Tag Archives: கேகேகே

கேகேகேயும் நானும்- 15 (ரொனால்டோவின் மாறுவேடமும்)


கேகேகேயும் நானும்- 15 (ரொனால்டோவின் மாறுவேடமும்) “ரொனால்டோவோட மாறுவேஷ வீடியோவை வாட்ஸ் அப்ல அனுப்பி இருந்தேனே பாத்தியாப்பா?” என்று தொடங்கினான் கேகேகே. “பாத்தேன்” “என்னப்பா இப்பிடி உப்பச் சப்பில்லாம பாத்தேன்னுட்டே” “சிவாஜி மாதிரி ஒரு எஃபெக்ட்டோட சொல்லியிருக்கணுமா?” “அதுக்கில்லேப்பா… அனுப்பினவரு போட்ட மெஸெஜைப் பாத்தியா..?” என்றான் கேகேகே. உணர்ச்சிமயமாக… “ஆள்பாதி ஆடைபாதின்னு எழுதியிருந்தாரே ..அதுவா…?” “அதேதான்ப்பா.. … Continue reading

Posted in காணொளி | Tagged , | Leave a comment

கேகேகேயும் நானும் -14 (பாகுபலியும்)


கேகேகேயும் நானும் -14 (பாகுபலியும்) தேவி தியேட்டரில் மௌனமாக்கப்பட்டிருந்த என் கைபேசி அதிர்ந்தது. கேகேகே தான். ஆறு மணிக்குள் வீட்டுக்கு வந்து விடுவேன் என்று குறுஞ்செய்தி அனுப்பினேன். சரியாக ஆறு மணிக்கே வந்து விட்டான் ” என் மனைவியிடம் என்னம்மா படம் எப்பிடி இருந்தது..? நீங்கன்னா கரெக்டா சொல்லுவீங்க… இவன் எடக்கு மொடக்காப் பேசுவான் ” … Continue reading

Posted in சினிமா விமர்சனம்., நகைச்சுவை | Tagged , , , | 1 Comment

கேகேகேயும் நானும்- 13 (சிஎஸ்கேயும்- ஐபிஎல்லும்)


கேகேகேயும் நானும்- 13 (சிஎஸ்கேயும்- ஐபிஎல்லும்) “சிஎஸ்கே” ரெண்டு வருஷம் பேன்ண்ட் தெரியுமா? ” உற்சாகமாக ஆரம்பித்தான் கேகேகே. ” நீயும் நானும் இன்னும் ரெண்டு சீசன் நிம்மதியா ராத்திரி சீக்கிரமே படுத்து குறட்டை விடலாம். ஆனா உன்னை டிவியில இண்டர்வியு பண்றது நிக்காதோ?” ” ஏன்ப்ப்பா நம்ம டீம்னு ஒரு ஃபீலிங்கே இல்லியே உனக்கு? … Continue reading

Posted in நகைச்சுவை | Tagged , , , , | Leave a comment

கேகேகேயும் நானும் 12- (நாய்க்கு ஆதார் கார்டும்)


கேகேகேயும் நானும் 12- (நாய்க்கு ஆதார் கார்டும்) “என்னப்பா இது நாய்க்கு ஆதார் கார்டு போட்டிருக்காரு ஒரு ஆளு?” என்று நான் துவங்கினேன். எத்தனை நாள் தான் கேள்வி கேட்கும் கேசவனே கேட்டுக் கொண்டே இருப்பது? “அதான் அந்த ஆள் மேலே நடவடிக்கை எடுக்கறாங்களே?” “ஒரு கவர்மென்ட் ஆபிஸர் இப்படிப் பண்ணலாமா?’ — நான் “ஏய் … Continue reading

Posted in நகைச்சுவை | Tagged , | Leave a comment

கேகேகேயும் நானும்– 11(ஹெல்மெட் திருடர்களும்)


கேகேகேயும் நானும்– 11(ஹெல்மெட் திருடர்களும்) என் அறைக்குள் நுழையும் போதே முகமெல்லாம் சிவக்க “என் ஹெல்மெட்டை யாரோ திருடிட்டாங்கப்பா” என்றான் கேகேகே. என் முகத்தில் பரவிய புன் முறுவலையும் மனதுக்குள் தெறிக்கும் மத்தாப்பையும் இரண்டையுமே மறைத்த படி “அடப்பாவமே உனக்காப்பா இப்புடி ஆச்சு? எங்கே?” காய்கறிக்கடையிலதான்ப்பா… குனிஞ்சபடி வெண்டைக்காயைப் பொறுக்கி எடுத்தாளும் ஒரு கண்ணு வண்டிமேலே … Continue reading

Posted in நகைச்சுவை | Tagged , | Leave a comment

கேகேகேயும் நானும் -10 (ஹெல்மெட்டும்)


கேகேகேயும் நானும் -10 (ஹெல்மெட்டும்) என்னுடைய அறை அலமாரியின் மீது ஹெல்மெட் இடம்பிடித்தது கேகேகேவுக்கு கிண்டலாயிருந்தது. “என்னப்பா ஞாயித்திக்கெழமை கூட நீ ஸ்கூட்டர்ல ஹெல்மெட் இல்லாம போவுறதப்பாத்தேனே.. இப்போ ஹெல்மெட்டைத் தேடி எடுத்து வெச்சிட்டியா?” “தேடி எடுக்கவே ஞாயித்திக் கிழமைதானேப்பா டைம் கிடைக்குது.. ஆனா அன்னிக்கி மக்களைப் பாத்தா மூணு நாளுக்குள்ளே தேடி எடுப்பாங்க இல்லே … Continue reading

Posted in நகைச்சுவை | Tagged , | Leave a comment

கேகேகேயும் நானும்- 9 (தோனியும்)


‘ஏம்ப்பா…. தோனி மூணாவது ஒன் டேயில பங்களாதேஷ் பௌலிங்கை நல்லா ஃபேஸ் பண்ணி எல்லாரோட வாயையும் அடைச்சிட்டாரு பாத்தியா?” “சரி கேகேகே… இந்த மேட்ச்லேயும் தோனி ஸ்கோர் பண்ணல்லே … இந்தியா தோத்துப்போயிருந்தா?” “எல்லாரும் பின்னி எடுத்திருப்பாங்க இல்லே..?” “தோனி என்னப்பா ரேஸ் குதிரையா… அவருமேலே பெட் கட்டியிருக்கோமா?” “அப்பிடி இல்லே சத்யா… தோனி மேலே … Continue reading

Posted in நகைச்சுவை | Tagged , , | Leave a comment

கேகேகேயும் நானும் (யோகாவும்)- 8


கேகேகேயும் நானும் (யோகாவும்)- 8 கேகேகே “ஏம்ப்பா யோகா எதுவும் சேரலியா ?” என்று தொடங்கினான். ‘வாப்பா ஒண்ணாவே சேரலாம்” என்றேன். “அது முடியாதுப்பா… ” “ஏன்ப்பா?” “நீ சர்வீஸ்லே இருக்கே… நான் ரிடையர்ட்..” ‘யோகாவுக்கும் இதுக்கும் என்னப்பா சம்பந்தம்?” “இருக்குப்பா… அடையாறுலே ஒரு யோகா மாஸ்டர் கிட்டேப்போயிப் பேசிப்பார்த்தேன். ஒரு கிளாஸுக்கு 750 கேக்கறாரு” … Continue reading

Posted in நகைச்சுவை | Tagged , | 1 Comment

கேகேகேயும் நானும் -7 (நரேந்திர மோடியும்)


கேகேகேயும் நானும் -7 (நரேந்திர மோடியும்) தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் ஆதார் கார்டு (புகைப்படம் இத்யாதி) விவரங்கள் பிரதான இணையத்தில் ஏறி விட்டதா என்று முயற்சித்து மறுபடியும் முயல முடிவு செய்யவிருக்கும் போது “ஏம்ப்பா… நீ ஏன் நரேந்திர மோடி பத்தி எதுவும் பேசுறதில்லே எழுதறதுமில்லே?” என்று துவங்கினான் கேகேகே. “அவரு வருத்தப்பட்டாருன்னா … Continue reading

Posted in நகைச்சுவை | Tagged , , , , , | 1 Comment

கேகேகேயும் நானும் (பேய்களும்) – 6


கேகேகேயும் நானும் (பேய்களும்) – 6 Poltergeist மறுபடியும் வருதாம் தெரியுமா?” என்றான் கேகேகே. “ஸ்டீவ் ஸ்பெல்பர்க்கோட படம். பைலட்டுல பாத்தோம். ரெண்டு நாள் ராத்திரித் தூக்கமில்லாம தவிச்சியே. ஞாபகம் இருக்குப்பா..” “ஈராஸுல ஓமன் படத்தை ரெண்டு மணி நேரம் காத்திருந்து பாத்தோமில்லே…” ஊருக்கு முன்னால் நான் சென்னைக்கு வேலைக்கு வந்தபின் அவன் அவ்வப்போது வந்து … Continue reading

Posted in நகைச்சுவை | Tagged , , , | Leave a comment