Tag Archives: கூடங்குளம்

ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி புதிய தமிழகம் கிருஷ்ணசாமி


ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி புதிய தமிழகம் கிருஷ்ணசாமி மிகவும் தைரியத்துடன் உள்நாட்டில் எரிவாயு உற்பத்தி தேவை என ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கருத்து தெரிவித்திருக்கிறார். அவரது அறிக்கை பற்றிய தமிழ் ஊடகங்கள் இப்படிப் பதிவு செய்தன : இந்திய அரசு பெட்ரோல், டீசல் போன்ற எரிவாயுகளை சொந்த மண்ணில் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

ஜெயமோகன்- சுப​.உதயகுமார் கவனிக்க


ஜெயமோகன்- சுப​.உதயகுமார் கவனிக்க​ கூடங்குளம் அணு உலையை எதிர்த்து உதயகுமார் போராட்டம் நடத் திய​ போது அப்துல் கலாம் அறிவியலில் மேதையென்றாலும் அணு உலை பற்றி​ அறியவில்லை அதனாலேயே அதைப் போய் ஆதரித்தார் என்று நாம் புரிந்து கொண்டோம். ஜெயமோகனே முன்நின்று ஆதரித்த போது நமக்கு மேலும் அந்தப் புரிதல் உறுதிப் பட்டது. இப்போது செண் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

கூடங்குளம் – உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு அப்பால்


கூடங்குளம் – உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு அப்பால் கூடங்குளத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து எழுப்பப் பட்ட அச்சங்களை விசாரித்து இனி மேலும் பாதுகாப்பு குறித்த பிரச்சனைகள் இல்லை என்று குறிப்பிட்டு உச்ச நீதிமன்றம் கூடங்குளம் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டது. முந்தைய பதிவுகளில் நான் சில விஷயங்களைக் கண்டிப்பாகக் குறிப்பிட்டிருந்தேன். 1.முதலாவது வளர்ந்த நாடுகளை … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , | Leave a comment