Tag Archives: கல்வி

நவோதயாப் பள்ளிகளை நிராகரிப்பதால் நட்டம் கிராம மாணவருக்கே


நவோதயாப் பள்ளிகளை நிராகரிப்பதால் நட்டம் கிராம மாணவருக்கே உயர்நீதி மன்றத்தில் நவோதயா பள்ளிகள் தமிழ் நாட்டுக்குள் தேவையே இல்லை என அரசு வாதிட்டு வருகிறது. வழக்கு விசாரணையில் இருக்கிறது. பொது நல மனுவில் அரசின் நிலைப்பாடு இது. கிராமப்புற மாணவர் இலவச உறைவிடத்துடன் தரமான கல்வி பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. நவோதயா பள்ளிகளின் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | Leave a comment

தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் கிராமத்துப் பள்ளி


தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் கிராமத்துப் பள்ளி ஆண்டாங்கோவில்புதூர் என்னும் கிராமத்துத் தொடக்கப் பள்ளி பல தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் அளவுக்கு அதன் தலைமை ஆசிரியை கண்மணியால் உயர்த்தப் பட்டுள்ளது. அர்ப்பணிப்புடன் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவி தவிர தமது சொந்தப பணத்தையும் போட்டு பள்ளியை உயர்த்தி இருக்கும் இந்த ஆசிரியை இடம் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , , , | Leave a comment

ஆசிரியர் தினத்தை ஒட்டி ஆசிரியர் பணி பற்றி புதிய தலைமுறையில் விவாதம்


ஆசிரியர் தினத்தை ஒட்டி ஆசிரியர் பணி பற்றி புதிய தலைமுறையில் விவாதம் 4.9.2015 அன்று இரவு மக்கள் மேடை நிகழ்ச்சியில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஆசிரியர் பணி பற்றிய விவாதம் இடம் பெற்றது மகிழ்ச்சி தந்தது. இன்று ஆசிரியர் பற்றிய எதிர்பார்ப்பும் புகார்களுமாக இரண்டுமே அதிகம். ஆனால் ஆசிரியர் பணி மற்றும் கல்விச் சூழல் குறித்த … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , | 1 Comment

வசதி படைத்தோர் சார்பாகவே தந்திரமாகச் செயற்படும் கல்விமுறை- வசந்திதேவியின் கட்டுரை


வசதி படைத்தோர் சார்பாகவே தந்திரமாகச் செயற்படும் கல்விமுறை- வசந்திதேவியின் கட்டுரை 24.6.2015 தமிழ் ஹிந்துவில் கல்வியாளர் வசந்திதேவியின் “வித்தகத் தந்திரங்கள்” கட்டுரை வெளியாகியுள்ளது. அவர் முன்வைப்பது இதுவே: 1. கல்விமுறை நகர்ப்புற வசதிபடைத்த குழந்தைகள் கற்று, போட்டிகளில் தேர்வாகும்படி அமைந்திருக்கிறது. 2 முன்பு .60 , 70 கால கட்டத்தில் இப்படி இல்லவே இல்லை. 3.கடந்த … Continue reading

Posted in திண்ணை, நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

குழந்தைகள் பலியாகும் விபத்துகள் மட்டுமே கவனம் பெறுகின்றன


குழந்தைகள் பலியாகும் விபத்துகள் மட்டுமே கவனம் பெறுகின்றன கும்பகோணம் தீவிபத்து நடந்து 10 ஆண்டுகள் கழித்து, குற்றவாளிகள் இவர்களே என்று நீதிமன்றத் தீர்ப்பு வந்திருக்கிறது. ஊடகங்களில் மிகுந்த கவனமும் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் குழந்தைகள் உயிரழக்கும் விபத்துகளைக் காண்கிறோம். இரு வாரங்கள் முன்பு தெலுங்கானா பகுதியில் ஆளில்லாத தண்டவாளம் தாண்டும் இடத்தில் ஒரு ஓட்டுனரின் அலட்சியத்தால் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment