Tag Archives: கவிதை

வாழ்க்கையின் ரகசியம்  -10


வாழ்க்கையின் ரகசியம்  -10 நிஜத்தை நிர்ணயிக்கும் கனவுகள் இது வரை நாம் திரும்பத் திரும்ப நாம் கொண்டாடுவது அல்லது முக்கியத்துவம் பெறுவது அல்லது அதிகாரம் மிக்க அடையாளத்துடன் ஒட்டிக் கொள்வது இவை பற்றியே நிறையவே பார்த்தோம். அதை நிறையவே அழுத்தமாகச் சொல்ல வேண்டி இருந்தது. ஏனெனில் அது தான் சமூகம் மற்றும் அதனுடன் நாம் ஒன்றிணைந்து … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , , , , | Leave a comment

அஞ்சலி – ஹெச் ஜி ரசூல்


அஞ்சலி – ஹெச் ஜி ரசூல் ஒரு எழுத்தாளர் தமது மதம் மற்றும் ஊரால் கடுமையாக எதிர்க்கப்பட்டு அதன் பின்னரும் தமது பணியில் எந்த சமாதானமும் இல்லாமல் பயணிப்பது வெகு அரிதான கொள்கைப் பிடிப்பு . ரசூல் அந்த தார்மீக வலிமையுள்ள ஆளுமை. அவரது மறைவு மிகவும் வருத்தமளிப்பது. அவரது கவிதை ஓன்று பற்றிய எனது … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , , , | Leave a comment

ரவி சுப்ரமணியம் கவிதைகள் பற்றி ஆர். அபிலாஷ்


ரவி சுப்ரமணியம் கவிதைகள் பற்றி ஆர். அபிலாஷ் கவிதையின் பெரும் பலம் அது காட்சிப்படுத்துதல் மூலமாக , நாம் உணர்வு வழி மட்டுமே உள்வாங்க முடியும் ஒன்றைக் கருவாய்க் கொண்டது. ஒற்றைப் பரிமாணமான் ஒன்றை மையப்படுத்திடுவது போல ஒன்றின் எல்லாப் பரிமாணங்கள் மற்றும் அதைச் சுற்றிய கேள்விகளையும் அது நம் முன் வைக்கிறது. ஆர். அபிலாஷ் … Continue reading

Posted in கவிதை, விமர்சனம் | Tagged , , | Leave a comment

தமிழ் நெஞ்சம் மின்னிதழில் என் கவிதை


Image | Posted on by | Tagged , , , , | Leave a comment

ஏகே ராமானுஜத்தின் ‘திரும்புதல்’ என்னும் கவிதை


ஏகே ராமானுஜத்தின் ‘திரும்புதல்’ என்னும் கவிதையை ஆர். அபிலாஷ் பகிர்ந்திருக்கிறார். அதற்கான இணைப்பு ————— இது. நவீனக் கவிதையின் செறிவு கவிதையில் வெளிப்படும் இடங்கள் கீழே : 1. முதலாவது தலைப்பு கவிதையின் முக்கிய அங்கமாயிருக்கிறது. நமது வாசிப்பின் திசையை அது வழி நடத்துகிறது. திரும்புதல் – எதை நோக்கித் திரும்புதல் ? கடந்த காலம் … Continue reading

Posted in கவிதை, விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

போகிற வழி – கவிதை


போகிற வழி -சத்யானந்தன் பஞ்சுப் பொதியோ வெங்காய மூட்டையோ வைக்கோற் போரோ அந்தக் கிடங்கு வாயிலைக் கடக்க முதுகில் ஏதேனும் சுமை கட்டாயம் என்னைக்கண்டதுமே புறந்தள்ளி பின்னால் பெரிய மூட்டை தூக்கிய ஆளை உள்ளே அனுமதித்தார்கள் வந்த வழியில் எங்கே திரும்ப? ஒற்றை அடிப் பாதையையே மறைத்த சுமைகள் மூட்டைகள் அலைந்து திரிந்து வழி தெரியாது … Continue reading

Posted in கவிதை | Tagged | Leave a comment

எதற்காகப் புத்தக வாசிப்பு ? -2


எதற்காகப் புத்தக வாசிப்பு ? -2 பைசாவுக்குப் பிரயோஜனமில்லாத வேலை தான் வாசிப்பு என சென்ற பகுதியில் பார்த்தோம். அப்படி நமக்கு வெட்டியாகத் தோன்றுவதை நாம் வயது வாரியாக அடுக்கலாம் : பதின்களில் இரு சிறுவர் அல்லது சிறுமியர் நேரம் போவது தெரியாமல் தனது வயதுத் தோழன் தோழியுடன் பேசுவது வெட்டியாக, அவர்களுக்கே வயதான பின் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , | Leave a comment

கல்லடி


கல்லடி சத்யானந்தன் அதிக நேரமொன்றும் வித்தியாசமில்லை வாய்க்காலிலிருந்து தவளை வரப்பில் குதித்தது மீண்டும் வாய்க்காலில் பச்சோந்தி மரமத்தியிலிருந்து புல்லுக்குத் தாவி பச்சையானது அதிரும் காலடிச் சத்தம் கேட்டதும் ஆமை ஓட்டுக்கு உள்ளே ஒளிந்தது வேட்டுச் சத்தம் கேட்டதும் யானைகள் ஓடி இடம் பெயர்ந்தன கிரகணத்தில் சூரியன் மறைந்ததும் பறவைகள் மரங்களுள் தஞ்சமடைந்தன இதில் எதையுமே பார்த்ததில்லை … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment

இரும்புக் கவசம்


இரும்புக் கவசம் நாம் எழுப்பிய சுவர்களுக்குள் பத்திரமாயிருக்கிறோம் மூடிய கதவுகளுக்குள் அந்தரங்கத்தை உணர்கிறோம் புனையும் ஆடையில் ரசனையைக் காட்டுகிறோம் பயணிக்கும் வாகனத்தில் அந்தஸ்தத்தை வெளிப்படுத்துகிறோம் பயணங்களை முடிவு செய்வதில் அதிகாரத்தை சுமையை மறுதலிப்பதில் சுதந்திரத்தை சுமையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் பழக்கப்பட்ட குதிரைக்கும் போர் முனையில் ஆயுதபாணிக்கும் இல்லை (image courtesy: wiki) (திண்ணை 25.10.2015 இதழில் … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | 1 Comment

சாவி கொடுக்கப்படும் பொம்மை தானே பெண்- பத்மதாஸ் கவிதை


சாவி கொடுக்கப்படும் பொம்மை தானே பெண்- பத்மதாஸ் கவிதை “பதினேழு வயதின் வாசலில் ஈரக் கனவுகளை தெற்குப்புறம் ஒதுங்கி நின்ற அறையின் கொடியில் காயப் போட்டுவிட்டு அதைத் துரத்திச் சென்றாள் குழந்தை தயாரிப்புக் கருவியாகவும் சலவைக் கல்லாகவும் அம்மிக்கல்லாகவும் இளமைக்காலம் அரைந்து தேய்ந்து நடுவயதுக்கு வழிமாறியது முதுமையின் பரிசாக வாய்த்ததோ பூரணமான சேவகி பட்டம் இன்னமும் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | 3 Comments