Tag Archives: கவிதைகள்

தேவதச்சன் கவிதைகள்


தேவதச்சன் கவிதைகள் எஸ்.ராமகிருஷ்ணன் இணையதளத்தில் தேவதச்சனின் 15 கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. அவற்றுள் என் பார்வையில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்தேன். அவற்றைப்பற்றிய எனது புரிதல் ஒவ்வொரு கவிதைக்கும் கீழே. ஆனால் என் புரிதலை மீறிச்செல்லும் கவிதைகள் இவை என்பதை அறிவேன். நவீனத்துவத்தின் முக்கியமான அடையாளம் ஒரு புனைவு தான் கொண்டிருக்கும் உருவத்தைத் தாண்டிச் செல்லும் நுட்பத்தை உள்ளடக்கி இருப்பது. … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , | 2 Comments

மாயமனிதன்


(திண்ணை-16 ஆகஸ்ட் 2015) மாயமனிதன் சத்யானந்தன் காலையில் நான் செய்தித்தாளில் ஆழும் போது அவன் தென்படுவான் வாசிப்பில் எனக்குள் ஓடும் எதிர்வினைகளை அவன் பகடி செய்பவன் என் செயல்களின் வரிசையில் இயந்திரத்தனமும் அடிமைத்தனமும் அபூர்வ கிறுக்கு நொடிகளும் அவனுக்கு வேடிக்கையாய் குறுஞ்செய்திகள் கைபேசி அழைபுகள் இவற்றில் என் வேடங்கள் அபிநயங்கள் மீது அவன் விமர்சனம் என்னை … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | 1 Comment

அக்டோபர் 2014 உயிர்மை இதழில் கவிதைகள்


அக்டோபர் 2014 உயிர்மை இதழில் கவிதைகள் கவிஞராகவே துவங்கி, பத்திரிக்கை ஆசிரியர் என்னும் சுமையை ஏற்ற பின்பும் கவிதையை விடாமல் படைத்து வருபவர் மனுஷ்ய புத்திரன். ஒரு பத்திரிக்கை ஆசிரியராகவும், அறிவு ஜீவியாகவும் பல சமாதானங்களை, அரசியல் நடவடிக்கைகளை அவர் மேற் கொள்கிறார். அவை ரசிக்கத் தக்கவையே அல்ல. ஆணால் ஒரு கவிஞராக மிகவும் செறிவுள்ள … Continue reading

Posted in கவிதை | Tagged , , | Leave a comment