Tag Archives: சத்யானந்தனின் அமெரிக்கப் பயணம்

அமெரிக்கா – ஒரு துப்புரவுத் தொழிலாளிக்கு இருக்கும் மாசு விலக்குக் கவசங்கள்


அமெரிக்கா – ஒரு துப்புரவுத் தொழிலாளிக்கு இருக்கும் மாசு விலக்குக் கவசங்கள் புல் வெட்டும் ஒரு தொழிலாளி கையில் இருக்கும் இயந்திரம் மிகுந்த ஒலி செய்யக் கூடியது. அது வெட்டும் புற்களின் துகள்கள் அவரது மூச்சின் வழி உள்ளே சென்று அவரை பாதிக்கும் சாத்தியங்கள் உண்டு. எனவே அவரது காது மற்றும் மூக்கு இரண்டையுமே அவர் … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , , , | Leave a comment

அமெரிக்காவில் தொழில் செய்யும் இந்திய மூளை – ஒரு புகைப்படம்


அமெரிக்காவில் தொழில் செய்யும் இந்திய மூளை – ஒரு புகைப்படம் ஒரு விழா என்றால் நம் ஊரில் என்ன முதலில் வந்து இறங்கும் நீண்ட கம்புகள் பந்தல் போட வரும். கம்பிகளும் வரலாம். ஆனால் உத்திரவாதமாக அவை திறந்த லாரியில் பின்னாடி வருவோர் உயிரைப் பறித்தாலும் பரவாயில்லை என்பது போல நீட்டிக் கொண்டிருக்கும். இல்லையா? ஆனால் … Continue reading

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

கலிபோர்னியா – மர்ஃபி அவென்யூவின் வாரச் சந்தை


கலிபோர்னியா – மர்ஃபி அவென்யூவின் வாரச் சந்தை சரித்திரப் புகழ் வாய்ந்த மர்ஃபி அவென்யூவின் வாரச் சந்தை சனிக்கிழமை தோரும் நடைபெறுகிறது. மர்ஃபி அவென்யு வளைந்து நீண்டு மூன்று கிமி நீளமுள்ளது. அதில் சுமார் 200 300 மீட்டர் மட்டுமே இந்த வாரச் சந்தைக்காக ஒதுக்கப் பட்டு இருப்பதைப் பார்க்கிறோம். கொட்டகை போட்ட கடைகள், நடை … Continue reading

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , , , , , | Leave a comment

கலிபோர்னியா – தெருவோர உணவுக் கடைகள்


கலிபோர்னியா – தெருவோர உணவுக் கடைகள் தெருவின் ஓரத்தில், ஆனால் முறையான வாகன நிறுத்துமிடத்தில், வெளியே நாற்காலிகள் போட்டு அல்லது கையேந்தி பவன் போல சாப்பிடக் கூடிய இரண்டு உணவகங்களை நான் ஒரே நாளில் பார்த்தேன். முதல் புகைப் படத்தில் இருப்பது இந்திய ‘சாட் உணவு’ வண்டி. இரண்டாவது மெக்சிகோ வகை உணவு வண்டி. மூன்றாவதாக … Continue reading

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

கலிபோர்னியா – சன்னிவேலின் சீரடி சாய் கோயில்


கலிபோர்னியா – சன்னிவேலின் சீரடி சாய் கோயில் மாதம் ஒரு முறை நான் சீரடி சாய் கோயிலுக்குப் போவேன். அதனால் இங்கே வந்தது முதல் எப்படிப் போவது என்று தேடிக் கொண்டிருந்தேன். ஒரு வழியாக ‘கூகுள் மேப்ஸ்’ வைத்து சாய் கோயில் நடக்கும் தூரத்தில் இருப்பதால் கண்டுபிடித்து விட்டேன். ஆனால் கோயிலின் வெளியே உள்ள அவரது … Continue reading

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

கலிபோர்னியா – மர்ஃபியின் வீடு இருந்த இடம் இப்போது பெரிய பூங்கா


கலிபோர்னியா – மர்ஃபியின் வீடு இருந்த இடம் இப்போது பெரிய பூங்கா முந்தைய பதிவில் மர்ஃபி முதன் முதலில் பண்ணை மற்றும் பழத் தோட்டங்களை சன்னிவேலில் நிறுவினார் என்பதால் அவர் நினைவாக ஒரு சாலைக்கு மர்ஃபி அவென்யூ எனப் பெயர் வைக்கப் பட்டிருக்கிறது என்பவற்றைப் பார்த்தோம். மர்ஃபி இருந்த வீடு ‘கால் ட்ரெயின்’ என அழைக்கப்படும் … Continue reading

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , , , , | Leave a comment

கலிபோர்னியா – சைக்கிள் ஓட்டிகளுக்குத் தனி இடம் சாலைகளில்


கலிபோர்னியா – சைக்கிள் ஓட்டிகளுக்குத் தனி இடம் சாலைகளில் கலிபோர்னியாவின் சன்னிவேலின் பெரும்பாலான சாலைகள் நம் சென்னையின் சாலைகளைப் போலக் குறுகலானவையே. ‘ப்ரீ வே’ என்னும் வெளிச் சுற்று சாலைகள் விரிந்தவை. நம் ஊரிலும் அதைப் போன்ற சாலைகள் வந்து விட்டன. ஆனால் நாம் சைக்கிள் ஓட்டுபவரை மிரட்டும் போக்குவரத்து முறையைத் தான் தற்போது கை … Continue reading

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

கலிபோர்னியா – அலுங்காமல் தெருக் கூட்டுவார் தொழிலாளி


கலிபோர்னியா – அலுங்காமல் தெருக் கூட்டுவார் தொழிலாளி முதுகில் ஒரு சிறிய இயந்திரம் அது கையிலுள்ள குழாய் வழியாக அழுத்தமான காற்றைப் பீச்சி அடிக்கிறது. அதை வைத்து அவர் நடைபாதைகளை மற்றும் அவற்றை ஒட்டியுள்ள புல் தரைகளை சுத்தம் செய்கிறார். ஒரு பக்கமாகக் காற்றைச் செலுத்திய படியே குப்பைகளை (பெரிதும் சருகுகள் மட்டுமே) ஒரு குவியலாக்குகிறார். … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , , , | Leave a comment

கலிபோர்னியா-சுற்றுலா செல்வது இவர்கள் வாழ்க்கை முறை


கலிபோர்னியா-சுற்றுலா செல்வது இவர்கள் வாழ்க்கை முறை நாம் நம் நாட்டில் காணும் ஐரோப்பிய, அமெரிக்க சுற்றுப் பயணிகள் அவர்கள் ஊரில் வருவாய் குறைவானவர்கள். இந்திய சுற்றுலா அதிக செலவில்லை என்பதாலேயே வருகிறார்கள். பெரிதும் மேலை நாடுகளில் வாரக் கடைசி மற்றும் விடுமுறை நாட்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்வது அவர்களது வாழ்க்கை முறை. நீண்ட சாலைப் பயணங்களை … Continue reading

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

கலிபோர்னியா -மரத்தை ஊடுருவும் மின் கம்பிகள்


  கலிபோர்னியா -மரத்தை ஊடுருவும் மின் கம்பிகள் சென்ற முறை வந்த போது எழுதிய பதிவுகளில் குறிப்பிட்டிருந்த படி தலைக்கு மேல் செல்லும் மின் கம்பிகள் எனக்கு வியப்பையே அளிக்கின்றன. சென்னையில் நகரத்தின் எல்லாத் தடங்களிலும் தரைக்குக் கீழேதான் மின் கம்பிகள். இங்கே மின் கம்பிகளின் வழியில் மரம் வந்தால் அதை ஊடுருவிச் செல்லும் படி … Continue reading

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , , | Leave a comment