Tag Archives: காணொளி

கலிபோர்னியா – தலை போகிற விஷயம்


கலிபோர்னியா – தலை போகிற விஷயம் நான் கிளம்பிய போது, என்னிடம் அதிகம் நேரம் இருக்கவில்லை. தலை முடி வெட்டிக் கொண்டு கிளம்ப நினைத்தேன். முடியவில்லை. என் மகனும் சும்மா இருக்காமல் ‘அங்கே வெட்டிக்கலாம்’ என ஊக்கம் கொடுத்து அனுப்பி விட்டார். இங்கே வந்து பார்த்தால் நாங்கள் இருக்கும் எவலின் அவன்யூ அருகே நிறையவே முடி … Continue reading

Advertisements
Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , , , , , | Leave a comment

கலிபோர்னியா – சன்னிவேலின் சரவண பவன்

This gallery contains 2 photos.


Advertisements
Gallery | Tagged , , , , | Leave a comment

அமெரிக்கா – ஒரு துப்புரவுத் தொழிலாளிக்கு இருக்கும் மாசு விலக்குக் கவசங்கள்


அமெரிக்கா – ஒரு துப்புரவுத் தொழிலாளிக்கு இருக்கும் மாசு விலக்குக் கவசங்கள் புல் வெட்டும் ஒரு தொழிலாளி கையில் இருக்கும் இயந்திரம் மிகுந்த ஒலி செய்யக் கூடியது. அது வெட்டும் புற்களின் துகள்கள் அவரது மூச்சின் வழி உள்ளே சென்று அவரை பாதிக்கும் சாத்தியங்கள் உண்டு. எனவே அவரது காது மற்றும் மூக்கு இரண்டையுமே அவர் … Continue reading

Advertisements
Posted in காணொளி | Tagged , , , , , , | Leave a comment

கலிபோர்னியா – மர்ஃபி அவென்யூவின் வாரச் சந்தை


கலிபோர்னியா – மர்ஃபி அவென்யூவின் வாரச் சந்தை சரித்திரப் புகழ் வாய்ந்த மர்ஃபி அவென்யூவின் வாரச் சந்தை சனிக்கிழமை தோரும் நடைபெறுகிறது. மர்ஃபி அவென்யு வளைந்து நீண்டு மூன்று கிமி நீளமுள்ளது. அதில் சுமார் 200 300 மீட்டர் மட்டுமே இந்த வாரச் சந்தைக்காக ஒதுக்கப் பட்டு இருப்பதைப் பார்க்கிறோம். கொட்டகை போட்ட கடைகள், நடை … Continue reading

Advertisements
Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , , , , , | Leave a comment

கலிபோர்னியா – மர்ஃபியின் வீடு இருந்த இடம் இப்போது பெரிய பூங்கா


கலிபோர்னியா – மர்ஃபியின் வீடு இருந்த இடம் இப்போது பெரிய பூங்கா முந்தைய பதிவில் மர்ஃபி முதன் முதலில் பண்ணை மற்றும் பழத் தோட்டங்களை சன்னிவேலில் நிறுவினார் என்பதால் அவர் நினைவாக ஒரு சாலைக்கு மர்ஃபி அவென்யூ எனப் பெயர் வைக்கப் பட்டிருக்கிறது என்பவற்றைப் பார்த்தோம். மர்ஃபி இருந்த வீடு ‘கால் ட்ரெயின்’ என அழைக்கப்படும் … Continue reading

Advertisements
Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , , , , | Leave a comment

கலிபோர்னியா – அலுங்காமல் தெருக் கூட்டுவார் தொழிலாளி


கலிபோர்னியா – அலுங்காமல் தெருக் கூட்டுவார் தொழிலாளி முதுகில் ஒரு சிறிய இயந்திரம் அது கையிலுள்ள குழாய் வழியாக அழுத்தமான காற்றைப் பீச்சி அடிக்கிறது. அதை வைத்து அவர் நடைபாதைகளை மற்றும் அவற்றை ஒட்டியுள்ள புல் தரைகளை சுத்தம் செய்கிறார். ஒரு பக்கமாகக் காற்றைச் செலுத்திய படியே குப்பைகளை (பெரிதும் சருகுகள் மட்டுமே) ஒரு குவியலாக்குகிறார். … Continue reading

Advertisements
Posted in காணொளி | Tagged , , , , , , | Leave a comment

வாங்க வம்பளப்போம் – திருமண வரவேற்பில் கால் கடுக்கும் வரிசைக் கலாச்சாரம்


வாங்க வம்பளப்போம் – திருமண வரவேற்பில் கால் கடுக்கும் வரிசைக் கலாச்சாரம் திருமண வரவேற்பை மிகவும் பந்தாவாக, நிறைய கூட்டத்துடன், தன் பெருமை பேசப்படும் அளவு நடத்துவது சில நிறுவனங்கள் நிறைய பணம் ஈட்டிக் கொள்ள உதவுகிறது. அவ்வளவே. ஜாதி மத பேதமின்றி வரவேற்பில் மக்களை வரிசையில் கால் கடுக்க நிற்க வைப்பது ஒரு கலாச்சாரமாக … Continue reading

Advertisements
Posted in காணொளி | Tagged , , | 1 Comment

Two Brothers – விலங்குகளை வேட்டையாடும் குரூரத்துக்கு எதிரான திரைப்படம்


Two Brothers – விலங்குகளை வேட்டையாடும் குரூரத்துக்கு எதிரான திரைப்படம் Jean-Jacques Annaud என்பவர் எழுதி, இயக்கி, தயாரித்து 2004ல் வெளி வந்த Two Brothers என்னும் திரைப்படம், அருகி வரும் புலிகளை நாம் காக்க வேண்டும் என்னும் செய்தியுடன் வந்துள்ள திரைப்படம். இதை எதேச்சையாக நான் தொலைக் காட்சியில் பார்த்தேன். சுமார் நூறு வருடங்களுக்கு … Continue reading

Advertisements
Posted in காணொளி, சினிமா விமர்சனம். | Tagged , , , , , , , | Leave a comment

அச்சம் தவிர் – பெண் ஐபிஎஸ் அதிகாரியின் நெஞ்சுரம் மிக்க உரை – காணொளி


அச்சம் தவிர் – பெண் ஐபிஎஸ் அதிகாரியின் நெஞ்சுரம் மிக்க உரை – காணொளி திரைப்படங்களில் நாம் சினிமாத்தனமான காவல்துறை அதிகாரிகளைப் பார்க்கும் போது நிஜத்தில் யாரும் இல்லை என்றே நினைப்போம். இந்தக் காணொளியில் ”கடமையைச் செய்ய விடாமல் தடுக்கும் மேலதிகாரி அல்லது அரசியல்வாதி யாரைப் பார்த்தும் அஞ்சாதீர்கள். இந்திய அரசியல் நிர்ணயச் சட்டம் நமக்குக் … Continue reading

Advertisements
Posted in காணொளி | Tagged , , , , , , , | Leave a comment

இங்கிலாந்து வாழ் தமிழ்க் குழந்தையின் அழகு தமிழ்- காணொளி


இங்கிலாந்து வாழ் தமிழ்க் குழந்தையின் அழகு தமிழ்- காணொளி பல சந்தர்ப்பங்களில் நாம் தாய் மொழி தமிழாகக் கொண்ட குழந்தைகள் , ஆங்கிலத்திலோ அல்லது ஆங்கிலம் கலந்த தமிழிலோ பேசுவதையே பார்க்கிறோம். இது சமகாலப் பெரியவர்களுக்கும் பொருந்தும். மூன்று வயதில் கவிதை எழுதி ‘கின்னஸ் ‘ சாதனையாளராயிருக்கும் இந்தக் குழந்தையின் பெயர் அனன்யா என்று மட்டும் … Continue reading

Advertisements
Posted in காணொளி | Tagged , , , , | Leave a comment