Tag Archives: காஃப்கா

காஃப்காவின் படைப்புலகம் -19-Josephine the singer or the mouse folk


காஃப்காவின் படைப்புலகம் -19-Josephine the singer or the mouse folk காஃப்காவின் படைப்புகள் மிகவும் நுட்பமானவை என்பதை நாம் கண்டிப்பாக விவாதிதோம். வாசகரின் கற்பனைக்கும் ஆழ்ந்த வாசிப்புக்கும் உரியவை மட்டுமே காஃப்காவின் படைப்புக்கள். ஆனால் அவர் Josephine the singer or the mouse folk என்னும் கதையின் தலைப்பை சற்றே வாசகருக்கு ஒரு … Continue reading

Posted in தொடர் கட்டுரை, விமர்சனம் | Tagged , , | Leave a comment

காஃப்காவின் படைப்புலகம் -15 – A hunger artist


காஃப்காவின் படைப்புலகம் -15 – A hunger artist மாய யதார்த்தம் என்பது தேவைப் படும் கதைகளில் மட்டுமே காஃப்காவால் பயன்படுத்தப் படுகிறது. A hunger artist என்னும் சிறுகதை மிகவும் வித்தியாசமான களன் மற்றும் கதாபாத்திரத்தைக் கொண்டது. இப்படி ஒரு கற்பனை ஒவ்வொரு கதையிலும் வித்தியாசமாக ஊற்றெடுக்கும் படைப்பாளிகள் எந்த மொழியிலும் மிகவும் அரிதானவர்களே. … Continue reading

Posted in தொடர் கட்டுரை, விமர்சனம் | Tagged , , , | Leave a comment

காஃப்காவின் படைப்புலகம் -14-The refusal


காஃப்காவின் படைப்புலகம் -14-The refusal ஒரு நகர மக்கள் கூடும் ஒரு நிகழ்வை ஒட்டியே இந்தக் கதை பின்னப் பட்டுள்ளது. மையத்தில் இருந்து எல்லா நகரங்களுக்கான முடிவுகள் எடுக்கப் படும் ராணுவ ஆட்சி நடக்கும் நாடு அது. அந்த நாட்டில் நிர்வாகம் ராணுவத்தின் கையில் தான் இருந்தது. ஒவ்வொரு நகரின் நிர்வாகமும் ஒர் கர்னல் எனப் … Continue reading

Posted in தொடர் கட்டுரை, விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

காஃப்காவின் படைப்புலகம் -13-The great wall of China & The News of the building of the wall


காஃப்காவின் படைப்புலகம் -The great wall of China & The News of the building of the wall The great wall of China மற்றும் The News of the building of the wall இரண்டிலுமே காஃப்கா முதலில் நாம் பார்த்த The hunter Gracchus என்னும் கதையில் … Continue reading

Posted in தொடர் கட்டுரை, விமர்சனம் | Tagged , , , | Leave a comment

காஃப்காவின் படைப்புலகம் -12-A report to an academy


காஃப்காவின் படைப்புலகம் -12-A report to an academy காஃப்கா ஒரு நூற்றாண்டுக்கு முன்பே உருவாக்கிய படைப்புகளில் ஊற்றெடுக்கும் கற்பனையின் வீச்சு சமகால எழுத்தில் அரிதாகவே காணக் கிடைப்பது. ஒவ்வொரு கதையும் வித்தியாசமான கதைக் களனையும் அரிய கற்பனை மிகுந்த சூழலையும் கொண்டது. A report to an academy என்னும் கதையில் ஐந்து வருடம் … Continue reading

Posted in தொடர் கட்டுரை, விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

காஃப்காவின் படைப்புலகம் -8- The village school master


காஃப்காவின் படைப்புலகம் -8- The village school master காஃப்காவின் படைப்புக்களுள் உள்ளார்ந்த ஒரு தொடர் சரடு என ஒன்றை நாம் காண முயன்றால் அது கேள்வி கேட்பதும், நம் வாழ்க்கையில் கேள்விகள் மறுக்கப்பட்ட இடங்களைக் கண்டு வியப்பதும் தாம். ஒரு விதத்தில் நவீனத்துவத்தின் ஒரு முக்கிய அம்சமும் அதுவே. The village school master … Continue reading

Posted in தொடர் கட்டுரை, விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

காஃப்காவின் படைப்புலகம் -6 -Wedding preparations in the country


காஃப்காவின் படைப்புலகம் -6 -Wedding preparations in the country தலைப்பை வைத்து நாம் திருமணத்துக்கு நடக்கும் சாதாரணமான அல்லது சம்பிரதாயமான ஏற்பாடுகள் பற்றிய நாவல் என்றே முடிவு செய்வோம். பல பக்கங்கள் காணாமற் போன கதை இது. ஆனாலும் காஃப்கா அந்த ஒன்றை நோக்கி நகரவே இல்லை. அப்படி என்றால் என்ன தயார் ஆவது … Continue reading

Posted in தொடர் கட்டுரை, விமர்சனம் | Tagged , , , , , , , | Leave a comment

காஃப்காவின் படைப்புலகம் -2


காஃப்காவின் படைப்புலகம் -2 நாம் அடுத்ததாக விமர்சிக்கும் சிறுகதை The Judgement. கதையின் துவக்கத்தில் ஜார்ஜ் என்னும் இளைஞன், ஒரு ஞாயிற்றுக் கிழமைக் காலை வேளையில், ரஷ்யாவில் உள்ள தனது நண்பனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். அந்தக் கடிதத்தில் அவன் நண்பனுக்குத் தனக்குத் திருமணம் நிச்சயமாகி இருக்கிறது என்னும் விவரத்தைத் தெரியப்படுத்துகிறான். மூன்று வருடங்களுக்கு முன்பு … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , | Leave a comment