Tag Archives: காலச்சுவடு

காலச்சுவடு மே 2017 இதழில் றஷ்மியின் இரண்டு கவிதைகள்


காலச்சுவடு மே 2017 இதழில் றஷ்மியின் இரண்டு கவிதைகள் ‘ஒரு பெண்ணுக்குச் சொல்லப்பட்ட இரண்டு கவிதைகள் ‘ என்னும் றஷ்மின் இரண்டு கவிதைகளும் நவீனத்துவத்தின் நுட்பம் மிகுந்தவை. கவிதைகளுக்கான இணைப்பு ——————————- இது. முதல் கவிதை வாசிப்பில் எனக்கு “இளவரசி மிதப்பு ‘ (princess syndrome )என்னும் செல்லப் பெண்ணின் மனநிலை மையப் படுத்தப் பட்டிருப்பதாகவே … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , | Leave a comment

மாவோயிஸ்டுக்கள் பற்றி தமிழ் ஹிந்து , காலச்சுவடு – இரண்டு கட்டுரைகள் -2


மாவோயிஸ்டுக்கள் பற்றி தமிழ் ஹிந்து , காலச்சுவடு – இரண்டு கட்டுரைகள் -2 ‘கத்தார் ‘ என்னும் நக்சல் இயக்கத் தலைவர் கோயில்களுக்குப் போகிறார் என்னும் சுருக்கமான குறிப்புடன் , விரிவாக மதச்சார்பின்மை பற்றி விவாதிக்கிறார் : —————————————- மதச்சார்பின்மை என்ற கோட்பாட்டைப் பற்றிப் பேசுவது சற்றே அயர்ச்சியான அனுபவம்தான். அந்த அளவுக்கு இதுபற்றி விரிவாகவும் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , | Leave a comment

மலையாளக் கவிதைகள் – காலச்சுவடு ஏப்ரல் 2017


மலையாளக் கவிதைகள் – காலச்சுவடு ஏப்ரல் 2017 வி.எம்.கிரிஜா, பி. என். கோபாலகிருஷ்ணன், சிந்து கே.வி, உமா ராஜீவ் ,பிரமோத் .கே.எம், சந்தியா என் .பி ஆகிய சமகால மலையாளக் கவிஞர்களின் கவிதைகளின் மொழி பெயர்ப்பு நமக்கு ஏப்ரல் 2017 காலச்சுவடு இதழில் வாசிக்கக் கிடைக்கிறது. அவற்றுக்கான இணைப்பு ——————— இது. எந்த ஒரு நவீனப் படைப்பும் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

கலை எழுத்து , கமல்ஹாசன் குரல் மற்றும் என் சிறுகதை குறித்து நாகரத்தினம் கிருஷ்ணா


கலை எழுத்து , கமல்ஹாசன் குரல் மற்றும் என் சிறுகதை குறித்து நாகரத்தினம் கிருஷ்ணா காலச்சுவடு மார்ச் 2017 இதழில் வெளிவந்த ‘தாடங்கம்’ என்னும் என் சிறுகதை, கமல்ஹாசனின் சமூகக் குரல் மற்றும் காலை எழுத்துக்கள் பற்றிய ஒரு பதிவு இவை நாகரத்தினம் கிருஷ்ணாவின் பதிவாக திண்ணை இணைய தளத்தில் வெளியாகி உள்ளன . அதற்கான(அவரது … Continue reading

Posted in திண்ணை, நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

எதற்காகப் புத்தக வாசிப்பு? – 7


எதற்காகப் புத்தக வாசிப்பு? – 7 நவீன கவிதை நாம் வாசிப்பில் அடையும் ஆகாச சிறந்த தரிசனகளுக்கு நம்மை இட்டுச் செல்வது. யுவன் சந்திரசேகர் மற்றும் மனுஷ்ய புத்திரன் இருவர் இருவரும் நவீன கவிதையில் பெரும் பங்காற்றியவர். குட்டி ரேவதி மற்றும் உமா மகேஸ்வரி முத்த பெண் கவிஞர்களுள் குறிப்பிட்டது தகுந்தவர். சல்மா , சுகிர்தராணி … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , | Leave a comment

எதற்காகப் புத்தக வாசிப்பு ? -2


எதற்காகப் புத்தக வாசிப்பு ? -2 பைசாவுக்குப் பிரயோஜனமில்லாத வேலை தான் வாசிப்பு என சென்ற பகுதியில் பார்த்தோம். அப்படி நமக்கு வெட்டியாகத் தோன்றுவதை நாம் வயது வாரியாக அடுக்கலாம் : பதின்களில் இரு சிறுவர் அல்லது சிறுமியர் நேரம் போவது தெரியாமல் தனது வயதுத் தோழன் தோழியுடன் பேசுவது வெட்டியாக, அவர்களுக்கே வயதான பின் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , | Leave a comment

அசோகமித்திரனின் ‘மானசரோவர்’ நாவலில் நவீனத்துவம் – பெருந்தேவி கட்டுரை


அசோகமித்திரனின் ‘மானசரோவர்’ நாவலில் நவீனத்துவம் – பெருந்தேவி கட்டுரை நவீனத்துவம் முதல் உலகப்போருக்குப் பின்னான தொழிற்புரட்சியில் தொடக்கம் கொண்டு (1920கள் தொடங்கி) ஐரோப்பாவில் ஓவியம் மற்றும் எழுத்து இரு தளங்களிலும் நிலை கொண்டது. தமிழில் நாம் படைப்புக்களின் வழியே நவீனத்துவம் பற்றிய புரிதலை நோக்கி நகரலாம். 1980களுக்குப் பின் ஆங்கில மற்றும் ஐரோப்பிய இலக்கியங்களில் பின் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , | Leave a comment

சிமாமண்ட என்கோஸி அடீச்சியின் சிறுகதை “உன் கழுத்தைச் சுற்றிக் கொண்டிருப்பது’


சிமாமண்ட என்கோஸி அடீச்சியின் சிறுகதை “உன் கழுத்தைச் சுற்றிக் கொண்டிருப்பது’ அடீச்சி நைஜீரியாவின் சமகால எழுத்தாளர். பெண்ணியம் பேசுபவராகவே அவர் அறியப்பட்டாலும் அவரது நேர்முகங்கள் மற்றும் படைப்புக்களில் பெண்ணியம் தவிர்த்து கருப்பின மக்களின் மனதில் ஆழ்ந்துள்ள வலி, காலகாலமாக அடிமைப்படுத்தப்பட்டும், சிறுமைப்படுத்தப்பட்டும் அவர்கள் அடைந்திருக்கும் அவமானம் அனைத்தும் வெளிப்படுகின்றன. காலச்சுவடு பிப்ரவரி 2016 இதழில் ஜி.குப்புசாமி … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , | Leave a comment

கார்ல் மார்க்ஸின் ஆவி கதாபாத்திரமான சிறுகதை ‘பூதம்’


கார்ல் மார்க்ஸின் ஆவி கதாபாத்திரமான சிறுகதை ‘பூதம்’ மாய யதார்த்தம் நமக்கு லத்தீன் அமெரிக்க உலகில் இருந்து அறிமுகமானது. ஆனால் அதைப் பயன்படுத்துவதில் எழுத்தாளர்கள் கவனமின்மையையே வெளிப்படுத்துகிறார்கள். உண்மையில் மாய யதார்த்தக் கதை என்பது வாசகனுக்கு மற்றுமொரு சுவை தரும் சமையல் குறிப்பு அல்ல. நான் மிகவும் சிக்கலான ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். அல்லது மிகவும் … Continue reading

Posted in விமர்சனம், Uncategorized | Tagged , , , , | Leave a comment

பொ. கருணாகரமூர்த்தி சிறுகதை “சாதல் என்பது”


பொ. கருணாகரமூர்த்தி சிறுகதை “சாதல் என்பது” “பழைய கூத்திக்கு அப்பப்ப மணியோடர் அனுப்பினதும் போதாதெண்டு சொத்தில ஒரு பகுதியை தானம் கொடுத்த தர்மப்பிரபு, இன்னொரு பகுதியை அசுக்கிடாமல் உறவுகொண்டாடினவைக்கு வார்த்துவிட்டவர், மிச்சமிருக்கிறதை உருவிப்போக நோட்டும் கையுமாய் நிக்கிறா ஒரு உடன்பிறப்பு.” மாதினி அதை யாருக்குச் சொல்கிறாள் என்று தெரியவில்லை. காலச்சுவடு ஜூலை 2015 இதழில் வெளி … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , | Leave a comment