Tag Archives: காமராஜர்

வாழ்க்கையின் ரகசியம் – நிறைவுப் பகுதி


வாழ்க்கையின் ரகசியம் – நிறைவுப் பகுதி ‘பொருளிலாருக்கு இவ்வுலகில்லை’ என்பது உண்மைதான். ஒரு கௌரவமான வாழ்க்கைக்குத் தேவையான பொருளை நாம் தேடித்தான் ஆக வேண்டும். ஆனால் அப்படி ஒரு கௌரவம் மற்றும் வருங்காலத்துக்கு ஒரு பாதுகாப்பு என்னுமளவு அதை நிறுத்தவும் நம்மால் இயலவில்லை. எவ்வாறாயினும் வாழ்க்கையின் ரகசியம் பொருள் தேடுவதில் இல்லை. பொருள் அல்லது வசதி … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , | Leave a comment

வாழ்க்கையின் ரகசியம் -12


  வாழ்க்கையின் ரகசியம் -12 மனிதக் கூட்டங்களை அல்ல – மனித வாழ்க்கையை பாதித்தவர்கள் அசலான கனவைக் கருக் கொண்டு அதற்காக உழைத்தவர்கள் மனிதர்களை, அதாவது தனி மனிதர் அல்லது கூட்டங்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது பின்னால். அல்லது அது நேரடியாக நிகழாமற் கூடப் போயிருக்கலாம். மனித வாழ்க்கை மீது அவர்கள் பாதிப்பை ஏற்படுத்தினார்கள். . … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment

எளிமை, நேர்மை , வறுமை- அரசியலில் அபூர்வப் பண்பாட்டாளர் கக்கன் – ஹிந்து தமிழ் நாளிதழ் கட்டுரை


எளிமை, நேர்மை , வறுமை- அரசியலில் அபூர்வப் பண்பாட்டாளர் கக்கன் – ஹிந்து தமிழ் நாளிதழ் கட்டுரை அரசியல் தலைவர், அமைச்சர் என்னும் அந்தஸ்துக்களைத் தமது குடும்பம் மற்றும் சொந்த மேல் நிலை அல்லது வசதிகளுக்குப் பயன்படுத்தாமல், நேர்மையுடன் எளிய வாழ்வு வாழ்ந்து மறைந்த கக்கன் தமிழ்நாடு என்றும் பெருமிதத்துடன் வணங்கும் அரிய பண்பாளர். அவர் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

காமராஜரைப் போற்றும் காணொளி


  காமராஜரைப் போற்றும் காணொளி 15 ஜூலை காமராஜர் பிறந்த தினம். எந்த ஒரு சமூகத்துக்கும் முன்னுரிமை ஒன்றே. கல்வி தான் அது. இதில் தெளிவும் தீர்க்க தரிசனமும் இருந்த ஒரே தலைவர் காமராஜர். கிராமங்களில் பள்ளிகள். பள்ளிகளுக்கு வரும் ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவு என, கலவிக்கு உரிய இடம் கொடுத்த மாமனிதர் அவர். … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , | Leave a comment

காமராஜர் முடிவுகளை வழிநடத்தியது எது ?- சுகி சிவம் உரை


காமராஜர் முடிவுகளை வழிநடத்தியது எது ?- சுகி சிவம் உரை சுகி சிவத்தின் இந்த உரையைக் கேளுங்கள். சற்றும் தயக்கமின்றி முடிவெடுக்க காமராஜருக்கு உள்ளே இருந்து வழி நடத்திய மாண்பு எது ? காந்தியடிகள் ஒரு முறை குறிப்பிட்டார் “சிக்கலான ஒரு முடிவெடுப்பதில் சிரமம் இருந்தால் ஒரே ஒரு உரைகல் போதும். நாம் எடுக்கும் முடிவு … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , , | Leave a comment

9.8.2015- விஜய் டிவி “நீயா நானா’ நிகழ்ச்சியில் காமராஜருக்குப் புகழ் மாலை


9.8.2015- விஜய் டிவி “நீயா நானா’ நிகழ்ச்சியில் காமராஜருக்குப் புகழ் மாலை விஜய் டிவியின் “நீயா நானா”வில் விவாதங்கள் சில சமயம் முக்கியமான சமூகப் பிரச்சனைகள் பற்றி இருக்கும். பல சமயம் மக்கள் கவனம் பெற்ற சாதாரணமான பிரச்சனையாகக் கூட இருக்கும். 9.8.2015 அன்று இமையம், எஸ்.ராமகிருஷ்ணன் இரு எழுத்தாளர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி காமராஜருக்குப் புகழஞ்சலி … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment

சமூகத்தில் எழுத்தாளனின் இடம்


சமூகத்தில் எழுத்தாளனின் இடம் தமிழ் ஹிந்துவில் ஞாயிறு தோறும் ‘சொல்லத் தோணுது’ என்னும் பத்தியை தங்கர் பச்சான் எழுதி வருகிறார். சாருநிவேதிதா இந்தப் பத்தியை ஒட்டியே சில கேள்விகளை எழுப்பித் தமிழில் எழுத்தாளனின் இடம் என்ன? என்ன என்பதை சமீபத்தில் ஒரு கட்டுரையில் மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்திருந்தார். அதன் ஒரு பகுதி கீழே: ——————————————————————————————————————————- … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

தமிழ் நாட்டு அரசியலின் தரத்தாழ்வு- நெடுமாறன் கட்டுரை


தமிழ் நாட்டு அரசியலின் தரத்தாழ்வு- நெடுமாறன் கட்டுரை பெரியவர் நெடுமாறன் மிகவும் வித்தியாசமான ஒரு ஆளுமை. பண்பாளர். மூத்த அரசியல்வாதி. அவர் எனக்கு வியப்பளித்தது காங்கிரஸ் பின்னணியிலிருந்து அவர் இலங்கைத் தமிழரின்  உரிமைக்காகப் போராடுபவரானது. அவர் மனமாற்றம் கொண்ட வயது இளம் வயதல்ல (சீமான் போல). எந்த பிரச்சனையைக் கையில் எடுத்தாலும் எடுப்பார்கள் தமிழ்ப் பண்பாட்டுக் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , | Leave a comment