Tag Archives: காதல்

உண்மையான அன்பு எது ? வாட்ஸ் அப் காணொளி


 

Posted in காணொளி | Tagged , , , , , , , , | Leave a comment

திருமணம் என்னும் தவறான முறையை ரத்து செய்வோம் – காணொளி


திருமணம் என்னும் தவறான முறையை ரத்து செய்வோம் – காணொளி மிராவ் மிச்செலி இஸ்ரேல் பத்திரிக்கையாளர் மற்றும் அரசியல் புள்ளி. ‘திருமணம் மனைவியாகிறவருக்கு மிகவும் சங்கடமானது. இதன் மாற்றாக எந்த ஒன்றும் நன்மை பயக்கும் ‘ என்னும் பொருட்பட அவர் பேசியிருக்கும் உரையின் காணொளி மேலே இருப்பது. அதன் மீது சொடுக்க அந்த உரையைக் கேட்கலாம். … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , , , , , , , | Leave a comment

காதல் முறிவின் வலி- க.அம்சப்ரியாவின் கவிதை


காதல் முறிவின் வலி- க.அம்சப்ரியாவின் கவிதை காதல் ஏற்படுவதைப் போலவே அது முறியவும் கூடியது தானே? ஒன்றாய் இருந்த காலங்கள் போலவே பிரிவும் சாத்தியம் தானே? இதைச் சொல்லுவது மட்டும் தான் எளிது. இல்லையா? இது ஒரு பெண்ணை எப்படி பாதிக்கும்? அவள் மனம் அனுபவிக்கும் துக்கம் எது? மிகவும் நுட்பமானதும் ஆழ்ந்த வலி கொண்டதும் … Continue reading

Posted in கவிதை, விமர்சனம் | Tagged , , | 1 Comment

கன்னடக் கவிஞர் பிரதிபா நந்தகுமார் கவிதைகள்


கன்னடக் கவிஞர் பிரதிபா நந்தகுமார் கவிதைகள் மாநகரை அதன் விரைவு வாழ்க்கையில் மனித உறவுகள் கொள்ளும் உருமாற்றங்கள் வித்தியாசமான புரிதல்களுக்கு இடைப்பட்ட பரிமாற்றங்கள் இவற்றை மையமாகக் கொண்ட ஐந்து கவிதைகளை காலச்சுவடு ஏப்ரல் 2015 இதழில் காண்கிறோம். ஒரு “காப்பி கெஃபே” யில் நிகழும் பரிமாற்றங்கள் ஐந்து கவிதைகளாகின்றன. கவிதைகளின் நுட்பமான சில வரிகள்:: “அவனைப் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , | Leave a comment