Tag Archives: சத்யானந்தன்

புதுபஸ்டாண்ட் நாவல் பற்றிய எனது அறிமுகக் காணொளி


புது பஸ்டாண்ட் நாவல் பற்றி நான் அறிமுகமாய்ச் செய்திருக்கும் ஒரு காணொளி யூடியூபில் காணக் கிடைக்கிறது. அதற்கான இணைப்பு ————————-இது.

Posted in காணொளி, நாவல் | Tagged , , , , , , , | Leave a comment

புது பஸ்டாண்ட் நாவல் அமெசானில்


சமகாலம், சரித்திர காலம் மற்றும் வருங்காலம் ஆகிய மூன்றும் செறிவுடன் பின்னி நம் சமூகத்தின் அரசு சார்ந்த பிம்பத்தை கலையாய் வடித்துள்ள நாவல் ’புது பஸ்டாண்ட்’. இது அமேசானில் வெளிவந்து விட்டது. அதற்கான இணைப்பு —————இது. சென்னை புத்தகக் கண்காட்சியில் ஸ்டான் எண்கள் 376 & 377 ஜீரோ டிகிரி பதிப்பகத்தாரிடம் நேரிலும் வாங்கலாம். வாசகர்களின் … Continue reading

Posted in நாவல் | Tagged , , , , , , , , , , , | Leave a comment

தேனீ இலக்கிய மேடை விருதை ஏற்றேன்


தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை விருதுகள் 2019 விழா 29.12.2019 தேனீயில் நடைபெற்றது. அதன் நிறுவனர் விசாகன், பொதுச்  செயலாளர் அம்பிகா மற்றும் தலைவர் ரகு ஆகியோர் இதை ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர்களுக்கு என் நன்றி. பேசிய அனைவரின் குரலும் குடியுரிமை சட்டத்துக்குக் கடும் கண்டனத்தை எதிரொலித்தது. ஜன நாயகத்தைத் தவறாகப் பயன்படுத்தி என்ன … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , | Leave a comment

எனது நாவல் ‘புது பஸ்டாண்ட்’ சென்னை புத்தகக் கண்காட்சியில்


Image | Posted on by | Tagged , , , , , , , ,

யூ ட்யூபில் என் நூல்கள் பற்றிய அறிமுகம் காணொளி


யூ ட்யூபில் என் நூல்கள் பற்றிய அறிமுகம் காணொளி யூ ட்யூபில் என் நூல்கள் பற்றிய ஒரு அறிமுகம் தந்துள்ளேன். சென்ற வருடம் கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட விக்கிரகம், முள்வெளி மற்றும் போதி மரம் நாவல்கள் மற்றும் தோல் பை சிறுகதைத் தொகுதி , இவ்வருடம் காலச்சுவடு வெளியிட்ட தாடங்கம் சிறுகதைத் தொகுதி ஆகிய ஐந்து … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

காலச்சுவடு வெளியீடு தாடங்கம் – என் சிறுகதைத் தொகுதி


2019 சென்னை புத்தகக் கண்காட்சியில், காலச்சுவடு வெளியீடான என் சிறுகதைத் தொகுதி தாடங்கம் அவர்களது அரங்கு எண்கள் 187, 188, 255 & 256ல் கிடைக்கும். அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

Posted in சிறுகதை | Tagged , , , , , , , | Leave a comment

2017ன் எனது முக்கியமான பதிவுகள் – ஜனவரி பதிவுகள்


  2017ன் எனது முக்கியமான பதிவுகள் – ஜனவரி 2017 பதிவுகள் ஜனவரி 2017ன் என் முக்கியமான பதிவுகளுக்கான இணைப்புகள் கீழே கூட்டம் சிந்திப்பதில்லை எதற்காகப் புத்தக  வாசிப்பு? -1 எதற்காகப் புத்தக வாசிப்பு ? -2 எதற்காகப் புத்தக வாசிப்பு ? -3 எதற்காகப் புத்தக வாசிப்பு? -4 எதற்காகப் புத்தக வாசிப்பு ? … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , | Leave a comment

‘பிரதிலிபி’ இணைய தளத்தில் என் சிறுகதை – ஒரு பிடி மண்


  ‘பிரதிலிபி’ இணைய தளத்தில் என் சிறுகதை – ஒரு பிடி மண் சிறு பத்திரிக்கைகள் என அழைக்கப்படும் இலக்கிய இதழ்கள் மிகவும் குறைவான பிரதிகள் வழி தீவிர இலக்கியத்தை வளர்த்தன. இப்போதும் சில சிறு பத்திரிக்கைகள் இயங்குகின்றன. இடமின்மை மற்றும் அரசியல் சார்பும் தனி ஆளுமையின் தாக்கமும் இந்த இதழ்களில் உண்டு. ஒரு அளவுக்கு … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , | Leave a comment

மூன்றாம் பரிமாணம்


மூன்றாம் பரிமாணம் சத்யானந்தன் மனித இயங்குதலில் முதுகெலும்பு விரைவுகளில் வாகனங்கள் இவை மையமாய்க் கொள்ளும் சங்கிலி மூன்று ராட்சதக் கண்ணிகளில் காலத் தொடர்ச்சி நினைவு அடுக்குகளில் மூன்றாம் பிறையாய் சில பசுமை விரியும் காடுகள் மண்ணுள் விரையும் வேர்கள் எதன் கண்ணிகளும் ஆகா அவை உயிர்ப்பின் சுதந்திர வடிவங்கள் பிணைத்து நெருக்கி வழி நடத்தும் உறவு … Continue reading

Posted in கவிதை | Tagged | Leave a comment

நகை முரண்


(7.12.2014 ‘திண்ணை’ இணைய இதழில் வெளியானது) நகை முரண் சத்யானந்தன் ஊழலை ஒழிக்க விழைகிறவர் எப்போதும் அதிகாரத்தில் இல்லாதோர் பெண்ணுரிமை பேசுவோர் அனேகமாய் ஆண்கள் கல்விச் சீர்திருத்தம் யார் வேண்டுமானாலும் பேசுவர் மாணவர் தவிர நதிநீர் பங்கு கேட்டுப் போராடும் யாரும் கேட்பதில்லை நதிநீர்த் தூய்மை அணு மின்சார அனல் மின்சார எதிர்ப்பாளர் வீட்டில் இல்லை … Continue reading

Posted in கவிதை | Tagged | Leave a comment