Tag Archives: கலிபோர்னியா

BART-கலிபோர்னியாவின் மெட்ரோ


BART-கலிபோர்னியாவின் மெட்ரோ BART (Bay Area Rapid Transit) நாம் சென்னை மற்றும் பல பெரு நகரங்களில் காணும் மெட்ரோ. அது சான் பிரான்ஸிஸ்கோ நகரின் உட்பகுதிகளில் பல இடங்களில் உள்ள அலுவலகங்களில் பணி புரிவோருக்கும், வாடிக்கையாளர்களுக்கும் , சுற்றுலாப் பயணிகளுக்கும் மிகவும் உதவிகரமானது. கால் டிரெயினுக்கும் BARTக்கும் உள்ள பெரிய வேறுபாடு. கால் டிரெயின் … Continue reading

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

கலிபோர்னியா- Caltrain


கலிபோர்னியா- Caltrain Caltrain என்பது கலிபோர்னியாவின் மிக முக்கியமான போக்குவரத்து சாதனம். Car Poool என்னும் முறையில் ஒருவர் தனியாகக் காரில் போவது என்னும் முறையில் காலை 5-9 மணி மற்றும் மாலை 3-7 மணி இந்த நேரங்களில் தடை செய்யப் பட்டது. எனவே Caltrain அல்லது BART (Bay Area Rapid Transit) இவற்றையே … Continue reading

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

கலிபோர்னியா – Paris Baguette- கை அழுக்குப் படாத அடுமனை


Paris Baguette என்னும் இந்த அடுமனை ‘பிராண்டட்’ என்னும் படியான ஒரு புகழ் பெற்ற அடுமனைக் குழுமம். நம் ஊரிலும் அடுமனைகள் உள்ளே நாம் எட்டிப் பார்த்தாலே அவர்கள் உருவாக்கும் இடம் தெரியும். ஒரே ஒரு வித்தியாசமாக நான் இங்கே பார்ப்பது, சுயசேவை – நாமே எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு மெல்லிய இடுக்கியை வைத்தே எடுக்க … Continue reading

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

கலிபோர்னியா – Walmart- மலிவு விலை பிரம்மாண்ட அங்காடி


சன்னிவேலுக்கு மிகவும் அருகாமையிலுள்ள வால் மார்ட் அங்காடி மவுண்டன் வியூ என்னும் இடத்தில் இருக்கிறது. அங்கே நான் கண்டது பல பொருட்களும் இந்திய விலையை விடவும் மலிவானவை என்பதே. அமெரிக்காவில் உள்ள டாலர் விலையை அப்படியே எடுத்தாலும் மலிவானவை. இது எனக்கு மிகவும் வியப்பாகவே இருந்தது. குறிப்பாக உடைகள், காலுறைகள் போன்றவை. 7 1/2 என்னும் … Continue reading

Posted in பயணக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

கலிபோர்னியா – Costco- பல் பொருள் அங்காடி

This gallery contains 6 photos.


அதன் பெயர் தெளிவு படுத்துவது போல, விலை மலிவு ஆனால் தரமான பொருள் தரும் ஒரு அங்காடி தான் காஸ்ட்கோ. ஐந்து கேலன் பால் ஒரு புட்டியில் எனப் பெரிய அளவில் வாங்கி, வாரக் கடைசியில் குளிர்பெட்டியை நிரப்பி வைத்துக் கொள்வது அமெரிக்க வாழ்க்கை முறையில் தவிர்க்க முடியாதது. வாரக் கடைசியில் அங்கே நம் காரை … Continue reading

More Galleries | Tagged , , , , | Leave a comment

கலிபோர்னியா – சன்னிவேலின் குருத்வாரா


2356 Walsh Ave, Santa Clara, CA 95051 என்னும் இடத்தில் இருக்கும் இந்த குருத்துவாரா மிகவும் சிறியது என்றாலும் நன்றாகப் பராமரித்து, வழிபாட்டை நடத்துகிறார்கள். நான் குருத்துவாராவுக்கு எப்போதும் போவதில்லை. அன்று என் மகள் நெய் மற்றும் கோதுமை மாவைக் கொடுக்கலாம் என அழைத்துப் போனார். இதிலுள்ள உட்பகுதிப் புகைப் படங்கள் அவர்களுடைய இணையத்தில் … Continue reading

Posted in பயணக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

கலிபோர்னியா – Target -பல் பொருள் அங்காடி


கலிபோர்னியா – Target பல் பொருள் அங்காடி    

Posted in காணொளி | Tagged , , , , | Leave a comment

கலிபோர்னியா – 15 நிமிடங்களில் கார் முழுமையாகத் தூய்மை பெறும்


கலிபோர்னியா – 15 நிமிடங்களில் கார் முழுமையாகத் தூய்மை பெறும் முதலில் உட்பக்கத்தை காற்றைப் பீய்ச்சும் குழாய்களை வைத்துத் தூய்மை செய்கிறார்கள். பிறகு தண்ணீரைப் பீய்ச்சி அடித்து மனித உழைப்பாலும், நிறைய தண்ணீர் மற்றும் சுத்தம் செய்யும் நார்களை இயந்திரம் கொண்டும் வெளிப்புறத்தைத் தூய்மை செய்கிறார்கள். பின்னர் காற்றால் காய வைத்த பின் கையால் கார் … Continue reading

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

கலிபோர்னியா – தலை போகிற விஷயம்


கலிபோர்னியா – தலை போகிற விஷயம் நான் கிளம்பிய போது, என்னிடம் அதிகம் நேரம் இருக்கவில்லை. தலை முடி வெட்டிக் கொண்டு கிளம்ப நினைத்தேன். முடியவில்லை. என் மகனும் சும்மா இருக்காமல் ‘அங்கே வெட்டிக்கலாம்’ என ஊக்கம் கொடுத்து அனுப்பி விட்டார். இங்கே வந்து பார்த்தால் நாங்கள் இருக்கும் எவலின் அவன்யூ அருகே நிறையவே முடி … Continue reading

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , , , , , | Leave a comment

கலிபோர்னியா – சாலைப் பராமரிப்பு


கலிபோர்னியா – சாலைப் பராமரிப்பு வாழ்க்கைத் தரம் என்றால் நமக்கு பொருள் வாங்கப் பணம், வீடு, வாகனம், உடைகள் இப்படித் தானே தோன்றுகின்றன? நல்ல சாலைகளை நாம் தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமே பார்க்கிறோம். இல்லையா? நல்ல சாலைகளுக்கும் நமக்கும் தலைமுறைமுறையாய்த் தொடர்பின்றிப் போய் விட்டது. பெட்ரோல் (காசொலின்) நிரப்பியதும், என் மகளிடம் ” நீ ஏன் … Continue reading

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , , , , | Leave a comment