Tag Archives: காந்தியடிகள்

காந்தியடிகள் இருமுறை விஜயம் செய்த நந்தனார் மடம் – தமிழ் ஹிந்து நாளிதழ் கட்டுரை


காந்தியடிகள் இருமுறை விஜயம் செய்த நந்தனார் மடம் – தமிழ் ஹிந்து நாளிதழ் கட்டுரை சுவாமி சகஜானந்தர் என்னும் துறவி நந்தனார் மடம் என்னும் மடத்தை நிறுவி, அதன் கீழ், கல்விக்கான பள்ளிக் கூடத்தை நடத்தினார், சிதம்பரத்தில் உள்ள அந்தப் பள்ளிக்கு, காந்தியடிகள் இருமுறை வந்தார் என்பவற்றை ஸ்டாலின் ராஜாங்கம் தமிழ் ஹிந்து நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , | Leave a comment

அக்டோபர் 2017ல் என் முக்கிய பதிவுகள்


அக்டோபர் 2017ல் என் முக்கிய பதிவுகள் சத்தியாகிரகம் என்னும் அறப்போரையும் அதன் பெயரையும் காந்தியடிகள் எப்படி அடைந்தார்? -தினமணி கட்டுரை அஞ்சலி –  எம் ஜி சுரேஷ்  எனது சிறுகதை ‘தோல் பை ‘ ஆங்கிலத்தில்  கிழக்கு பதிப்பக வெளியீட்டில் என் இரு நாவல்கள்  வாசகர் சாலை – நம்பிக்கை தரும் இளைஞர்களின் வாசிப்பும் விவாதமும் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , | Leave a comment

மதம் – மதச்சார்பின்மை இந்தியச் சூழல் எங்கே போயிருக்கிறது ? -சமஸ் கட்டுரை


மதம் – மதச்சார்பின்மை இந்தியச் சூழல் எங்கே போயிருக்கிறது ? -சமஸ் கட்டுரை தமிழ் ஹிந்துவில் சமஸ் எழுதியிருக்கும் கட்டுரைக்கான இணைப்பு ———- இது. ஐரோப்பாவில் நிறுவனமாக ஒற்றைக் கலாச்சாரம் என்னும் அடைப்புக்குள் மதம் காணப்பட்டது. அதே வழியில் ஹிந்துக்களும் இந்தியப் பெரும்பான்மைச் சிந்தனையும் போகிறது என்பதே கட்டுரையின் சாராம்சம். சமஸ் கட்டுரையில் முக்கியமான ஓன்று … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , | Leave a comment

காந்தியடிகளின் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு -தமிழ் ஹிந்து பதிவுகள்


காந்தியடிகளின் சத்தியாகிரகத்தின் நூற்றாண்டு -தமிழ் ஹிந்து பதிவுகள் 1917ல் காந்தியடிகள் பீகாரின் சம்பாரன் மாவட்டத்தில் விவசாயிகளுக்காகப் போராடினார். அவுரிச் சாயம் பயிரிட வேண்டும் என விவசாயிகள் கட்டாயப் படுத்தப்பட்டு அவர்கள் துயரத்தின் விளிம்பில் தத்தளித்த காலம் அது. ராஜ் குமார் சுக்லா என்னும் விவசாயி காந்தியடிகளை விடாப்பிடியாக சந்தித்து பிகார் வரும் படி வேண்ட, பிறகே … Continue reading

Posted in காந்தியடிகள், தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , , | Leave a comment

மனசாட்சி புனிதமானதா ? -3


மனசாட்சி புனிதமானதா ? -3 நம்பிக்கைகள் ஆழமாக மனதில் பதிந்ததைத் தவிர வேறு அடிப்படை இல்லாதவை. அதாவது தார்மீக அடிப்படை ஏதும் இல்லாதவை. மறுபக்கம் தார்மீக ஆவேசம் கொண்டவை. நம்பிக்கை எதுவுமே கேள்விகளுக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கிறது. நம்பிக்கைகள் விதைக்கப்பட்ட துவங்கு புள்ளி, தனி மனிதனின் சுயவிமர்சனத்துக்கு ஆட்படுத்தப் படுவதே இல்லை. சமூகத்தின் மதிப்பீடுகள் வழி எதையும் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , | Leave a comment

ஜல்லிக் கட்டு மஞ்சு விரட்டு -அரசியல் அதற்கு அப்பால்


ஜல்லிக் கட்டு மஞ்சு விரட்டு -அரசியல் அதற்கு அப்பால் ஜல்லிக் கட்டு, மஞ்சு விரட்டு இவற்றை முன் வைத்த​ அரசியல் பற்றிய​ தினமணி கட்டுரைக்கான​ இணைப்பு——– இது. ஆனால் கட்டுரை இந்த​ விளையாட்டுக்கள் பற்றி எந்தக் கருத் தும் கூறவில்லை. இது பற்றி ஏற்கனவே பதிவு செய்த​ என் கருத்துக்கள்: மஞ்சு விரட்டு வீரமா? மஞ்சு விரட்டு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

கடவுளுக்கு மதமில்லை


கடவுளுக்கு மதமில்லை இன்று மானுடத்தைக் காரிருள் போல் சூழ்ந்து வரும் மதவெறி மற்றும் சகிப்பின்மை இவையே முன்னெப்போதையும் விட காந்தியடிகளின் வழிகாட்டுதலை நமக்கு நினைவுபடுத்துகின்றன, அவரது பொன்மொழிகளில் மதச்சகிப்புத்தன்மை பற்றிய சில இவை: நாம் எல்லோருமே கடவுளின் குழந்தைகள்.. அவ்வாறிருக்க வேறு ஒரு பெயருள்ள கடவுளை வணங்குகிறார் என்னும் ஒரே காரணத்துக்காக மக்கள் எப்படி தம்முடைய … Continue reading

Posted in அஞ்சலி, காந்தியடிகள் | Tagged , | Leave a comment

காந்தியடிகள் பற்றிய அவதூறுகள்- பாவண்ணன் கட்டுரை


காந்தியடிகள் பற்றிய அவதூறுகள்- பாவண்ணன் கட்டுரை காந்தியடிகளை கடவுளாகவும், விவாதங்களுக்கு அப்பாற்பட்டவராகவும் கருதுவோர் அவரைப்பட்ட மேம்பட்ட புரிதலை புதிய தலைமுறைகள் அடைய வேண்டும் என்னும் கனவு இல்லாதோரே. காந்திஜி என்னும் ஆளுமை காந்தியம் என்னும் அவரது உண்மை+அஹிம்ஸை உள்ளடங்கிய ஆன்மீக நிலை இவை எவ்வளவு கடுமையாக விவாதிக்கப் படுகின்றதோ அவ்வளவு புரிதல் நம் எல்லோருக்குமே சாத்தியமாகும். … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , , | Leave a comment

சமூகத்தில் எழுத்தாளனின் இடம்


சமூகத்தில் எழுத்தாளனின் இடம் தமிழ் ஹிந்துவில் ஞாயிறு தோறும் ‘சொல்லத் தோணுது’ என்னும் பத்தியை தங்கர் பச்சான் எழுதி வருகிறார். சாருநிவேதிதா இந்தப் பத்தியை ஒட்டியே சில கேள்விகளை எழுப்பித் தமிழில் எழுத்தாளனின் இடம் என்ன? என்ன என்பதை சமீபத்தில் ஒரு கட்டுரையில் மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்திருந்தார். அதன் ஒரு பகுதி கீழே: ——————————————————————————————————————————- … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

உண்மை நிறமற்றது


உண்மை நிறமற்றது உண்மை பற்றிய மிக நீண்ட தேடலே காந்தியடிகளின் வாழ்க்கைச் சரித்திரம். அவர் அந்தத் தேடலில் ஒரு துறவியாக இல்லாமல் மக்களின் வாழ்க்கையுடன் தம்மைப் பிணைத்துக் கொண்ட ஒரு சக ஜீவியாகவே வாழ்ந்தார். அவர் எடுத்த நிலைப்பாடுகள் அடிப்படையில் அவர் சமூகத்தின் எல்லாத் தரப்பினருக்கும் உரியவராக இருந்தாரா, பெண் விடுதலையில் அவரது சார்பு எப்படி, … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged | Leave a comment