Tag Archives: கூகுள் +

குரலில் மொழிபெயர்ப்பு உடக்குனுடன் – கூகுளின் புதிய சாதனை – தினமணி கட்டுரை


குரலில் மொழிபெயர்ப்பு உடக்குனுடன் – கூகுளின் புதிய சாதனை – தினமணி கட்டுரை மொழிபெயர்ப்பு என்பது மிகவும் சிக்கலானது. இரண்டு மொழிகளிலும் ஆழ்ந்த ஞானம் உள்ளவர்களாலேயே அது சாத்தியம். ஆனால் இலக்கியம் ஒன்றில் மட்டுமே இந்த சிக்கல் உண்டு. இலக்கியத்துடன் ஆய்வுக் கட்டுரைகள் அல்லது அரசியல் கட்டுரைகளையும் சேர்க்கலாம். பல சொற்களுக்கு மாற்று மொழியில் மூன்று … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

எங்கெங்கும்


எங்கெங்கும் சத்யானந்தன் அரிய பொக்கிஷம் அது பதறி அடித்துப் பறந்து தேடியும் கிடைக்கவில்லை மென் நகலும் தான் பிக்காஸா கூகுள் + பிக்ட்சர்ஸ் மின்னஞ்சல் எதிலுமே என் காலத்திலேயே என் நிழற் படம் காலாவதியாகி விடுமோ முகநூலில் வெறியாய்த் தேடினேன் என் முகங்களே எங்கெங்கும் கூர்மையான நிழல்கள் கீறிய தழும்புகளுடன்

Posted in கவிதை | Tagged , , | Leave a comment