Tag Archives: கரோனா வைரஸ்

இன்றைய தமிழ்ப் பிழை


இன்று கண்ணில் பட்ட தமிழ்ப் பிழை கரோனா தொற்று பற்றிய ஒரு விழிப்புணர்வு காணொளியில் ’இரும்பும் போது’ என்று போட்டிருந்தார்கள். ‘இருமும் போது’ என்பதே சரி.

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment