Tag Archives: கொண்டாட்டங்கள்

வாழ்க்கையின் ரகசியம் – 7


வாழ்க்கையின் ரகசியம் – 7 கொண்டாட்டப் பாதை கொண்டாட்டப் பாதை என்பது ஒரு வழிப் பாதை. அதில் போவதும் போனால் தொடர்ந்து சக பயணிகளுடன் சேர்ந்து தன்னை நிலை நிறுத்திக் கொள்வதும் கட்டாயம். கொண்டாட உகந்தது எது? கொண்டாடப் பட வேண்டிய நபர்கள் யார்? கொண்டாடும் தருணம் எது? கொண்டாட்டங்களால் சமூகம் அடைந்தது எது? கொண்டாட்டங்கள் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , | Leave a comment

வாழ்க்கையின் ரகசியம்-5


வாழ்க்கையின் ரகசியம்-5 கொண்டாட்டங்கள் அடையாளப் படுத்துவோர் கொண்டாட்டத்தைத் தானே ஏற்பாடு செய்பவராக அல்லது பிறர் ஒழுங்கு செய்யும் போது ஒரு விருந்தாளியாக இரண்டில் யாராக இருந்தாலும் எக்கச்சக்கமான ஆர்வத்தைக் காட்டுபவருக்கு முதன்மையான ஒரு இடம் சமூகத்தில் உண்டு. கொண்டாட்டத்தில் இருக்கும் ஆர்வம் ஒருவரை சமூகத்தில் அவரின் இடத்தைத் தானே பெற்றுத் தரும். ஏனெனில் ஒருவர் கொண்டாட்டத்தில் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , | Leave a comment

வாழ்க்கையின் ரகசியம் -3


கொண்டாடும் தருணங்கள் ஒரு குழு, ஒரு அமைப்பு அல்லது ஒரு சமூகம் எந்தெந்தத் தருணங்களைக் கொண்டாடுகிறது என்பது அதன் மனப்பாங்கை அடையாளப் படுத்துகிறது. குழுக்கள், அமைப்புகள் மற்றும் சமூகத்தின் வெவ்வேறு வர்க்கம் மற்றும் அதிகாரக் கூட்டணிகள் வெவ்வேறான தருணங்களைக் கொண்டாடுகின்றனர். மதம் என்பதும் மதம் கட்டாயப் படுத்தும் பண்டிகைகளையும் எல்லா மதத்தவரும் கொண்டாடுகிறார்கள். இளைஞர்களில் ஆண்கள் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

வாழ்க்கையின் ரகசியம் – 1


வாழ்க்கையின் ரகசியம் – 1 வாழ்க்கையின் ரகசியம் என்று ஒன்று உண்டா? இந்தக் கேள்வியை முதலில் கடந்து விடுவதே நல்லது. வாழ்க்கையைத் தவிர்த்த எதுவுமே அத்தனை புதிராக இல்லை. வாழ்க்கை மட்டுமே ஒவ்வொரு நாளும் ஒரு புதிய வடிவில் நம்முடன் கை கோர்க்கிறது. அந்த வடிவங்கள் நமக்குப் பிடித்திருக்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம். வாழ்க்கை … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , | Leave a comment