தேசிய கீதம் மீது மரியாதை இவை திணிக்கப் படலாமா ?’ என்னும் கேள்வியும் விவாதமும் ஊடகங்களில் தொடரும் போது எளிய பதிலே தென்படுகிறது. திணிப்பதும் கட்டாயப் படுத்துவதும் எந்த நோக்கமோ … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , | Leave a comment

ரைஃப் பதாவி – கருத்துச் சுதந்திரத்துக்காகக் கசையடி வாங்குபவர்


ரைஃப் பதாவி – கருத்துச் சுதந்திரத்துக்காகக் கசையடி வாங்குபவர் இந்தியாவில் தான் உலகிலேயே மனித நேயம் மிக்கவர்களும் கருத்துச் சுதந்திரத்துக்காகப் போராடும் கன்னாப்பின்னாவெனப் பெரியதான அறிவு ஜீவிகளும் இருக்கிறார்கள். இதில் யாருக்குமே சந்தேகம் இருக்க முடியாது. இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் இணைய தளத்தில் இருக்கிறது. பிற ஊடகங்களில் நாளிதழ்களில் ஓரளவு உள்ளது. (அச்சிட்ட புத்தக வடிவில் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , | Leave a comment

சா. கந்தசாமியும் சாருநிவேதிதாவும் படிக்க வேண்டிய கட்டுரை இது


சா. கந்தசாமியும் சாருநிவேதிதாவும் படிக்க வேண்டிய கட்டுரை இது ‘எழுத்துச் சுதந்திரத்தின் அபாயம்” எச். பீர் முகம்மதுவின் கட்டுரை தமிழ் ஹிந்து 12.9.2015 இதழில் வெளியாகி உள்ளது. தமிழ் நாட்டுக்கு மட்டுமே கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் பெருமை இருந்தால் எப்படி? கேரளா பின் தங்கலாமா? பஷீர் என்னும் எழுத்தாளர் இலக்காகி இருக்கிறார். அதன் விபரம் ஹிந்து … Continue reading

Posted in ராமாயணம், விமர்சனம் | Tagged , , , | Leave a comment

சா கந்தசாமி வழிநடக்கும் சாருநிவேதிதா


சா கந்தசாமி வழிநடக்கும் சாருநிவேதிதா பெருமாள் முருகனுக்கு ஒரு ஜாதிக்குழு பாடம் புகட்டி பல​ நாள் கழித் து வெந்த​ புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போல​ ஒரு கட்டுரையை பெரியவர் சா.கந்தசாமி தினமணியில் எழுதினார். அவரைக் கண்டித் து “சா.கந்தசாமி தந்திருக்கும் துன்ப அதிர்ச்சி” என்னும் கட்டுரையை எழுதினேன். அவரது அடியொட்டி நடப்பவராக​ எம்.எம்.கல்புர்கி கொலை யைப் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , | Leave a comment